புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 15, 2011

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 3

மாலைநேரத்து மயக்கம் 

கள்ளிக்குள் மலர்...

வம்பரம் மலர்...

குண்டு மணி...

இது மலரா? காயா?

எருக்கம் மலர்...

இலைகளின் எச்சிலோ?

மழைக்கிண்ணம்...

வேலம்பூ...

ஒரு வகை காட்டு மலர்...

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய http://echumi.blogspot.com/ லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றி...

Post Comment

47 கருத்துரைகள்..:

thendralsaravanan சொன்னது…

ஒரு கை தேர்ந்த புகைப்படக்கலைஞர் எடுத்த மாதிரியுள்ளது தம்பி!

thendralsaravanan சொன்னது…

வாழ்த்துக்கள்!அழகான காட்டுப்பூக்கள் இயற்கையின் கை வண்ணத்தில் மிளிர்கிறது!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம் ஏதோ சினிமா ஸ்டில்ஸ்
பார்த்துபோல் அத்தனை கிளாரிடி
ஒரு சொட்டு நீர் விழுவதை கூட
எத்தனை துள்ளியமாக படம்
எடுத்துள்ளீர்கள்
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

r.v.saravanan சொன்னது…

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் -

இதோ வந்திட்டேன் அரசன்

r.v.saravanan சொன்னது…

அனைத்துமே அற்புதம் தொடர்ந்து தாருங்கள் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இயற்க்கை கொஞ்சுகிறது!!!

தூயவனின் அடிமை சொன்னது…

புகைப்படம் அருமையாக உள்ளது, புதிய வகை மலர்களையும் தெரிந்து கொண்டேன்.

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே,

அழகழகான படங்களை அருமையாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே....

மாணவன் சொன்னது…

இதேபோல் இன்னும் கிராமத்தின் இயற்கை படங்களை எதிர்பார்க்கிறேன்... :)

சக்தி கல்வி மையம் சொன்னது…

கிராமங்கள் எப்போதுமே கொள்ளை அழகுதான்..

rajamelaiyur சொன்னது…

அழகான படங்கள்

போளூர் தயாநிதி சொன்னது…

சிலர் நீண்டநேரம் பேசுவார்கள் காரணமே இல்லாமல் கருத்தே இல்லாமல் சிலர் எதையும் பேசமாட்டார்கள் ஆனால் பல செய்திகள எல்லோரிடமும் கொண்டு சேர்த்து விடுவார்கள் உங்களின் படம் உங்களின் கைவண்ணத்தையும் உங்களின் உள நிலையையும் அறிந்து கொள்ள உதவியது நல்ல கலைஞ்சர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள் என்கிறது உளவியல் உங்களின் மென்மை படங்களில் காண கிடைக்கிறது பாராட்டுகள்.

ஹேமா சொன்னது…

அரசன்...முதலில் உங்களை நினைத்துப் பொறாமைப்பட்டுக்கொள்கிறேன்.இப்படியான அழகான ஒரு சூழலில் வாழக் கொடுத்துவைத்தவரென்று !

வம்பரம் மலர்.வேலம்பூ இன்றுதான் எனக்கு முதன்முதல் அறிமுகம்.குண்டுமணியைச் சேமித்து விளையாடிய காலம் ஞாபகம் வருது அரசன் !

வைகை சொன்னது…

இதில் எல்லாமே எங்க ஊர்லயும் பார்த்த ஞாபகம்.. ஆனால் இதில் அழகாக தெரிகிறது :))

பாலா சொன்னது…

படங்கள் அனைத்தும் பிரோபாசனலாக எடுத்திருப்பது போன்றே உள்ளன. அருமை.

அன்புடன் நான் சொன்னது…

படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது....

அன்புடன் நான் சொன்னது…

மழைக்குடை புதிய கோணம்.... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ஐந்தாவது படம் மலருமில்லை காயும் இல்லை... அது ”மெக்கு” அதாவது மலராவதுக்கு தயாராகும் இளம் மொட்டு.... அந்த தாவரத்தின் பேரு காட்டாமணக்கு.....
இதன் தவரவியல் பேரு.... பேரு.....பேரு ....

vidivelli சொன்னது…

very very pretty....
supper....


can you come my said?

சிவகுமாரன் சொன்னது…

அழகு அழகு . உங்க கிராமத்தின் அழகை ரசிக்க வர வேண்டும். திருவிழாவுக்கு அழைக்கிறீர்களா ?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அழகோ அழகு. அருமையாக படம் எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

படத்தொகுப்பு அருமையாக இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.

