ஆறு(நொடி)மணிநேர பயணம்...
நின்று நின்று செல்லும் இரயில் பயணத்தில்
நிக்காமல் செல்லும் எங்கள் பார்வை பயணம்!..
மீண்டும் ஒருமுறையேனும் இவளை
பார்க்க நேரிடுமா??? என்ற எண்ண ஓட்டங்களுடன்..
நான் இறங்க வேண்டிய நிலையத்தில் இறங்கிவிட்டேன்...
நினைவுகளை அவளோடு வழியனுப்பிவிட்டு....
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....
Tweet |
6 கருத்துரைகள்..:
nallaayirukku.... paaraattukkaL
நன்றி மிக்க நன்றி.....
அருமை.. வாழ்த்துக்கள்
நன்றிங்க மதுரை சரவணன்..
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
arumai..hahaaaaa
அருமை.. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக