புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 09, 2011

நிலாப்பெண்ணே...











நிலாப்பெண்ணே உன்னழகை


இரசிக்க கண்ணாடி 


பார்க்க அவசியமில்லை!


என்னைப்பார் உனது 


பிம்பத்தின் எதிரொளியாய்
                                      -நான் 



Post Comment

47 கருத்துரைகள்..:

அஞ்சா சிங்கம் சொன்னது…

முதல் வெட்டும் முதல் ஓட்டும் ...........

செய்தாலி சொன்னது…

நிலா பெண்ணைப்போலவே கவிதை வரிகளும் அழகு நண்பா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான ஹைக்கூ....

நிலாமதி சொன்னது…

நிலாப்பெண்ணும் கவிதையும் அழகாய் இருக்கு

r.v.saravanan சொன்னது…

அருமை நண்பா

சி.கருணாகரசு சொன்னது…

நல்ல அழகியல்.... பாராட்டுக்கள்

மாணவன் சொன்னது…

அழகான ரசனையுடன் அருமையான வரிகள்...

கவிதை சூப்பர்...

thendralsaravanan சொன்னது…

அழகிய கவிதை!

மாணவன் சொன்னது…

அந்த போட்டோவுல இருக்கவறங்க யாருண்ணே?? :))

மாணவன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே,

தொடர்ந்து பல நல்ல கவிதை படைப்புகளை வழங்க வேண்டும்.. :))

ஆயிஷா சொன்னது…

அருமை.

வைகை சொன்னது…

சின்னப்புள்ளைங்க....எழுதுங்க..எழுதுங்க.....

வைகை சொன்னது…

மேல எதிரொலிக்கிறது யாரு?

Chitra சொன்னது…

:-)

ஜெ.ஜெ சொன்னது…

wow!! super :)

கவிக்காதலன் சொன்னது…

ஹை தல... கலக்குறீங்க... ரொம்ப நல்லா இருக்கு...!!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நிலாப்பெண்ணை ரசிக்கும் நிலா!!

JK சொன்னது…

நல்லா இருந்தது அரசன்

நன்றி
ஜேகே

ஹேமா சொன்னது…

அரசன்...உண்மையான காதலானால் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக்கொள்ளலாம் !

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

Mikavum Arumai...

Nilavin Oliyil Nangal kulirkainthukondu...

போளூர் தயாநிதி சொன்னது…

வள்ளுவர் சொல்லுவர் கண்ணினை கண் நோக்கொக்கின் வாய் சொற்கள் என்னபயனுமில காதலின் கண்கள் எப்போதும் உறங்குவதில்லை
நீங்கள் கண்ணாடியை பார்க்கவேண்டாம் என்னைபார் நீ தெரிவாய் என்கிறீர்கள் இதைத்தான் கம்ப நாடனும் அவனின் காவியத்தில் பதிவு செய்வர் நான் சீதையை நினைக்கிறேன் நான் பெண்ணாக மரிவிடுவேனா ? என கேட்க அதற்க்கு அனுமன் அங்கு சீதை உன்னையே நினைத்து கொடிருக்கிறாள் என்பான் . காதல் ... உண்மையனகாத்தல் வீழ்வதில்லை

பிரியமுடன் பிரபு சொன்னது…

yappaa mudiyala......

அரசன் சொன்னது…

அஞ்சா சிங்கம் சொன்னது…
முதல் வெட்டும் முதல் ஓட்டும் ..........//

முதல் வாழ்த்து வழங்கிய அஞ்சா சிங்கத்திற்கு அன்பு நன்றிகள்

அரசன் சொன்னது…

செய்தாலி சொன்னது…
நிலா பெண்ணைப்போலவே கவிதை வரிகளும் அழகு நண்பா//

குருவின் முதல் வருகைக்கும் அன்பு வாழ்த்திற்கும் அன்பு கலந்த நன்றிகள் ...

அரசன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
அருமையான ஹைக்கூ...//

வாருங்கள் அண்ணன் ...
அன்பு வாழ்த்திற்கு நன்றிகள் பல

அரசன் சொன்னது…

நிலாமதி சொன்னது…
நிலாப்பெண்ணும் கவிதையும் அழகாய் இருக்கு//

அக்காவின் வாழ்த்தில் கரைந்து போகிறேன் ...
மிக்க நன்றிங்க அக்கா

அரசன் சொன்னது…

r.v.saravanan சொன்னது…
அருமை நண்பா
//

மிக்க நன்றிங்க நண்பரே

அரசன் சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
நல்ல அழகியல்.... பாராட்டுக்கள்
//

நெஞ்சம் நிறைந்த நல வாழ்த்துகளுக்கு நன்றிங்க மாமா

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
அழகான ரசனையுடன் அருமையான வரிகள்...

