"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது... அண்ணன் இதை யாருக்கு எழுதினிங்க .. ? உண்மைய சொல்லுங்க ..//
என்னங்க சார் இப்படி பொசுக்கென்று அண்ணன் என்று கூறி விட்டிர்கள் .. நான் ரொம்ப ............... சின்ன பையன் .. சத்தியமா நான் யாருக்கும் எழுதலைங்க சார் .. நம்புங்க
27 கருத்துரைகள்..:
சில பெண்மான்கள் அப்படித்தான்
யார் அந்த புள்ளிமான் கவிஞரே
கிள்ளி கொண்டா அல்லது அள்ளி கொண்டா அரசன்
ஒகேய் அரசன் அப்புடியா ....
நீங்க அதை விட பாஸ்ட்டா போயி அந்த மானை கிள்ளி விடுங்கள் ...
Nice Boss!
காதல்...அள்ளும் துள்ளும் கிள்ளும் !
வாவ்..
கிள்ளினாலும் அதுவும் சுகம் என்றே நினைக்கிறேன்
அந்த பொன்மானை தேடி...
ம்ம்ம்..... :))
அண்ணன் இதை யாருக்கு எழுதினிங்க .. ? உண்மைய சொல்லுங்க ..
அருமை வரிகள் அழகான கவிதை.
துள்ளிச் சென்ற தேவதை
அள்ளிக் கொள்ளும் நாள் வரும் ...
தேவதை வந்துண்டாங்களா ... இல்லையா ? நன்றி நண்பரே !
செய்தாலி கூறியது...
சில பெண்மான்கள் அப்படித்தான்
யார் அந்த புள்ளிமான் கவிஞரே//
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிங்க தோழரே ..
அந்த புள்ளி மானை விரைவில் உங்களுக்கு தெரிய படுத்துகிறேன் நண்பரே
r.v.saravanan கூறியது...
கிள்ளி கொண்டா அல்லது அள்ளி கொண்டா அரசன்//
இரண்டுமே தான் சார் ...நன்றிங்க சார்
கலை கூறியது...
ஒகேய் அரசன் அப்புடியா ....
நீங்க அதை விட பாஸ்ட்டா போயி அந்த மானை கிள்ளி விடுங்கள் ...//
சரிங்க மேடம் .. நீங்க சொல்லிட்டா பண்ணிட வேண்டியது தான்
ஜீ... கூறியது...
Nice Boss!//
thank u boss
ஹேமா கூறியது...
காதல்...அள்ளும் துள்ளும் கிள்ளும் !///
அக்கா நீங்க சொல்றது சரி தான் ...
என்ன பண்றது இந்த சின்ன குழந்தைக்கு அறிவு பத்தல ..
Riyas கூறியது...
வாவ்..//
நன்றிங்க பாஸ்
பிரேம் குமார் .சி கூறியது...
கிள்ளினாலும் அதுவும் சுகம் என்றே நினைக்கிறேன்//
அந்த கிள்ளல் தரும் சுகம் வேறு எதிலும் இல்லை நண்பா
ரெவெரி கூறியது...
அந்த பொன்மானை தேடி...//
நானும் பூவோடு வந்தேன் .. நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இருந்தது ..
நன்றிங்க சகோ ...
சிசு கூறியது...
ம்ம்ம்..... :))//
யார்கிட்டயும் சொல்லிடாதிங்க சிசு ..
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அண்ணன் இதை யாருக்கு எழுதினிங்க .. ? உண்மைய சொல்லுங்க ..//
என்னங்க சார் இப்படி பொசுக்கென்று அண்ணன் என்று கூறி விட்டிர்கள் ..
நான் ரொம்ப ............... சின்ன பையன் ..
சத்தியமா நான் யாருக்கும் எழுதலைங்க சார் .. நம்புங்க
dhanasekaran .S கூறியது...
அருமை வரிகள் அழகான கவிதை.//
நன்றிங்க நண்பரே
மகேந்திரன் கூறியது...
துள்ளிச் சென்ற தேவதை
அள்ளிக் கொள்ளும் நாள் வரும் //
அள்ளிக்கொண்டால் சந்தோஷம் அண்ணே ..
அள்ளி கொன்றால் ?????
நன்றிங்க அண்ணே வாழ்த்துக்கு
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
தேவதை வந்துண்டாங்களா ... இல்லையா ? நன்றி நண்பரே !//
வருவது போல் தெரிகிறது சார் ..
வந்தவுடன் நான் தகவல் சொல்லிவிடுகிறேன் சார் // நன்றிங்க
எத்தனை காலம் ஓடுவதை பர்த்துகொண்டு இருப்பது,பாய்ந்து பிடியுங்களேன்.
கருத்துரையிடுக