புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 13, 2012

உற்சாகம் ...


எந்திரமாய் ஓடியாடி 
வேலை முடிந்து 
சோர்ந்து வீடு திரும்பினேன்!
என்னவள் முறித்த 
ஒற்றை சோம்பலில் 
உலகமே சுறுசுறுப்பானது!

Post Comment

23 கருத்துரைகள்..:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படித்த நானும் பரவசமானேன்...

பெயரில்லா சொன்னது…

கவிதை சுபேரா இருக்கு ...
அதுலாம் சும்மா சும்மா அக்டிங் ...
அப்புடி பண்ணினாதனே நீங்கலாம் சுறுசுறுப்பாகி வீட்டு வேலை லாம் செய்வீங்க ...அதான் அப்புடி ...

மகேந்திரன் சொன்னது…

நீ முறித்த சோம்பலில்
நான் சுறுசுறுப்பானேன்..
மனம் ஒத்துப் போய்விட்டால்......
பிடித்தவர் அருகில் இருந்தாலே போதும்.
உற்சாகம் தானாக வரும்.

அருமை அருமை.

r.v.saravanan சொன்னது…

பரவாயில்லையே நல்ல energy தான் நல்லாருக்கு அரசன்

Prem S சொன்னது…

உங்கள் சோம்பல் நீங்கியது உங்கள் அன்பின் சோம்பலாலா அருமை

thendralsaravanan சொன்னது…

உற்சாகம்-பிறந்தது எங்களுக்கும் தம்பி!

சத்ரியன் சொன்னது…

அரசன்,

தம்பியோட சிறுசுறுப்புக்கு காரணம் இதானா?

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

அனுபவம் புதிது...இனிது...உங்கள் கவிதையும்...

பார்த்து செல்லுங்க சொன்னது…

நல்லா இருக்கு

Learn சொன்னது…

கலக்குறீங்க அரசன் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

வணக்கம்!
உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது! என் வலைப்பூவிற்கு வாருங்களேன்!
http://www.esseshadri.blogspot.in/2012/02/blog-post_3650.html
நன்றி!
காரஞ்சன்(சேஷ்)

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
படித்த நானும் பரவசமானேன்...//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

கலை கூறியது...
கவிதை சுபேரா இருக்கு ...
அதுலாம் சும்மா சும்மா அக்டிங் ...
அப்புடி பண்ணினாதனே நீங்கலாம் சுறுசுறுப்பாகி வீட்டு வேலை லாம் செய்வீங்க ...அதான் அப்புடி ...//

உண்மையா கலை ..

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
நீ முறித்த சோம்பலில்
நான் சுறுசுறுப்பானேன்..
மனம் ஒத்துப் போய்விட்டால்......
பிடித்தவர் அருகில் இருந்தாலே போதும்.
உற்சாகம் தானாக வரும்.

அருமை அருமை.//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
பரவாயில்லையே நல்ல energy தான் நல்லாருக்கு அரசன்.//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

பிரேம்.சி கூறியது...
உங்கள் சோம்பல் நீங்கியது உங்கள் அன்பின் சோம்பலாலா அருமை//

அன்பின் மிகுதி தான் நண்பரே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
உற்சாகம்-பிறந்தது எங்களுக்கும் தம்பி!//

மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
அரசன்,

தம்பியோட சிறுசுறுப்புக்கு காரணம் இதானா?

வாழ்த்துக்கள்.//

அண்ணே தெரிஞ்சி போச்சா .. நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
அனுபவம் புதிது...இனிது...உங்கள் கவிதையும்...//

மிகுந்த நன்றிங்க சகோ

arasan சொன்னது…

பார்த்து செல்லுங்க கூறியது...
நல்லா இருக்கு//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

தமிழ்தோட்டம் கூறியது...
கலக்குறீங்க அரசன் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
வணக்கம்!
உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது! என் வலைப்பூவிற்கு வாருங்களேன்!
http://www.esseshadri.blogspot.in/2012/02/blog-post_3650.html
நன்றி!
காரஞ்சன்(சேஷ்)//

மிகுந்த நன்றிங்க நண்பரே ... விருதுக்கும் , வருகைக்கும்

அன்புடன் நான் சொன்னது…

மிகச்சிறப்பா இருக்கு பாராட்டுக்கள்.