புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 28, 2011

நிலவின் பிம்பமாய்...குளத்து நீரில் 
விழுந்த நிலவின் 
பிம்பமாய் தத்தளிக்கிறேன்!
அவள் மௌனித்து 
கொல்லுகையில்!

சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய நண்பர் திரு. ராஜேஷ்  மாய உலகம் அவர்களுக்கும், மற்றொரு நண்பர் திரு. மகேந்திரன் வசந்த மண்டபம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.


படங்கள் உதவி : கூகுள் இணையம்  

Post Comment

35 கருத்துரைகள்..:

M.R சொன்னது…

அழகான காதல் கவிதை

மௌவுனமே அவஸ்தையாய்

thendralsaravanan சொன்னது…

அழகான கவிதை!காதல் எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது பசங்களை!!!!!!!

Mathuran சொன்னது…

காதலின் ஆழத்தை அழகான வரிகளில் வடித்துள்ளீர்கள்
அருமை
பாராட்டுக்கள்

Angel சொன்னது…

தத்தளிப்பு இங்கே அழகிய கவிதை வரிகளாக .
கவிதை நல்லா இருக்கு .

காந்தி பனங்கூர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
காந்தி பனங்கூர் சொன்னது…

காதலிக்கும்போது பேசலன்னா வலிக்கும், கல்யாணத்துக்கு அப்புறம் ஏண்டா பேசுறாள்ன்னு வலிக்கும்.

கவிதையில் காதலின் வலி(மை)யை புரிந்துக்கொள்ளமுடிகிறது. அருமை சகோ.

தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பலே போட்டோவும் கவிதை சொல்லுது நீங்களும் கவிதை சொல்றீங்க அட்டகாசம்...!!!

கடம்பவன குயில் சொன்னது…

பலே...ஒரே தலைப்பில் இரு கவிதைகள். நான் நிழற்படத்தையும் சேர்த்து சொன்னேன். நன்றாய் இருந்தது கவிதைகள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

காதல் மனம் கமழும் அசத்தலான கவிதை..

Prem S சொன்னது…

என்ன ஒரு ஒப்பீடு அருமை அன்பரே !

Prem S சொன்னது…

// !குளத்து நீரில் விழுந்த நிலவின் பிம்பமாய் தத்தளிக்கிறேன்!//
அருமை அன்பரே

மகேந்திரன் சொன்னது…

நிஜத்தில் அசைவற்று
பிம்பத்தில் தத்தளிக்கும்
அழகுக் கவிதை
சிந்தனை நன்று..

மாய உலகம் சொன்னது…

குளத்து நீரில்
விழுந்த நிலவின்
பிம்பமாய் தத்தளிக்கிறேன்!
அவள் மௌனித்து
கொல்லுகையில்!//

மூன்று மாதங்களுக்கு முன்பு.. என் மனதில் தோன்றிய அவஸ்தையை.. இன்று கவிதையாய் பார்க்கிறேன்... கலக்கல் நண்பா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

படமும் கவிதையும் அழகு!

தமிழ்த்தோட்டம் சொன்னது…

கலக்கீட்டீங்க அரசன்

Unknown சொன்னது…

அசத்தலான கவிதை

r.v.saravanan சொன்னது…

மௌனம் என்பது அவஸ்தை தான் நண்பா

குளத்து நீரில் விழுந்த நிலவின் பிம்பமாய் தத்தளிக்கிறேன்!

வாவ்

arasan சொன்னது…

M.R கூறியது...
அழகான காதல் கவிதை

மௌவுனமே அவஸ்தையாய்//

உண்மைதாங்க மவுனம் மிகப்பெரிய அவஸ்தை ..
மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
அழகான கவிதை!காதல் எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது பசங்களை!!!!!!!//

உணமைதான் அக்கா ,..
காதல் வந்தால் தான் ஒரு மனிதன் அதிகம் பக்குவ படுகிறான் என்று நான் எண்ணுகிறேன்,..
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

மதுரன் கூறியது...
காதலின் ஆழத்தை அழகான வரிகளில் வடித்துள்ளீர்கள்
அருமை
பாராட்டுக்கள்//

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

angelin கூறியது...
தத்தளிப்பு இங்கே அழகிய கவிதை வரிகளாக .
கவிதை நல்லா இருக்கு .//

மிக்க நன்றிங்க சகோ

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
காதலிக்கும்போது பேசலன்னா வலிக்கும், கல்யாணத்துக்கு அப்புறம் ஏண்டா பேசுறாள்ன்னு வலிக்கும்.

கவிதையில் காதலின் வலி(மை)யை புரிந்துக்கொள்ளமுடிகிறது. அருமை சகோ.

தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.//

வலி ஒன்று மட்டுமே நிரந்தரம் என்று கூறுகிறிர்கள் அண்ணே ..
வாக்குக்கும் வருகைக்கும் , கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
பலே போட்டோவும் கவிதை சொல்லுது நீங்களும் கவிதை சொல்றீங்க அட்டகாசம்...!!//

சார் போட்டோ கூகிளாண்டவர் அருளியது ..
கவிதை நான் கிறுக்கியது ,,

அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
பலே...ஒரே தலைப்பில் இரு கவிதைகள். நான் நிழற்படத்தையும் சேர்த்து சொன்னேன். நன்றாய் இருந்தது கவிதைகள்.//

அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
காதல் மனம் கமழும் அசத்தலான கவிதை..//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
என்ன ஒரு ஒப்பீடு அருமை அன்பரே !//

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் கூறியது...
// !குளத்து நீரில் விழுந்த நிலவின் பிம்பமாய் தத்தளிக்கிறேன்!//
அருமை அன்பரே//

அன்புக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
நிஜத்தில் அசைவற்று
பிம்பத்தில் தத்தளிக்கும்
அழகுக் கவிதை
சிந்தனை நன்று..//

சிலிர்ப்பான வாழ்த்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழமையே

arasan சொன்னது…

மாய உலகம் கூறியது...
குளத்து நீரில்
விழுந்த நிலவின்
பிம்பமாய் தத்தளிக்கிறேன்!
அவள் மௌனித்து
கொல்லுகையில்!//

மூன்று மாதங்களுக்கு முன்பு.. என் மனதில் தோன்றிய அவஸ்தையை.. இன்று கவிதையாய் பார்க்கிறேன்... கலக்கல் நண்பா//

நீங்களும் என்னை மாதிரி தான் என்று கூறுங்கள் சகோ ..
வாங்க வாங்க ...

அன்புக்கு நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
படமும் கவிதையும் அழகு!//

நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
கலக்கீட்டீங்க அரசன்//

அன்புக்கு நன்றிங்க தலைவா

arasan சொன்னது…

வைரை சதிஷ் கூறியது...
அசத்தலான கவிதை//

நன்றி நன்றி நன்றி

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
மௌனம் என்பது அவஸ்தை தான் நண்பா

குளத்து நீரில் விழுந்த நிலவின் பிம்பமாய் தத்தளிக்கிறேன்!

வாவ்//

அன்பு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

நாவலந்தீவு சொன்னது…

கவிதையும் வர்ணனையும் அருமை நண்பா...

நாவலந்தீவு சொன்னது…

கவிதையும் வர்ணனையும் அருமை நண்பா...