புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 23, 2011

ஆசையாய்...





ஆலங்கட்டி மழைக் 
கட்டிகளை ஆசையாய் 
அள்ளும் சிறுவனாய்!

வீதியில் அவள் 
சிந்திப்போகும் அழகை 
சேகரித்து கொள்கிறேன்!







எதிர் வீட்டு குழந்தைகள் 
கொடுத்த பலூனில் 
காற்றையும்,

நான் கொடுத்த 
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும் 

அவனை என்னவென்று 
- சொல்வது...


Post Comment

32 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

GOOD ONE NO NO GOOD TWO

rajamelaiyur சொன்னது…

///
எதிர் வீட்டு குழந்தைகள்
கொடுத்த பலூனில்
காற்றையும்,

நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்

அவனை என்னவென்று
- சொல்வது...


//
நல்ல அருமையான வரிகள்

rajamelaiyur சொன்னது…

நல்ல கவிதை

கடம்பவன குயில் சொன்னது…

//ஆலங்கட்டி மழைக்
கட்டிகளை ஆசையாய்
அள்ளும் சிறுவனாய்!

வீதியில் அவள்
சிந்திப்போகும் அழகை
சேகரித்து கொள்கிறேன்//

காதல்...காதல்....காதல்....எதுவும் செய்யவைக்கும்.

Harini Nathan சொன்னது…

எதிர் வீட்டு குழந்தைகள்
கொடுத்த பலூனில்
காற்றையும்,


நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்


அவனை என்னவென்று
- சொல்வது...

அருமையான வரிகள்

விஜய் சொன்னது…

காதல் மாற்றிய பலூன் அழகு

வாழ்த்துக்கள்

விஜய்

Angel சொன்னது…

//வீதியில் அவள்
சிந்திப்போகும் அழகை
சேகரித்து கொள்கிறேன்//
அருமை !!

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

ரிஷபன் சொன்னது…

ஆசை ஆசையாய் கவிதைகளைப் படித்தேன்..

thendralsaravanan சொன்னது…

ஆசை ஆசையாய் எழுதிய கவிதை அழகாய் வந்துள்ளது!
வாழ்த்துக்கள் தம்பி!

Prem S சொன்னது…

lovable lines& pictures ends in lovable cute poem .congrats

maruthamooran சொன்னது…

குட்டிக்குட்டியாய் கவிதைகள் அழகு

Angel சொன்னது…

உங்களை ஒரு தொடர் பதிவு (எங்க ஊர் )எழுத அழைப்பு விடுத்துள்ளேன் .
நேரம் கிடைக்கும்போது தொடரவும்

மாலதி சொன்னது…

நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்

அவனை என்னவென்று
- சொல்வது...கவிதைகள் அழகு

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
GOOD ONE NO NO GOOD TWO//

thank you sir for ur first wishes...

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
///
எதிர் வீட்டு குழந்தைகள்
கொடுத்த பலூனில்
காற்றையும்,

நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்

அவனை என்னவென்று
- சொல்வது...


//
நல்ல அருமையான வரிகள்//

ரொம்ப நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
நல்ல கவிதை//


மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

கடம்பவன குயில் சொன்னது…
//ஆலங்கட்டி மழைக்
கட்டிகளை ஆசையாய்
அள்ளும் சிறுவனாய்!

வீதியில் அவள்
சிந்திப்போகும் அழகை
சேகரித்து கொள்கிறேன்//

காதல்...காதல்....காதல்....எதுவும் செய்யவைக்கும்.//


நிச்சயம் காதல் எல்லாம் செய்ய தூண்டும் ...

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

Harini Nathan சொன்னது…
எதிர் வீட்டு குழந்தைகள்
கொடுத்த பலூனில்
காற்றையும்,


நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்


அவனை என்னவென்று
- சொல்வது...

அருமையான வரிகள்//


நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
காதல் மாற்றிய பலூன் அழகு

வாழ்த்துக்கள்

விஜய்//


மிக்க நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

angelin சொன்னது…
//வீதியில் அவள்
சிந்திப்போகும் அழகை
சேகரித்து கொள்கிறேன்//
அருமை !!//


மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

Lakshmi சொன்னது…
கவிதை நல்லா இருக்கு.//


நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

ரிஷபன் சொன்னது…
ஆசை ஆசையாய் கவிதைகளைப் படித்தேன்..//


அன்பு நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
ஆசை ஆசையாய் எழுதிய கவிதை அழகாய் வந்துள்ளது!
வாழ்த்துக்கள் தம்பி!//


அன்புக்கு நன்றிங்க அக்கா..

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
lovable lines& pictures ends in lovable cute poem .congrats//

thank you much boss...

arasan சொன்னது…

மருதமூரான். சொன்னது…
குட்டிக்குட்டியாய் கவிதைகள் அழகு//


மிக்க நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

angelin சொன்னது…
உங்களை ஒரு தொடர் பதிவு (எங்க ஊர் )எழுத அழைப்பு விடுத்துள்ளேன் .
நேரம் கிடைக்கும்போது தொடரவும்//


தொடர்கிறேன் மேடம்

arasan சொன்னது…

மாலதி சொன்னது…
நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்

அவனை என்னவென்று
- சொல்வது...கவிதைகள் அழகு//


மிக்க நன்றிங்க மேடம்

மாணவன் சொன்னது…

சின்ன சின்ன கவிதையாய் இருந்தாலும் வரிகள் அற்புதம்...

மாணவன் சொன்னது…

//எதிர் வீட்டு குழந்தைகள்
கொடுத்த பலூனில்
காற்றையும்,

நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்

அவனை என்னவென்று
- சொல்வது...//

ரசித்து படித்தேன்...படித்து மகிழ்ந்தேன்....

தொடர்ந்து கலக்குங்க... :)

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
சின்ன சின்ன கவிதையாய் இருந்தாலும் வரிகள் அற்புதம்...//

அன்புக்கு நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
//எதிர் வீட்டு குழந்தைகள்
கொடுத்த பலூனில்
காற்றையும்,

நான் கொடுத்த
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும்

அவனை என்னவென்று
- சொல்வது...//

ரசித்து படித்தேன்...படித்து மகிழ்ந்தேன்....

தொடர்ந்து கலக்குங்க... :)//

அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே