புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 24, 2011

சித்திர நெற்றியிலே...
சித்திர நெற்றியிலே 
சிறுதுளி சந்தனமும் 
குங்குமமும் சிரிக்கின்றது!

விரிந்த கூந்தலின் 
சிறு பகுதி தென்றலுடன் 
தேடி வம்படிக்கின்றது!
வீண்வம்பு கூடாதென்று  
விலக்கிவிடுகிறாய்!

பூ போட்ட  பாவாடை 
சந்தன தாவணி
உன்னழகை கூட்டும்
நவரச உடைகள்!

சிப்பிக்குள் அழகிய 
முத்துக்களாய் 
வரிசையான பற்கள்!
அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!

கைப்பம்பு வந்து 
நீர் நிரப்பி 
குடத்தை இடையில் 
ஏற்றி புறப்படுகிறாய்!

இடையில் சிக்கியது 
என்னிதயமும் தான் 
என்று அறியாமல்!!!

Post Comment

61 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

கூந்தலின் சிறு பகுதி தென்றலுடன் தேடி வம்படிக்கின்றது!வீண்வம்பு கூடாதென்று விலக்கிவிடுகிறாய்!

இடையில் சிக்கியது என்னிதயமும் தான்

kalakkal arasan

thendralsaravanan சொன்னது…

கவிதை காதல் ரசம் சொட்டுகிறது!
உங்கள் கண்ணம்மாவின் படத்தையே போட்டிருக்கலாம்ல....
அருமை தம்பி!

Chitra சொன்னது…

அழகாய் இருக்கிறது.

தினேஷ்குமார் சொன்னது…

காதல் சொட்டுகிறது வரிகளில் நண்பரே ... அரசனை ஆட்க்கொள்ளும் அரசி யாரோ?

M.R சொன்னது…

அரும்பிய காதலை மொட்டுக்கள் வெடித்து மணம் பரப்புவது போல் அருமையான கவிதை நண்பரே .

பகிர்வுக்கு நன்றி

கடம்பவன குயில் சொன்னது…

கலக்கலான காதல் கவிதை. ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அரசி யாரோ?

மாய உலகம் சொன்னது…

கவிதை கலக்கல் நண்பா

நிலாமதி சொன்னது…

அழகான் வர்ணனை ..............பூபோட்ட் பாவாடை என வந்தால் இன்னுமஅழகு. பாராட்டுக்கள.

அன்புடன் நான் சொன்னது…

காதல் வரிகளின் வரிசை அசத்தல்

mohana சொன்னது…

அழகு!!

Mohammed Nowshath சொன்னது…

அருமையான கவிதை ! !

http://nunukkangal.blogspot.com/

Unknown சொன்னது…

//சிப்பிக்குள் அழகிய
முத்துக்களாய்
வரிசையான பற்கள்!
அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!//
கவிதை மிக அழகு!

ஆமினா சொன்னது…

//இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!//
:-)
கவிதை ரொம்ப அருமை....

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான கவிதை,,..
பாராட்டுகள்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்

பெயரில்லா சொன்னது…

''..விரிந்த கூந்தலின்
சிறு பகுதி தென்றலுடன்
தேடி வம்படிக்கின்றது!
வீண்வம்பு கூடாதென்று
விலக்கிவிடுகிறாய்!...''
ம்ம்ம்....
வரிகள்நன்றாக உள்ளன. வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

மிகவும் அருமை தம்பி...

// தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்தா தவிக்குது... மனசு தவிக்குது //

தம்பி உங்க மனசும் இப்படித்தான் சிக்கிகொண்டதோ...

இதுக்குதான் ஊர்பக்கம் அடிக்கடி போகாதீங்க... போனாலும் போன வேலையும் மட்டும் பாருங்கனு சொன்னாலும் கேபதில்லை...

*****************************

பெண்ணே!
உன் பார்வை ஒன்றே போதாதா?
உன் மெல்லிதழ் சிரிப்பும் எதற்கு?
உன் கேசம் மட்டும் போதாதா?
உன் தலையில் மலர்களும் எதற்கு?
மிஞ்சியிருக்கும் என் உடலையும் நெஞ்சோடு சேர்த்து உருகுலைக்கவா?

Rizi சொன்னது…

//அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!//

ம்ம்ம் கவிதையும் அழகு

தமிழ்மனம் 8

மாணவன் சொன்னது…

வணக்கம்ணே,

கருணாகரசு அண்ணன் சொல்வதுபோல கவிதையில் வரிகள் அவ்வளவு அழகாய் பொருந்தியுள்ளது....

