புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 16, 2012

அன்புக்கு நன்றி ...


அன்பின் தோழர் திரு. மதுமதி (தூரிகையின் தூறல்)அவர்கள் வழங்கிய விருது "Liebester Blog Award'

உங்களின் அன்புக்கும் , என் பதிவுகளின் வாசிப்புக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உங்களுக்கு இந்த தருணத்தில் உரித்தாக்கி கொள்கிறேன்!
உங்களின் இந்த விருதினால் இன்னும் பயணிக்கும் தூரம் நிறைய இருக்கின்றது
என்பதை உணர்த்துகிறது. சரியான திசையில் பயணிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது ... மீண்டும் ஒரு முறை என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அன்பு தோழரே!

*******************************************************************************

அன்பு நண்பர் திரு. சேஷாத்ரி அவர்கள் வழங்கிய விருது "Versatile Award "

தோழமை கலந்த அன்போடு இந்த விருதை வழங்கியமைக்கும், எனது பதிவுகளின் வாசிப்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாகி கொள்கிறேன் தோழரே! விருதின் வீரியம் உணர்த்துகிறது என் படைப்புகளை தரமாய் வழங்க வேண்டுமென்று! நிச்சயம் அதை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்கின்றேன் தோழரே! நன்றி...

நான் விரும்பும் ஏழு விடயங்கள்:

* நல்ல நகைச்சுவைகளை ரசிப்பது 
* நண்பர்களோடு ஊர் சுற்றுவது
* எனது ஊரின் அழகை காமிராவில் பதிவு செய்வது 
* சன்னோலற பயணத்தில் மெல்லிசையை கேட்பது 
* ஊரில் சின்ன பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது..(நானும் சின்ன பையன்தான் )
* தனிமையில் நெடுந்தூரம் நடப்பது 
* சிறுபடைப்பாளர்களின் கவிதை புத்தகங்களை தேடி வாங்கி படிப்பது 

இந்த விருதினை நான் பகிர்ந்து கொள்ளவிரும்பும் நமது நண்பர்கள் :

நண்பர் திரு . சி. பிரேம் (! ! - கவிதைகள் - ! !)

அண்ணன் திரு. ஆர். வி. சரவணன் (குடந்தையூர்)

நண்பர் திரு. சிலம்பு (மாணவன்)

அண்ணன் திரு. சத்ரியன் (மனவிழி)

நண்பர் திரு. செய்தாலி (செய்தாலி)

Post Comment

19 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் அரசன் மென் மேலும் வளரவும் வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி சொன்னது…

விருதுகள் பெற்றமைக்கும் அதை ஏற்றவர்களுக்கு வழங்கியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செய்தாலி சொன்னது…

அன்பின் தோழருக்கு
கவிதை
எண்ணங்கள்
புகைச் சித்திரங்கள்
கட்டுரைகள்
இப்படி பல்சுசை பதிவுகளில் உங்களின் ஆளுமைக்கு கிடைத்த நல் விருதை
என்னுடன் பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

இன்னும் நல்ல சிறப்பான பதிவுகள் பதிந்து மென்மேலும் வளர
இந்த நண்பனின் பிராத்தனைகள் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

kalakkunga sir kalakkunga ....

பிரேம்.சி சொன்னது…

விருதுக்கு நன்றி அன்பரே மிக்க நன்றி

மதுமதி சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் அதைப் பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

மகேந்திரன் சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும் உங்கள் கையால் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

மாணவன் சொன்னது…

உங்களின் அன்பு கலந்த விருது பகிர்வுக்கு நன்றிண்ணே!

விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

யுவராணி தமிழரசன் சொன்னது…

விருது பெற்ற தங்களுக்கும் தங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும்
வாழ்த்துக்கள்!

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
விருதுகளுக்கு வாழ்த்துக்கள் அரசன் மென் மேலும் வளரவும் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
விருதுகள் பெற்றமைக்கும் அதை ஏற்றவர்களுக்கு வழங்கியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க சகோ

அரசன் சே சொன்னது…

செய்தாலி கூறியது...
அன்பின் தோழருக்கு
கவிதை
எண்ணங்கள்
புகைச் சித்திரங்கள்
கட்டுரைகள்
இப்படி பல்சுசை பதிவுகளில் உங்களின் ஆளுமைக்கு கிடைத்த நல் விருதை
என்னுடன் பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

இன்னும் நல்ல சிறப்பான பதிவுகள் பதிந்து மென்மேலும் வளர
இந்த நண்பனின் பிராத்தனைகள் வாழ்த்துக்கள்//

அன்பு நண்பரின் வருகைக்கும் உள்ளம் நிறைந்து வாழ்த்துக்கள் வழங்கியமைக்கும் என் நன்றிகள்

அரசன் சே சொன்னது…

கலை கூறியது...
kalakkunga sir kalakkunga ....//

கலை சொல்லியபிறகு கேட்காமல் இருக்க முடியுமா ... கலக்கிடுறேன்

அரசன் சே சொன்னது…

பிரேம்.சி கூறியது...
விருதுக்கு நன்றி அன்பரே மிக்க நன்றி//

மிகுந்த நன்றிங்க அன்பரே

அரசன் சே சொன்னது…

மதுமதி கூறியது...
விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் அதைப் பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.//

அன்பின் தோழமைக்கு என் நன்றிகள்

அரசன் சே சொன்னது…

மகேந்திரன் கூறியது...
விருது பெற்ற உங்களுக்கும் உங்கள் கையால் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

அன்பின் அண்ணாவுக்கு என் நன்றிகள்

அரசன் சே சொன்னது…

மாணவன் கூறியது...
உங்களின் அன்பு கலந்த விருது பகிர்வுக்கு நன்றிண்ணே!

விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!//

மிகுந்த நன்றிங்க அண்ணே

அரசன் சே சொன்னது…

யுவராணி தமிழரசன் கூறியது...
விருது பெற்ற தங்களுக்கும் தங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும்
வாழ்த்துக்கள்!//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள

உங்கள் நண்பன் சொன்னது…

பாராட்டுகக்ள் அரசன்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in