நான் எப்படி இருக்கேன் என்று சொல்லிட்டு போங்க ...
(புளிச்சக் கீரை மலர்)
இந்த பையன் என்னை ஒழுங்காவே எடுக்க மாட்டேங்கிறான்..
(கொழுந்து மாவிலை)
என் வாழ்க்கை இப்படி ஆகிபோச்சே ..
(இலை உதிர்ந்த மரம்)
என் பெருமைய சொல்லித்தான் தெரியனும் என்றில்லை ..
(கார்த்திகை மலர்)
இருக்குற இடம்தான் சொர்க்கம்..
(நத்தை)
எப்படி எல்லாம் எடுத்தான் கடைசில இப்படி காட்டுறான்..
(பாதாம் மரத்தின் இலை)
நல்ல வேளை இவன் கண்ணுல பட்டோம் இப்படி படத்துல தெரியுறோம்.
(தாமரை இலை)
முன்னாடி நான் தான் காது குத்த பயன்பட்டேனாம் ...
(காரைக்காய்)
எப்படி உடைச்சிட்டு வந்தேன் பார்த்திங்களா...?
(முளைத்து வெளியே வரும் நிலக்கடலை)
இப்படி தலை கீழா எடுத்துபுட்டானே ,,,
(வாழைக்காய் மற்றும் உதிரும் நிலையில் பூ)
(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)
Tweet |
28 கருத்துரைகள்..:
உங்களுக்கு இயற்கைக்கும் எப்பொழுதும் ஒரு பிணைப்பு இருக்கு
அதை அவ்வப்போது உங்கள் புகைச் சித்திரங்களில் காண முடிகிறது நண்பா
எல்லாம் அழகு
பொறுமையாக தேடிதேடி எடுத்ததற்கு பாராட்டுக்கள். படங்கள் மிக அருமை
படங்களும் அதற்கான கருத்துக்களும் ரசனையாக இருக்கு பாராட்டுக்கள்.
அழகான படங்கள், கமெண்டுகள்...!!!
ரொம்ப சுப்பரா இருக்கு அடிமை
நிஜமாவே கமெண்ட்ஸ் லாம் சுப்பரா போட்டு இருக்கீங்க
ஓகே அடிமை ..
யாரு இந்த போட்டோ எடுத்தது எண்டு சொல்லவே இல்லையே ...
உங்க ஊரு குட்டி பச்ங்க தானே
அழகிய பதிவு ராசா.
அந்த காரைக்காய் மட்டும் பழமாகும் போதும் ஒரு படம் எடுத்து எனக்கு அனுப்பி வைக்கவும்.
ஒவ்வொரு படத்திற்கு கீழும் அதனதன் பெயர்களை குறிப்பிட வேண்டும் அரசன்.
காரைக்காய் படம் பகிர்ந்திருக்கிறீர்கள். பலருக்கும் அது என்னவென்றே தெரியாமல் ரசித்து விட்டு போகக்கூடும் இல்லையா?
உதாரணமாக இதைப்பாருங்கள்:
இத்தனை வகை பழங்களும் எழுத்துக்களாக படிக்க முடியுமே தவிர, அது எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது)
கனி உணவு:-
சங்க இலக்கியங்களில் ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம் போன்ற பழங்களைச் சங்ககால மக்கள் பெரிதும் விரும்பியுண்டனர் என்ற செய்தியை அறியமுடிகிறது.
மாந்தளிரும் காந்தள் மலரும் மட்டுமல்ல, மண் துளைத்துக் கிளம்பும் துளிரும், வாழையின் உதிர்மலரும் படம்பிடித்த வகையில் மனத்தில் இடம்பிடித்த விதம் அழகு. ஒவ்வொன்றும் ஒரு கவிதை. பாராட்டுகள் அரசன்.
நம் கிராமத்தின் அழகை படங்களின் மூலம் எடுத்து சொல்லி பல நெஞ்சகளில் பூத்த பூ..நண்பா நீ..
படங்கள் மிக அருமை பாராட்டுக்கள்
இயற்கையை ரசிக்கும் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு படங்களும் அருமை அருமை .அதிலும் அந்த நிலக்கடலை படம் கலக்கல்
படங்கள் மிக அருமை...பாராட்டுகள் அரசன்...
நிழற்படங்கள் அனைத்தும் கிராமிய அழகுடன்
நெஞ்சில் நிலைகொள்கிறது சகோதரரே..
செய்தாலி கூறியது...
உங்களுக்கு இயற்கைக்கும் எப்பொழுதும் ஒரு பிணைப்பு இருக்கு
அதை அவ்வப்போது உங்கள் புகைச் சித்திரங்களில் காண முடிகிறது நண்பா
எல்லாம் அழகு//
அன்பின் தோழமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
பாலா கூறியது...
பொறுமையாக தேடிதேடி எடுத்ததற்கு பாராட்டுக்கள். படங்கள் மிக அருமை//
அன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் பாலா சார்
Lakshmi கூறியது...
