மழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...
கழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை
மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..
2 கருத்துரைகள்..:
எங்கிருந்தாலும் வாழ்க வாழ்க ..
அருமை தொடருங்கள் ... :)
நன்றி அருள் நன்றி அருள்.....
கருத்துரையிடுக