புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 11, 2010

நட்பு...

மிருகத்தனமான அன்றாட வாழ்வில்

அவ்வப்போது

மனிதனை மனிதனாய் மாற்றுவது

 நல்ல நட்புகள் மட்டுமே....

அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு

Post Comment

4 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

மிருகத்தனமான அன்றாட வாழ்வில்


அவ்வப்போது


மனிதனை மனிதனாய் மாற்றுவது


நல்ல நட்புகள் மட்டுமே....//

முற்றிலும் உண்மை...... வாழ்த்துக்கள்.

arasan சொன்னது…

என்றோ ஒரு நாள் என் பழைய நண்பனை ஏதேச்சையாக சந்தித்தபோது நான் உணர்ந்த அனுபவம் இது..

நன்றி..

***தமிழன் *** சொன்னது…

நல்ல கருத்து

தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்

arasan சொன்னது…

நன்றி அருள்....