புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 20, 2011

உலராத ஈரம்...
இரவு பெய்த
மழையில் அமைதியாய்
குளித்த மரங்களின்
உலராத ஈரம்,
இயல்பாய் உணர்த்திச் 
செல்கின்றது, உயிரான
அவளின் நினைவுகளை!

Post Comment

45 கருத்துரைகள்..:

கோகுல் சொன்னது…

உலராத ஈரம் .என்றும் மனதில்.,

Mathuran சொன்னது…

காதலின் அழகை அழகான முறையில் கவிதையாக வடித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

சிசு சொன்னது…

ம்ம்ம்ம்... நடக்கட்டும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லதொரு கவிதை...
அசத்தல்....

அனுஷ்யா சொன்னது…

:):) அசத்தலான அழகு நண்பரே..வாழ்த்துக்கள்..

அனுஷ்யா சொன்னது…

செயலை செய்த பின் அனுமதி கேட்பது அபத்தம் என்று அறிவேன்..உங்களின் 'வரலாறாகும் வாழ்வு' கவிதையை என்னுடைய தொகுப்பு கட்டுரையான 'மயில் அகவும் நேரம்.03:00.' இல் பகிர்ந்துள்ளேன்..தவறெனில் குறிப்பிடவும்...

Unknown சொன்னது…

கவிதையில் பசுமை படர்ந்துள்ளது
.

r.v.saravanan சொன்னது…

உலராது அந்த நினைவுகள் அரசன் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

கல்வெட்டு....

ஹேமா சொன்னது…

அவளின் கூந்தலென உரசிச் செல்லும் உலராத ஈரம்.காதலை எப்படிச் சொன்னாலும் இனிக்கிறது அரசன் !

Prem S சொன்னது…

நினைவுகளை இதை விட சிறப்பாய் எப்படி சொல்ல ?அருமை

thendralsaravanan சொன்னது…

கவிதை மிக அழகாய் பதிகிறது!

*anishj* சொன்னது…

சூப்பர் தல...!

அழகான கவிதை மழையாய் நனைத்துச்சென்றது உங்களின் உலராத ஈரம்...! வாழ்த்துகள்

மகேந்திரன் சொன்னது…

நினைவுகளின் படிமங்கள்
உலராத ஈரத்தில்.....
அருமை நண்பரே.

M.R சொன்னது…

மனதில் ஈரமாய் பதிந்த கவிதை அருமை நண்பரே

த.ம 6

போளூர் தயாநிதி சொன்னது…

உங்களின் ஆக்கம் எல்லாம் இப்போது தேர்ந்த பாவலரின் பா போல சிறப்பாக வருகிறது உள்ளத்தில் காதல் வலிமை கூடக் கூட வார்த்தைகள் மெருகேருகிறதோ ?

அனுஷ்யா சொன்னது…

உங்களை ஓர் தொடர்பதிவைத் தொடர நட்புடன் அழைக்கிறேன்..விரைவில் இந்த தொடரை உங்கள் வலையில் எதிர்நோக்கி ...இந்த வருடத்தில் நான்..

Angel சொன்னது…

ரொம்ப அழகா ஒரு இனிய
ஹைக்கு கவிதை

சத்ரியன் சொன்னது…

உலராத நினைவுகள்!

kowsy சொன்னது…

நினைவுகள் என்றும் பசுமையானவை. அதுவும் காதலின் ஈரம் உங்கள் கவிதை சொல்கிறது . வாழ்த்துகள்

சசிகலா சொன்னது…

உயிரான
அவளின் நினைவுகளை!
அருமை .

arasan சொன்னது…

கோகுல் கூறியது...
உலராத ஈரம் .என்றும் மனதில்.,//

அன்பு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மதுரன் கூறியது...
காதலின் அழகை அழகான முறையில் கவிதையாக வடித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்//

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

சிசு கூறியது...
ம்ம்ம்ம்... நடக்கட்டும்...//

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் தலைவரே

arasan சொன்னது…

ரிஷபன் கூறியது...
Nice//

Thank you so much boss

arasan சொன்னது…

kalai கூறியது...
super//

thank you kalai

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நல்லதொரு கவிதை...
அசத்தல்....//