வரிகளை தொடுத்த விதம் அருமைண்ணே....

வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க....
:)

vidivelli சொன்னது…

இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!/

கவிதை அழகு..
கற்பனை அற்புதம்..
பாராட்டுக்கள்..

senthil சொன்னது…

super arasan

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அழகான கவிதை அரசன்....

பெயரில்லா சொன்னது…

சித்திர நெற்றியிலே .....
என்ற தலைப்பு மிகப் பிடித்தது...
வேதா. இலங்காதிலகம்....

சத்ரியன் சொன்னது…

தம்பி மட்டிக்கிட்டாரு.

பொண்ணு போட்டோ, ... என்னமோ சொல்லுது ராசா!

மாலதி சொன்னது…

இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!//அருமை

போளூர் தயாநிதி சொன்னது…

குடத்தை இடையில்
ஏற்றி புறப்படுகிறாய்!
இடையில் சிக்கியது என்னிதயமும் தான் என்று அறியாமல்!!!//

பதிவில் தன் சிறப்பாக கலக்கு கின்றீர்கள் என பார்த்தால் நறுக்கு (கவிதை )களிலும் சிறப்பாக கலக்கு கலக்கு என கலக்குகிறீர். சிறப்பான ஆக்கம் பாராட்டுகள் நன்றி .

அம்பாளடியாள் சொன்னது…

குடத்தை இறக்கமா பாவம் .கவிஞரே தப்பிக்கொள்ளுங்கள் .ஹி ....ஹி ..ஹி ...
அருமையான கவிதைவரிகள் சகோ. உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .
நன்றி பகிர்வுக்கு ..........

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 10

பெயரில்லா சொன்னது…

இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!

சிக்கியதுண்டா எப்போதாவது....?

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
கூந்தலின் சிறு பகுதி தென்றலுடன் தேடி வம்படிக்கின்றது!வீண்வம்பு கூடாதென்று விலக்கிவிடுகிறாய்!

இடையில் சிக்கியது என்னிதயமும் தான்

kalakkal arasan//

மிக்க நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
கவிதை காதல் ரசம் சொட்டுகிறது!
உங்கள் கண்ணம்மாவின் படத்தையே போட்டிருக்கலாம்ல....
அருமை தம்பி!//

நன்றிங்க அக்கா ..
கண்ணம்மாவின் படம் இன்னும் கைக்கு கிட்டவில்லை அக்கா

arasan சொன்னது…

Chitra கூறியது...
அழகாய் இருக்கிறது.
//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

தினேஷ்குமார் கூறியது...
காதல் சொட்டுகிறது வரிகளில் நண்பரே ... அரசனை ஆட்க்கொள்ளும் அரசி யாரோ?//

மிக்க நன்றிங்க சார் ..
விரைவில் சொல்கிறேன் யார் அந்த அரசி என்று

arasan சொன்னது…

M.R கூறியது...
அரும்பிய காதலை மொட்டுக்கள் வெடித்து மணம் பரப்புவது போல் அருமையான கவிதை நண்பரே .

பகிர்வுக்கு நன்றி//

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
கலக்கலான காதல் கவிதை. ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அரசி யாரோ?//

மிக்க நன்றிங்க மேடம் ..
விரைவில் சொல்கிறேன் அந்த அரசி யார் என்று

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
கவிதை கலக்கல் நண்பா
//

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
தமிழ் மணம் 4//

வாக்குக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

நிலாமதி கூறியது...
அழகான் வர்ணனை ..............பூபோட்ட் பாவாடை என வந்தால் இன்னுமஅழகு. பாராட்டுக்கள.//

அக்கா மாற்றிவிட்டேன் ,.]
அன்புக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
காதல் வரிகளின் வரிசை அசத்தல்//

மிக்க நன்றிங்க மாமா

arasan சொன்னது…

mohana கூறியது...
அழகு!!//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

நவ்ஸாத் கூறியது...
அருமையான கவிதை ! !

http://nunukkangal.blogspot.com///

நன்றிகள் பல நண்பரே

arasan சொன்னது…

ஜீ... கூறியது...
//சிப்பிக்குள் அழகிய
முத்துக்களாய்
வரிசையான பற்கள்!
அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!//
கவிதை மிக அழகு!//

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

ஆமினா கூறியது...
//இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!//
:-)
கவிதை ரொம்ப அருமை....
//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
அருமையான கவிதை,,..
பாராட்டுகள்...//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

kovaikkavi கூறியது...
''..விரிந்த கூந்தலின்
சிறு பகுதி தென்றலுடன்
தேடி வம்படிக்கின்றது!
வீண்வம்பு கூடாதென்று
விலக்கிவிடுகிறாய்!...''
ம்ம்ம்....
வரிகள்நன்றாக உள்ளன. வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
மிகவும் அருமை தம்பி...

// தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்தா தவிக்குது... மனசு தவிக்குது //

தம்பி உங்க மனசும் இப்படித்தான் சிக்கிகொண்டதோ...

இதுக்குதான் ஊர்பக்கம் அடிக்கடி போகாதீங்க... போனாலும் போன வேலையும் மட்டும் பாருங்கனு சொன்னாலும் கேபதில்லை...

*****************************

பெண்ணே!
உன் பார்வை ஒன்றே போதாதா?
உன் மெல்லிதழ் சிரிப்பும் எதற்கு?
உன் கேசம் மட்டும் போதாதா?
உன் தலையில் மலர்களும் எதற்கு?
மிஞ்சியிருக்கும் என் உடலையும் நெஞ்சோடு சேர்த்து உருகுலைக்கவா?
//

அண்ணே வணக்கம் ..
நன்றிங்க அண்ணே ..
இப்படியா ரகசியத்தை போட்டு உடைக்கிறது
தம்பி பாவம் ..

arasan சொன்னது…

Raazi கூறியது...
//அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!//

ம்ம்ம் கவிதையும் அழகு

தமிழ்மனம் 8
//

நன்றிங்க வாக்குக்கும் வாழ்த்துக்கும்

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
வணக்கம்ணே,

கருணாகரசு அண்ணன் சொல்வதுபோல கவிதையில் வரிகள் அவ்வளவு அழகாய் பொருந்தியுள்ளது....

வரிகளை தொடுத்த விதம் அருமைண்ணே....

வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க....
:)//

நன்றிங்க அண்ணே ..
அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

vidivelli கூறியது...
இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!/

கவிதை அழகு..
கற்பனை அற்புதம்..
பாராட்டுக்கள்..//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

senthil கூறியது...
super arasan//

நன்றிங்க மாப்ள முதல் வாழ்த்துக்கு

arasan சொன்னது…

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! கூறியது...
அழகான கவிதை அரசன்....//

மிக்க நன்றிங்க தோழி

arasan சொன்னது…

kovaikkavi கூறியது...
சித்திர நெற்றியிலே .....
என்ற தலைப்பு மிகப் பிடித்தது...
வேதா. இலங்காதிலகம்....//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
தம்பி மட்டிக்கிட்டாரு.

பொண்ணு போட்டோ, ... என்னமோ சொல்லுது ராசா!//

அண்ணே வணக்கம் ..
உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா ..
படம் அது பொருத்தமா இருக்கும் என்று எடுத்தேன் , அண்ணே
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மாலதி கூறியது...
இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!//அருமை
//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
குடத்தை இடையில்
ஏற்றி புறப்படுகிறாய்!
இடையில் சிக்கியது என்னிதயமும் தான் என்று அறியாமல்!!!//

பதிவில் தன் சிறப்பாக கலக்கு கின்றீர்கள் என பார்த்தால் நறுக்கு (கவிதை )களிலும் சிறப்பாக கலக்கு கலக்கு என கலக்குகிறீர். சிறப்பான ஆக்கம் பாராட்டுகள் நன்றி .//

மனம் திறந்து பாராட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமையே

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
குடத்தை இறக்கமா பாவம் .கவிஞரே தப்பிக்கொள்ளுங்கள் .ஹி ....ஹி ..ஹி ...
அருமையான கவிதைவரிகள் சகோ. உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .
நன்றி பகிர்வுக்கு .......//

மனம் நிறைந்த வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
தமிழ்மணம் 10//

வாக்குக்கு நன்றிங்க சகோ

arasan சொன்னது…

சின்னதூரல் கூறியது...
இடையில் சிக்கியது
என்னிதயமும் தான்
என்று அறியாமல்!!!

சிக்கியதுண்டா எப்போதாவது....?//

ஒரு கற்பனைதான் மேடம் ..
நன்றிங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

priyamudanprabu சொன்னது…

nice..:)

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான கவிதை. கலக்குங்க சகோ