புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 15, 2011

கரைகிறேன் ...

(படத்தின் மேல் சுட்டுங்கள் பெரிதாய் தெரியும்)


Post Comment

36 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

Wow . . Simply super . . . Keep it up friend. .

ம.தி.சுதா சொன்னது…

உணர்வை உருக்கமாய் காட்டியுள்ளிர்கள் நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

thendralsaravanan சொன்னது…

யாரப்பா அது!தினமும் தம்பியை கரைய வைக்கிறது?!!!

ஹேமா சொன்னது…

அரசன்...பத்திரம்.முழுசா கரைஞ்சு போயிடாதீங்க !

r.v.saravanan சொன்னது…

good அரசன்

சிவகுமாரன் சொன்னது…

உருகி ஓடுகிறீர்கள்.
ஆவியாவதற்கு முன் வரச் சொல்லுங்கள் அவுங்களை.

அன்புடன் நான் சொன்னது…

மிக சிறப்பா இருக்கு.....
படம் மிக நல்லாயிருக்கு.

அன்புடன் நான் சொன்னது…

படமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

// சி.கருணாகரசு சொன்னது…

படமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.//

உண்மைதான் அரசன் தம்பி... இரண்டும் அருமையாய்...

இருக்கட்டும்... சேர்த்து வைத்துகொள்ளுங்கள்... முத்தமாய் தவனை முறையில் அளித்துவிடலாம்...

வாழ்த்துகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

பெண்ணின் நாணத்தை
தலைகவிழ்ந்த பயிர்வழியே சொல்வதுண்டு,..

உந்தன் ஏகாந்தத்தையும்
அதை புகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்..

விஜய் சொன்னது…

வாழ்த்துக்கள்

விஜய்

குறையொன்றுமில்லை. சொன்னது…

படமும் எழுத்தும் நல்லா இருக்கு

சக்தி கல்வி மையம் சொன்னது…

கவிதையும் , படமும் அருமை ..

நன்றி ... நண்பா.. தொடர்ந்து வருவேன்...

போளூர் தயாநிதி சொன்னது…

கவிதையும் , படமும் இரண்டும் அருமையாய்...

புகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்.. பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

வழக்கம் போலவே கலக்கல்! :-)

தமிழ்த்தோட்டம் சொன்னது…

கலக்குறீங்க பாஸ்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

arasan சொன்னது…

rajatheking சொன்னது…
Wow . . Simply super . . . Keep it up friend. .//

முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே ...

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ சொன்னது…
உணர்வை உருக்கமாய் காட்டியுள்ளிர்கள் நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//


நேசமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
யாரப்பா அது!தினமும் தம்பியை கரைய வைக்கிறது?!!!//


விரைவில் சொல்லுகிறேன் அக்கா ....

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
அரசன்...பத்திரம்.முழுசா கரைஞ்சு போயிடாதீங்க !//


நிச்சயமா மேடம் ...

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
good அரசன்//


மிக்க நன்றி சார்

arasan சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
உருகி ஓடுகிறீர்கள்.
ஆவியாவதற்கு முன் வரச் சொல்லுங்கள் அவுங்களை.//

சொல்லிட்டேன் நண்பரே ...
இன்னும் வரவில்லை அவங்க ...

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
மிக சிறப்பா இருக்கு.....
படம் மிக நல்லாயிருக்கு.//

அன்புக்கு நன்றிங்க மாமா ...

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
படமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.//

மிக்க நன்றிங்க மாமா ..

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
// சி.கருணாகரசு சொன்னது…

படமும் எழுத்து வடிவமும் பிடிச்சிருக்கு.... பாராட்டுக்கள்.//

உண்மைதான் அரசன் தம்பி... இரண்டும் அருமையாய்...

இருக்கட்டும்... சேர்த்து வைத்துகொள்ளுங்கள்... முத்தமாய் தவனை முறையில் அளித்துவிடலாம்...

வாழ்த்துகள்...//

அண்ணே வணக்கம் ...
நீங்கள் சொல்வதும் சரிதான் ...
அன்புக்கு நன்றிங்க அண்ணே ///

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
பெண்ணின் நாணத்தை
தலைகவிழ்ந்த பயிர்வழியே சொல்வதுண்டு,..

உந்தன் ஏகாந்தத்தையும்
அதை புகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்..//

நிறைவான வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள் அண்ணே ...

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

Lakshmi சொன்னது…
படமும் எழுத்தும் நல்லா இருக்கு//

நன்றிங்க அம்மா ...

arasan சொன்னது…

* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
கவிதையும் , படமும் அருமை ..

நன்றி ... நண்பா.. தொடர்ந்து வருவேன்...//

அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பா ,.
நிச்சயம் வாருங்கள் ...

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
கவிதையும் , படமும் இரண்டும் அருமையாய்...

புகைப்படமாக்கி சொல்லியிருப்பது அழகாய்.. பாராட்டுக்கள்.//

மனதார வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

ஜீ... சொன்னது…
வழக்கம் போலவே கலக்கல்! :-)//

மிக்க நன்றிங்க பாஸ் .///

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் சொன்னது…
கலக்குறீங்க பாஸ்

தமிழ்த்தோட்டம்//

எல்லாம் உங்களின் ஊக்கம் தான் நண்பா ...

ரிஷபன் சொன்னது…

ம்ம்.. மொத்தமாய் கரைய முடியாத கவலையா.. தவணை முறையில் கரைவதுதான் சிரமம்

மாணவன் சொன்னது…

நல்லாருக்குண்ணே, வரிகளுக்கேற்ப படத்தேர்வும் அருமை...
வாழ்த்துக்கள் :)

Meena சொன்னது…

கவிதை மிகவும் அருமை.

பெயரில்லா சொன்னது…

parththu sir...
romba karaithu poyira poringa