கவிதை சூப்பர்...//

அண்ணே வணக்கம் ...
நன்றிங்க அண்ணே

அரசன் சொன்னது…

thendralsaravanan சொன்னது…
அழகிய கவிதை!
//

அக்கா வாங்க வாங்க ..
வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
அந்த போட்டோவுல இருக்கவறங்க யாருண்ணே?? :))//

அவங்கள மாதிரி அந்த நிலாப்பெண் இருப்பாள் அண்ணே ஹி ஹி ஹி

அரசன் சொன்னது…

மாணவன் சொன்னது…
வாழ்த்துக்கள் அண்ணே,

தொடர்ந்து பல நல்ல கவிதை படைப்புகளை வழங்க வேண்டும்.. :))
//

உங்களின் அன்பும் ஆதரவும் இருக்கும் போது வேறு என்ன கவலை ...
நன்றி அண்ணே

அரசன் சொன்னது…

ஆயிஷா சொன்னது…
அருமை.//

மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

வைகை சொன்னது…
சின்னப்புள்ளைங்க....எழுதுங்க..எழுதுங்க.....//

எல்லாம் தங்களின் ஆசீர்வாதம் தான் அண்ணே ...
எழுதுறோம் எழுதுறோம் அண்ணே

அரசன் சொன்னது…

வைகை சொன்னது…
மேல எதிரொலிக்கிறது யாரு?//

கூகுளாரின் தங்கை அண்ணே ...
அவரிடம் இருந்து தெரியாம சுட்டுட்டேன் அண்ணே ...

அரசன் சொன்னது…

Chitra சொன்னது…
:-)//

வாங்க மேடம்...
எதாவது சொல்லிருக்கலாம்

அரசன் சொன்னது…

ஜெ.ஜெ சொன்னது…
wow!! super :)//

Thank you so much

அரசன் சொன்னது…

கவிக்காதலன் சொன்னது…
ஹை தல... கலக்குறீங்க... ரொம்ப நல்லா இருக்கு...!!!
//

மிக்க நன்றி தல ....
அன்புக்கு நன்றி

அரசன் சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
நிலாப்பெண்ணை ரசிக்கும் நிலா!!//

அன்பான வாழ்த்துக்கு நன்றிங்க

அரசன் சொன்னது…

JK சொன்னது…
நல்லா இருந்தது அரசன்

நன்றி
ஜேகே//

நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

அரசன் சொன்னது…

ஹேமா சொன்னது…
அரசன்...உண்மையான காதலானால் ஒருவரில் ஒருவரைப் பார்த்துக்கொள்ளலாம் //

சரியாக சொன்னிங்க ...
மிக்க நன்றிங்க மேடம்

அரசன் சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
Mikavum Arumai...

Nilavin Oliyil Nangal kulirkainthukondu...//

அன்பு கலந்த வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

அரசன் சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
வள்ளுவர் சொல்லுவர் கண்ணினை கண் நோக்கொக்கின் வாய் சொற்கள் என்னபயனுமில காதலின் கண்கள் எப்போதும் உறங்குவதில்லை
நீங்கள் கண்ணாடியை பார்க்கவேண்டாம் என்னைபார் நீ தெரிவாய் என்கிறீர்கள் இதைத்தான் கம்ப நாடனும் அவனின் காவியத்தில் பதிவு செய்வர் நான் சீதையை நினைக்கிறேன் நான் பெண்ணாக மரிவிடுவேனா ? என கேட்க அதற்க்கு அனுமன் அங்கு சீதை உன்னையே நினைத்து கொடிருக்கிறாள் என்பான் . காதல் ... உண்மையனகாத்தல் வீழ்வதில்லை
//


சார் வாங்க வாங்க ..
நிறைவான வருகைக்கும் , நெகிழ்வான வாழ்த்துக்கும்
சிரம் தாழ்ந்த நன்றிகள் ...

அரசன் சொன்னது…

பிரியமுடன் பிரபு சொன்னது…
yappaa mudiyala.....//

என்னங்க ஆச்சு ...
வருகைக்கு நன்றிங்க

ரஹீம் கஸாலி சொன்னது…

நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html

அரசன் சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது…
நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html//


நன்றிங்க சார்..

வந்துடுறேன்

ம.தி.சுதா சொன்னது…

அட அட அட... இப்பபச் சொல்லறாங்களே அருமைங்க...