புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 22, 2011

மல்யுத்தம்!?...


மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...

**************************************************

மாற்றம்...

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய் 
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...

***************************************************
மறதி...

உன்னை பார்த்துக்கொண்டே 
பேசும்போது இமைகள்
துடிக்க மறக்கின்றது...
(சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் 
அறிமுக படுத்திய நண்பர் திரு. ரஹீம் கஸாலி அவருக்கு நன்றி...)

Post Comment

41 கருத்துரைகள்..:

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே :)

மாணவன் சொன்னது…

இயல்பான வரிகளில் மூன்றுமே நல்லாருக்கு அண்ணே சூப்பர் :)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உன்னை பார்த்துக்கொண்டே
பேசும்போது இமைகள்
துடிக்க மறக்கின்றது...//

சூப்பர் மக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மாற்றம்...


காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...//

அடடடா அருமை அருமை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...
**************************************************//

இப்பல்லாம் மல்யுத்தம் மலர்களுக்கு இல்லை காளைகளுக்குதான் ஹா ஹா ஹா...

thendralsaravanan சொன்னது…

தம்பி,
மலர்களின் மல்யுத்தம் முடிந்த விடலாம் மாற்றத்தினால் ஏற்படும் காட்சி மாறிவிடலாம்.ஆனால் இமைக்க மறந்த கண்களை என்ன செய்வது?!
தொடரட்டும்...வாழ்த்துக்கள்!

r.v.saravanan சொன்னது…

முத்துக்கள் மூன்று

குறையொன்றுமில்லை. சொன்னது…

அதேதான் முத்துக்கள் மூன்று.

தூயவனின் அடிமை சொன்னது…

//மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...//


நல்ல வரிகள் .

அன்புடன் நான் சொன்னது…

காதல் கபடியாடுது... பாராட்டுக்கள்.

நிலாமதி சொன்னது…

முத்தான மூன்று கவிதைகள். பாராட்டுக்கள்.

வைகை சொன்னது…

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...///

அப்பிடி என்னப்பா பாத்தீங்க?

விஜய் சொன்னது…

அருமை நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

Unknown சொன்னது…

அருமை பாஸ்! இரண்டாவது சூப்பர்!:-)

சத்ரியன் சொன்னது…

அரசு,

நிலவொளியை சூரியன் பிரதிபலிக்கிறதா...!

‘காதல் எல்லாமும் செய்யும்”

சுந்தரா சொன்னது…

மூன்று கவிதைகளும் நல்லாருக்கு அரசன்.

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

அருமை ! தோழரே ! மூன்றும் மனதில் படிந்துவிட்டது !

ஹேமா சொன்னது…

மல்யுத்தம் அழகு !

இன்றைய கவிதை சொன்னது…

மூன்றும் மும்முத்து

நன்றி அரசன்

ஜேகே

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
வணக்கம் அண்ணே :)//

அண்ணே வணக்கம்

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
இயல்பான வரிகளில் மூன்றுமே நல்லாருக்கு அண்ணே சூப்பர் :)//


நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//உன்னை பார்த்துக்கொண்டே
பேசும்போது இமைகள்
துடிக்க மறக்கின்றது...//

சூப்பர் மக்கா...//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//மாற்றம்...


காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...//

அடடடா அருமை அருமை..//

நன்றி நன்றி நன்றி

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…
//மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...
**************************************************//

இப்பல்லாம் மல்யுத்தம் மலர்களுக்கு இல்லை காளைகளுக்குதான் ஹா ஹா ஹா.//

ஆமா சார் .. இப்பெல்லாம் அதுமாதிரி மாறிவிட்டது

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
தம்பி,
மலர்களின் மல்யுத்தம் முடிந்த விடலாம் மாற்றத்தினால் ஏற்படும் காட்சி மாறிவிடலாம்.ஆனால் இமைக்க மறந்த கண்களை என்ன செய்வது?!
தொடரட்டும்...வாழ்த்துக்கள்//

அக்கா வாழ்த்துக்களே
கவிதை வடிவில் ...
மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
முத்துக்கள் மூன்று//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

Lakshmi சொன்னது…
அதேதான் முத்துக்கள் மூன்று//


மிக்க நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
//மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...//


நல்ல வரிகள் //

வாழ்த்துக்கு நன்றிங்க

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
காதல் கபடியாடுது... பாராட்டுக்கள்.//

மிக்க நன்றிங்க மாமா ...

arasan சொன்னது…

நிலாமதி சொன்னது…
முத்தான மூன்று கவிதைகள். பாராட்டுக்கள்//

அக்கா மிக்க நன்றி

arasan சொன்னது…

வைகை சொன்னது…
காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...///

அப்பிடி என்னப்பா பாத்தீங்க?//

அண்ணே சரியா சொல்ல தெரியல அண்ணே ,...
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
அருமை நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்
//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஜீ... சொன்னது…
அருமை பாஸ்! இரண்டாவது சூப்பர்!:-)//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க பாஸ்

பெயரில்லா சொன்னது…

கிராமத்து அழகை இப்படியா வர்ணிப்பது கவிதை வர்ணங்களால்?

arasan சொன்னது…

சத்ரியன் சொன்னது…
அரசு,

நிலவொளியை சூரியன் பிரதிபலிக்கிறதா...!

‘காதல் எல்லாமும் செய்யும்”//

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணே ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

சுந்தரா சொன்னது…
மூன்று கவிதைகளும் நல்லாருக்கு அரசன்.//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

க.வனிதா சொன்னது…
அருமை ! தோழரே ! மூன்றும் மனதில் படிந்துவிட்டது !//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க வனிதா

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
மல்யுத்தம் அழகு !//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

இன்றைய கவிதை சொன்னது…
மூன்றும் மும்முத்து

நன்றி அரசன்

ஜேகே//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

"குறட்டை " புலி சொன்னது…
கிராமத்து அழகை இப்படியா வர்ணிப்பது கவிதை வர்ணங்களால்?//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

மூன்றுமே அருமை...

// மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று... //

மலர்களுக்குள் மல்யுத்தம்... என் மனதுக்குள் நிசப்தம்...

// காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு... //

மாற்ற(பருவ)ங்கள் எல்லாமே அழகுதான்...

// உன்னை பார்த்துக்கொண்டே
பேசும்போது இமைகள்
துடிக்க மறக்கின்றது...//

இமைக்காமல் இருக்க உன்னை நினைத்தாலே போதும்...