புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 11, 2011

அவளை எண்ணி...




காற்றுடைந்த பலூனை 
கண்டு கலங்கும் 
-சிறுவனாய் 
கண்டும் காணாமல் 
செல்லும் அவளை 
எண்ணி கரைகிறேன்.

Post Comment

25 கருத்துரைகள்..:

thendralsaravanan சொன்னது…

அட அடா ’நச்’ ன்னு ஒரு கவிதை...தம்பி கலக்கிட்டீங்க!

அன்புடன் நான் சொன்னது…

கலக்கலா இருக்கு பாராட்டுக்கள்

Prem S சொன்னது…

super boss comparision super

மாய உலகம் சொன்னது…

ஒரு நாள் அவள் இதயம் கரையும்... காத்திருப்போம் பாஸ்

ஆமினா சொன்னது…

சூப்பர்

ம.தி.சுதா சொன்னது…

அட 4 வரியில் ஒரு நச்..

அருமை..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான நச் வரிகள் கலக்குறீங்க அரசன்

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான் வரிகள்...

r.v.saravanan சொன்னது…

நான்கு வரிகளில் கலக்கலாய் கவிதை சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நன்று

அம்பாளடியாள் சொன்னது…

ஒரு சிறு உளி எம் நெஞ்சைத் தைத்தது அருமை ....
வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் சிறப்புற...

சரண்யா சொன்னது…

விழியில் தொலைந்து இதயங்கள் கலந்து போகும் காதலில்
பார்வைக்கு என்ன வேலை???????
அவளின்
விழிகளை நாணம் திரையிட்டிருக்கலாம்....
காதலில் பொறுமை அவசியம் அரசன்............
nala kavithai.......

போளூர் தயாநிதி சொன்னது…

காற்றடித்த பலூனாய் சிறப்பனவரிகள் பாராட்டுகள் கிறுக்கல் அல்ல நண்பரே சிறப்பனவரிகள் தொடருங்கள் இதுதான் பா மக்களின் உள்ளங்களில் மக்களோடு கலந்து மக்களுக்காக வருவதுதானே சிறந்த படைப்பு .

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
அட அடா ’நச்’ ன்னு ஒரு கவிதை...தம்பி கலக்கிட்டீங்க!//

மிக்க நன்றிங்க அக்கா ..

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
கலக்கலா இருக்கு பாராட்டுக்கள்//

மிக்க நன்றிங்க மாமா

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
super boss comparision super//

thank u boss

arasan சொன்னது…

Chitra கூறியது...
nice.//

thanks mam

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
ஒரு நாள் அவள் இதயம் கரையும்... காத்திருப்போம் பாஸ்//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

ஆமினா கூறியது...
சூப்பர்//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...
அட 4 வரியில் ஒரு நச்..

அருமை..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று//

நன்றிங்க சகோ

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
அருமையான நச் வரிகள் கலக்குறீங்க அரசன்//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
அருமையான் வரிகள்...
//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
நான்கு வரிகளில் கலக்கலாய் கவிதை சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நன்று
//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
ஒரு சிறு உளி எம் நெஞ்சைத் தைத்தது அருமை ....
வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் சிறப்புற...//

நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

சரண்யா கூறியது...
விழியில் தொலைந்து இதயங்கள் கலந்து போகும் காதலில்
பார்வைக்கு என்ன வேலை???????
அவளின்
விழிகளை நாணம் திரையிட்டிருக்கலாம்....
காதலில் பொறுமை அவசியம் அரசன்............
nala kavithai.......//

பார்க்கலாம் ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சரண்யா

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
காற்றடித்த பலூனாய் சிறப்பனவரிகள் பாராட்டுகள் கிறுக்கல் அல்ல நண்பரே சிறப்பனவரிகள் தொடருங்கள் இதுதான் பா மக்களின் உள்ளங்களில் மக்களோடு கலந்து மக்களுக்காக வருவதுதானே சிறந்த படைப்பு .//

தொடர்ந்து வழங்கி வரும் ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...நண்பரே ..