படங்களும் அதற்கான கருத்துக்களும் ரசனையாக இருக்கு பாராட்டுக்கள்.//
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் அம்மா
MANO நாஞ்சில் மனோ கூறியது...
அழகான படங்கள், கமெண்டுகள்...!!!//
என் நன்றிகள் அண்ணே
கலை கூறியது...
ரொம்ப சுப்பரா இருக்கு அடிமை
26 மார்ச், 2012 2:05 pm
கலை கூறியது...
நிஜமாவே கமெண்ட்ஸ் லாம் சுப்பரா போட்டு இருக்கீங்க
26 மார்ச், 2012 2:05 pm
கலை கூறியது...
ஓகே அடிமை ..
யாரு இந்த போட்டோ எடுத்தது எண்டு சொல்லவே இல்லையே ...
உங்க ஊரு குட்டி பச்ங்க தானே//
மிகுந்த நன்றிகள் கலை ..
இன்னைக்காவது உன்னிடம் இருந்து உண்மை வெளியே வந்துச்சே அதற்கு என் நன்றிகள் ..
நான் எடுத்தது தான் நம்பு... அட நம்புமா ...உண்மைதான் ...
சத்ரியன் கூறியது...
அழகிய பதிவு ராசா.
அந்த காரைக்காய் மட்டும் பழமாகும் போதும் ஒரு படம் எடுத்து எனக்கு அனுப்பி வைக்கவும்.
ஒவ்வொரு படத்திற்கு கீழும் அதனதன் பெயர்களை குறிப்பிட வேண்டும் அரசன்.
காரைக்காய் படம் பகிர்ந்திருக்கிறீர்கள். பலருக்கும் அது என்னவென்றே தெரியாமல் ரசித்து விட்டு போகக்கூடும் இல்லையா?
உதாரணமாக இதைப்பாருங்கள்:
இத்தனை வகை பழங்களும் எழுத்துக்களாக படிக்க முடியுமே தவிர, அது எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது)
கனி உணவு:-
சங்க இலக்கியங்களில் ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம் போன்ற பழங்களைச் சங்ககால மக்கள் பெரிதும் விரும்பியுண்டனர் என்ற செய்தியை அறியமுடிகிறது.//
அன்புக்கு நன்றிங்க அண்ணே ..
உங்களுக்கு இல்லாத படமா கட்டாயம் ஊருக்கு சென்று வரும்போது அந்த படத்துடன் நான் வருகிறேன் ..
சங்க கால இலக்கிய கனிகள் சிலவற்றை அறிந்து கொண்டேன் ..
பெயரை நான் அப்பவே படத்திற்கு அடியில் பதிவு செய்து விட்டேன் .
கீதமஞ்சரி கூறியது...
மாந்தளிரும் காந்தள் மலரும் மட்டுமல்ல, மண் துளைத்துக் கிளம்பும் துளிரும், வாழையின் உதிர்மலரும் படம்பிடித்த வகையில் மனத்தில் இடம்பிடித்த விதம் அழகு. ஒவ்வொன்றும் ஒரு கவிதை. பாராட்டுகள் அரசன்.//
அன்பின் வருகைக்கும் , இனிப்பான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ...
உழவன் ராஜா கூறியது...
நம் கிராமத்தின் அழகை படங்களின் மூலம் எடுத்து சொல்லி பல நெஞ்சகளில் பூத்த பூ..நண்பா நீ..//
ஆஹா கவிதை வருதே நண்பா உனக்கும் ..
நமது மண்ணின் பெருமையை கூறுவோம் ..
வாங்க வாங்க
r.v.saravanan கூறியது...
படங்கள் மிக அருமை பாராட்டுக்கள்//
மிகுந்த நன்றிகள் சார்
PREM.S கூறியது...
இயற்கையை ரசிக்கும் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு படங்களும் அருமை அருமை .அதிலும் அந்த நிலக்கடலை படம் கலக்கல்//
என் அன்பு நன்றிகள் அன்பரே
ரெவெரி கூறியது...
படங்கள் மிக அருமை...பாராட்டுகள் அரசன்...//
என் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே
மகேந்திரன் கூறியது...
நிழற்படங்கள் அனைத்தும் கிராமிய அழகுடன்
நெஞ்சில் நிலைகொள்கிறது சகோதரரே..//
அண்ணே வணக்கம் .. வருகைக்கும் அன்பின் கருத்துக்கும் என் நன்றிகள்
அட...இத்தனை அழகையும் தவற விட்டிருக்கிறேனே.புளிச்சல் கீரையின் பூக்கூட நம்மூர்களில் எத்தனை அழகு !
அருமையான படங்கள். காரைக்காயைத் தேடி கூகிள் அடிச்சதில் இங்கு வந்தேன். அருமை..
சிறப்பான கிளிக்ஸ்..
இதே போல சில வருடங்களுக்கு முன் நிறைய படங்கள் எனது பிளாகில் ஏற்றி வைத்திருந்தேன். எல்லாம் காணாமல் போய்விட்டது...
கருத்துரையிடுக