புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 11, 2011

செல்ல கருவாச்சியே!


(படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment

30 கருத்துரைகள்..:

test சொன்னது…

Nice! :-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

super..

கடம்பவன குயில் சொன்னது…

கருவாச்சி காவியம் அருமை. இனிமை.

பாலா சொன்னது…

அந்த கருவாச்சிக்கு வாழ்த்துக்கள்.

r.v.saravanan சொன்னது…

கருவாச்சியால் ஒரு கவிதை உருவாச்சி

இன்றைய கவிதை சொன்னது…

அரசன் கருவாச்சி இதயம் சிலிர்த்ததோ இல்லையோ என் இதயம் சற்றே துளிர்விட்டது இந்த கவிதையில்
வாழ்த்துக்கள்

நன்றி
ஜேகே

போளூர் தயாநிதி சொன்னது…

ஊர்புற வாழ்க்கை முறை என்பது தாய்மடியில் தலை சாய்த்து கனவுகன்பதுபோல இனிய கனவு வாழ்வு அது இன்றைய புதிய வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் மழுங்கடித்து நாமாய் மாறும்படி செய்துவிட்டது ஊர் புற வாழ்வு தனியான இனிமையான வாழ்வு .....

அன்புடன் நான் சொன்னது…

இது உள்ளூர்க்கான விண்னப்பமா? வெளியூருகான விண்ணப்பமா?

ஹேமா சொன்னது…

போதை தருகிறதோ கள்ளுப்பார்வை !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அரசன் யார் அந்த கருவாச்சி? கருவாச்சிக்கு வாழ்த்துக்கள்

கவி அழகன் சொன்னது…

கள்ளுப்பார்வை அருமை

arasan சொன்னது…

ஜீ... சொன்னது…
Nice! :-)// thank you sir..

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
super..//

Thank you so much boss

arasan சொன்னது…

கடம்பவன குயில் சொன்னது…
கருவாச்சி காவியம் அருமை. இனிமை.//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

பாலா சொன்னது…
அந்த கருவாச்சிக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றிங்க பாலா சார்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
கருவாச்சியால் ஒரு கவிதை உருவாச்சி//

உண்மைதான் சார் ..
நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

இன்றைய கவிதை சொன்னது…
அரசன் கருவாச்சி இதயம் சிலிர்த்ததோ இல்லையோ என் இதயம் சற்றே துளிர்விட்டது இந்த கவிதையில்
வாழ்த்துக்கள்

நன்றி
ஜேகே//

நிறைவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார் ..

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
ஊர்புற வாழ்க்கை முறை என்பது தாய்மடியில் தலை சாய்த்து கனவுகன்பதுபோல இனிய கனவு வாழ்வு அது இன்றைய புதிய வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் மழுங்கடித்து நாமாய் மாறும்படி செய்துவிட்டது ஊர் புற வாழ்வு தனியான இனிமையான வாழ்வு .....//

நூற்றுக்கு நூறு உண்மை சார்

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
இது உள்ளூர்க்கான விண்னப்பமா? வெளியூருகான விண்ணப்பமா?//

விண்ணப்பம் தயார் ...மாமா..
கருவாச்சியின் முகவரி கிட்டவில்லை மாமா...
வெளி ஊருக்கான விண்ணப்பம் தான் மாமா...
நன்றிங்க மாமா ..

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
போதை தருகிறதோ கள்ளுப்பார்வை !//

ஆம் அக்கா....
அவளின் பார்வையில் அப்படி ஒரு போதை ..

arasan சொன்னது…

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…
அரசன் யார் அந்த கருவாச்சி? கருவாச்சிக்கு வாழ்த்துக்கள்//

நன்றிங்க தோழி பிரசா ...
விரைவில் சொல்கிறேன் ..

arasan சொன்னது…

கவி அழகன் சொன்னது…
கள்ளுப்பார்வை அருமை//

நன்றிங்க நண்பா,.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என்ன பார்வை அவள் பார்வை!!

விஜய் சொன்னது…

கள்ளுப்பார்வை மிக புதியதாக உள்ளது

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

thendralsaravanan சொன்னது…

முதலில் வாழ்த்துக்கள்
நல்லா கவிதை எழுதத்தூண்டும் உங்க கருவாச்சிக்குதான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

தம்பி அருமையா இருக்கு...

அவளுடைய விந்தை பார்வை...

உங்களுக்கு வித்தை பார்வை...

எங்களுக்கு கவிதை பார்வையானது...

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
என்ன பார்வை அவள் பார்வை!!//


கள்ளுப்பார்வை மேடம்...

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
கள்ளுப்பார்வை மிக புதியதாக உள்ளது

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//


அன்புக்கு நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
முதலில் வாழ்த்துக்கள்
நல்லா கவிதை எழுதத்தூண்டும் உங்க கருவாச்சிக்குதான்...//


அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
தம்பி அருமையா இருக்கு...

அவளுடைய விந்தை பார்வை...

உங்களுக்கு வித்தை பார்வை...

எங்களுக்கு கவிதை பார்வையானது...//


வாங்க அண்ணே ..

வாயார வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க அண்ணே