Meena சொன்னது…

நல்ல புகைப்படத் தொகுப்பு. கிராமம் வயல், காடு இவை யாவுமே இயற்கையின் நேரடி கண்காட்சி. பூக்களை என்றுமே ரசித்துப் பார்ப்போம்.
நானும் இயற்கையின் ரசிகை. படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி .

மாலதி சொன்னது…

அற்புதம் ஏதோ சினிமா ஸ்டில்ஸ்
பார்த்துபோல் அத்தனை கிளாரிடி
ஒரு சொட்டு நீர் விழுவதை கூட
எத்தனை துள்ளியமாக படம்

Angel சொன்னது…

அழகோ அழகு!!!! எல்லா படங்களும் .
அந்த குண்டுமணிகளை சிறு வயதில் நான் வளர்ந்த கிராமத்தில் பார்த்த
நினைவு .இதையெல்லாம் காணும்போது சின்ன பிள்ளைகளாக அதே சூழலில் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது .அந்த கடைசி பூ .இட்லி பூ தானே ?அதன் இலைகளில் தொன்னை செய்து விளையாடிய நினைவு .

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
ஒரு கை தேர்ந்த புகைப்படக்கலைஞர் எடுத்த மாதிரியுள்ளது தம்பி!
15 ஜூன், 2011 8:31 pm
thendralsaravanan சொன்னது…
வாழ்த்துக்கள்!அழகான காட்டுப்பூக்கள் இயற்கையின் கை வண்ணத்தில் மிளிர்கிறது!//

அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அக்கா...

arasan சொன்னது…

Ramani சொன்னது…
அற்புதம் ஏதோ சினிமா ஸ்டில்ஸ்
பார்த்துபோல் அத்தனை கிளாரிடி
ஒரு சொட்டு நீர் விழுவதை கூட
எத்தனை துள்ளியமாக படம்
எடுத்துள்ளீர்கள்
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

அழகான வாழ்த்து தந்து ஊக்கம் தந்த உங்களுக்கு மிக்க நன்றிங்க அய்யா ..

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் -

இதோ வந்திட்டேன் அரசன்
15 ஜூன், 2011 8:43 pm
r.v.saravanan சொன்னது…
அனைத்துமே அற்புதம் தொடர்ந்து தாருங்கள் வாழ்த்துக்கள்//

நிறைவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்...

arasan சொன்னது…

மைந்தன் சிவா சொன்னது…
இயற்க்கை கொஞ்சுகிறது!!!//

மிக்க நன்றிங்க மைந்தரே ...

arasan சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
புகைப்படம் அருமையாக உள்ளது, புதிய வகை மலர்களையும் தெரிந்து கொண்டேன்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
வணக்கம் அண்ணே,

அழகழகான படங்களை அருமையாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே....
16 ஜூன், 2011 5:50 am
மாணவன் சொன்னது…
இதேபோல் இன்னும் கிராமத்தின் இயற்கை படங்களை எதிர்பார்க்கிறேன்... :)//

வணக்கம் அண்ணே ..
நிச்சயம் தங்களின் விருபதிற்கு இணங்க
படங்களை பதிவு செய்கிறேன் ..
நன்றிங்க அண்ணே ..

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
கிராமங்கள் எப்போதுமே கொள்ளை அழகுதான்..//

உண்மைதான் நண்பரே ..
கிராமங்கள் அழகே தனி தான்..
நன்றிங்க அன்பரே ..

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
அழகான படங்கள்//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
சிலர் நீண்டநேரம் பேசுவார்கள் காரணமே இல்லாமல் கருத்தே இல்லாமல் சிலர் எதையும் பேசமாட்டார்கள் ஆனால் பல செய்திகள எல்லோரிடமும் கொண்டு சேர்த்து விடுவார்கள் உங்களின் படம் உங்களின் கைவண்ணத்தையும் உங்களின் உள நிலையையும் அறிந்து கொள்ள உதவியது நல்ல கலைஞ்சர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள் என்கிறது உளவியல் உங்களின் மென்மை படங்களில் காண கிடைக்கிறது பாராட்டுகள்.//

ஊக்கம் தரும் வார்த்தைகளை கொண்டு வாழ்த்துக்கள் வழங்கி என்னை ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க அன்பரே ..

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
அரசன்...முதலில் உங்களை நினைத்துப் பொறாமைப்பட்டுக்கொள்கிறேன்.இப்படியான அழகான ஒரு சூழலில் வாழக் கொடுத்துவைத்தவரென்று !

வம்பரம் மலர்.வேலம்பூ இன்றுதான் எனக்கு முதன்முதல் அறிமுகம்.குண்டுமணியைச் சேமித்து விளையாடிய காலம் ஞாபகம் வருது அரசன் !//

வணக்கம் மேடம் ...
நானும் ஏக்கத்துடன் தான் இருக்கிறேன் மேடம் ..
நானும் ஊரைவிட்டு இப்போ சென்னையில் இருக்கின்றேன் ,,.,
இதெல்லாம் ஊருக்கு செல்லும்போது நான் எடுதவைகள் ...

மிக்க நன்றிங்க மேடம் .,.

arasan சொன்னது…

வைகை சொன்னது…
இதில் எல்லாமே எங்க ஊர்லயும் பார்த்த ஞாபகம்.. ஆனால் இதில் அழகாக தெரிகிறது :))//

படத்தில் பார்த்தால் அழகு கொஞ்சம் கூடிவிடுகிறது அண்ணே ...
நன்றிங்க அண்ணே ...

arasan சொன்னது…

பாலா சொன்னது…
படங்கள் அனைத்தும் பிரோபாசனலாக எடுத்திருப்பது போன்றே உள்ளன. அருமை.//

அன்பு வாழ்த்திற்கு நன்றிங்க பாஸ்

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது....

சி.கருணாகரசு சொன்னது…
மழைக்குடை புதிய கோணம்.... பாராட்டுக்கள்.

அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மாமா ..

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
ஐந்தாவது படம் மலருமில்லை காயும் இல்லை... அது ”மெக்கு” அதாவது மலராவதுக்கு தயாராகும் இளம் மொட்டு.... அந்த தாவரத்தின் பேரு காட்டாமணக்கு.....
இதன் தவரவியல் பேரு.... பேரு.....பேரு ....//

சரியா சொன்னிங்க மாமா ..
அதன் தாவிரவியல் பெயர் : ரிசினுஸ் கம்மினுஸ் என்றே நினைக்கிறேன் ..

arasan சொன்னது…

vidivelli சொன்னது…
very very pretty....
supper....//

thanks a lot yaar

arasan சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
அழகு அழகு . உங்க கிராமத்தின் அழகை ரசிக்க வர வேண்டும். திருவிழாவுக்கு அழைக்கிறீர்களா ?//

நிச்சயம் அழைக்கிறேன் நண்பரே ,,
அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

சிநேகிதன் அக்பர் சொன்னது…
அழகோ அழகு. அருமையாக படம் எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.//

அன்பாய் வாழ்த்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்...

arasan சொன்னது…

Rathnavel சொன்னது…
படத்தொகுப்பு அருமையாக இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.//

நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

Meena சொன்னது…
நல்ல புகைப்படத் தொகுப்பு. கிராமம் வயல், காடு இவை யாவுமே இயற்கையின் நேரடி கண்காட்சி. பூக்களை என்றுமே ரசித்துப் பார்ப்போம்.
நானும் இயற்கையின் ரசிகை. படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி .//

அழகாய் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க மேடம் >

arasan சொன்னது…

மாலதி சொன்னது…
அற்புதம் ஏதோ சினிமா ஸ்டில்ஸ்
பார்த்துபோல் அத்தனை கிளாரிடி
ஒரு சொட்டு நீர் விழுவதை கூட
எத்தனை துள்ளியமாக படம்//

நன்றிங்க மேடம் .,.

arasan சொன்னது…

angelin சொன்னது…
அழகோ அழகு!!!! எல்லா படங்களும் .
அந்த குண்டுமணிகளை சிறு வயதில் நான் வளர்ந்த கிராமத்தில் பார்த்த
நினைவு .இதையெல்லாம் காணும்போது சின்ன பிள்ளைகளாக அதே சூழலில் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது .அந்த கடைசி பூ .இட்லி பூ தானே ?அதன் இலைகளில் தொன்னை செய்து விளையாடிய நினைவு .//


அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம் ..
கடைசி மலரின் பெயர் எனக்கும் தெரியவில்லை ..
அது காட்டில் எடுத்தேன் ,, வடிவத்தை வைத்து பார்க்கும் பொழுது அது இட்லி பூ மாதிரி தான் தெரியுது ..

ரிஷபன் சொன்னது…

என்ன அழகு.. என்ன அழகு! உங்க கிராமத்துக்கு நேரா வந்து பார்க்கணும்.. அரசன்!