அன்பின் வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
:):) அசத்தலான அழகு நண்பரே..வாழ்த்துக்கள்..//

நிறைந்த வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
செயலை செய்த பின் அனுமதி கேட்பது அபத்தம் என்று அறிவேன்..உங்களின் 'வரலாறாகும் வாழ்வு' கவிதையை என்னுடைய தொகுப்பு கட்டுரையான 'மயில் அகவும் நேரம்.03:00.' இல் பகிர்ந்துள்ளேன்..தவறெனில் குறிப்பிடவும்...//

இதில் தவறு ஏதும் இல்லை நண்பரே ..
நான் பெருமை அடைகிறேன் நண்பா ...
அங்கீகாரத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

சாய் பிரசாத் கூறியது...
கவிதையில் பசுமை படர்ந்துள்ளது//

அன்பின் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
உலராது அந்த நினைவுகள் அரசன் வாழ்த்துக்கள்//

உண்மைதான் சார் .. அன்பு நன்றிகள சார்

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
கல்வெட்டு....//

உறுதியான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மாமா ..

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அவளின் கூந்தலென உரசிச் செல்லும் உலராத ஈரம்.காதலை எப்படிச் சொன்னாலும் இனிக்கிறது அரசன் !//

ஆம் அக்கா .. காதல் எப்படி சொன்னாலும் இனிக்கின்றது ...
வாழ்த்துக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
நினைவுகளை இதை விட சிறப்பாய் எப்படி சொல்ல ?அருமை//

அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
கவிதை மிக அழகாய் பதிகிறது!//

அன்பின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள அக்கா

arasan சொன்னது…

*anishj* கூறியது...
சூப்பர் தல...!

அழகான கவிதை மழையாய் நனைத்துச்சென்றது உங்களின் உலராத ஈரம்...! வாழ்த்துகள்//

நிறைவான வாழ்த்துக்கு மிகுந்த நன்றிங்க தல

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
நினைவுகளின் படிமங்கள்
உலராத ஈரத்தில்.....
அருமை நண்பரே.//

உணர்வான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

M.R கூறியது...
மனதில் ஈரமாய் பதிந்த கவிதை அருமை நண்பரே

த.ம 6//

அன்பின் வாழ்த்துக்கு மிகுந்த நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
உங்களின் ஆக்கம் எல்லாம் இப்போது தேர்ந்த பாவலரின் பா போல சிறப்பாக வருகிறது உள்ளத்தில் காதல் வலிமை கூடக் கூட வார்த்தைகள் மெருகேருகிறதோ ?//


உள்ளம் திறநது பாராட்டிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமையே ...

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
உங்களை ஓர் தொடர்பதிவைத் தொடர நட்புடன் அழைக்கிறேன்..விரைவில் இந்த தொடரை உங்கள் வலையில் எதிர்நோக்கி ...இந்த வருடத்தில் நான்..//

அழைப்புக்கு நன்றிங்க நண்பரே ...
வருகிறேன் .. விரைவில்...

arasan சொன்னது…

angelin கூறியது...
ரொம்ப அழகா ஒரு இனிய
ஹைக்கு கவிதை//

இனிய வாழ்த்துக்கு மிகுந்த நன்றிங்க சகோ

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
உலராத நினைவுகள்!//


உண்மைதான் அண்ணே ..
என்றைக்கும் உலராத நினைவுகள் தான் ..

arasan சொன்னது…

சந்திரகௌரி கூறியது...
நினைவுகள் என்றும் பசுமையானவை. அதுவும் காதலின் ஈரம் உங்கள் கவிதை சொல்கிறது . வாழ்த்துகள்//

நிறைவான வாழ்த்துக்கு மிகுந்த நன்றிங்க சகோ

arasan சொன்னது…

sasikala கூறியது...
உயிரான
அவளின் நினைவுகளை!
அருமை .//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

நினைவுகள்... என்றும் பசுமை தம்பி.....

கல்லுக்குள் ஈரம்
நெஞ்சுக்குள் நினைவுகள்....

அருமை வாழ்த்துகள்...