புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 29, 2012

கள்ளி உன் நினைவு...



நான் கொண்ட நேசம் 
பொய்த்து போகாது!
நெஞ்சுக்குள் நிரம்பிய 
உன் நினைவுகள் 
நீர்த்தும் போகாது!

விலகி இருந்தாலும்
விருப்பம் குறையாது!
தள்ளி சென்றாலும்
கள்ளி உன் நினைவு
கரைவதுமில்லை!

உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,  
உன்மேல் நான் 
கொண்ட 
காதல்  
கரையும் என்ற
கனவை அழித்துவிடு 
கருப்பி!



Post Comment

41 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

//உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
கருப்பி
நான் கொண்ட
காதலும்
கரையும் என்ற
கனவை அழி!//

இதுவல்லாவா காதல்

ம்ம்ம்
அருமையான கவிதை
நயமான வார்த்தைகள்

கவிதை கலக்கல் நண்பா

பெயரில்லா சொன்னது…

கள்ளி உன் நினைவு
கரைவதுமில்லை!///
அது என்ன ஐஸ் கட்டியா கரைந்து போக

r.v.saravanan சொன்னது…

உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
கருப்பி
நான் கொண்ட
காதலும்
கரையும் என்ற
கனவை அழி!

வரிகளில் காதலை கோர்த்து செய்த கவிதை ரசிக்க வைக்கிறது அரசன் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

குத்துப்பட்டு கசியும்////
அவ்வ்வ்வ் என்னது குத்துப் பாட்டா

அரசன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஓட படிசிப்போ போட்டேநே சாரி சாரி

பெயரில்லா சொன்னது…

கவிதையில் பொருள் பிழை உள்ளது அடிமை ...ஆயிரம் பொற்காசுகள் தர முடியாது அடிமை ........

பெயரில்லா சொன்னது…

பொருள் பிழை என்னவெண்டால்

கள்ளி உன் நினைவு

அப்புடி எண்டால் நீங்கதானே உங்கட கள்ளிக்காய் சொன்னவை //

பின்னரம் உங்கட அம்மணி சொன்னவை ..

கருப்பி
நான் கொண்ட
காதலும்...
ஆரு ஆருக்கு எழுதியது எண்டு குழம்பிப் போயி த்தனம்

காதல் வந்து உங்களை பாடப் படுத்துவதால் குழம்பி போயி எழுதி இருக்கினம் ...

இருந்தாலும் கவிதை சுப்பர் ...

பெயரில்லா சொன்னது…

காதலும்
கரையும் என்ற
கனவை அழி!////////////////

அவ்வவ் ..

அம்மணி அடிமையிடம் அழி லப்பேர் இல்லையாம் ..அதான் அழிக்க வில்லை போலும் ..முதலில் வாங்கிக் கொடுங்க அம்மணி பின்னரம் பாருங்கோ சுப்பரா அழித்து விடுவினம் அடிமை ....

நடராஜி அலி லப்பர் வாங்கிக் கொடுங்கோ .. சுப்பரா அழிக்கும்

பாலா சொன்னது…

நல்ல கவைதை. ஆனால் கடைசி வரிகளில் பெண் கூறுவது போல வருகிறதே ஏன்?

கீதமஞ்சரி சொன்னது…

மனம் நெகிழ்த்தும் கவிதை. அதற்கேற்ற படத்தேர்வும் பிரமாதம். பாராட்டுகள்.

ஹேமா சொன்னது…

அரசன்...கனநேரமா 2-3 தரம் படிச்சிச்சேன்.கவிதை கரு நல்லாயிருக்கு.ஆனால் ஏதோ இல்லை மாதிரி இருக்கு .விளங்கேல்ல என்ன என்று !

ஹேமா சொன்னது…

கலை....முட்டை முட்டை...கூழ் முட்டைதான் தருவினம்!

கோகுல் சொன்னது…

காதல்,காதல்,காதல்.

Unknown சொன்னது…

கண்ணீர் வந்தாலும், விலகி நின்றாலும், தள்ளி வைத்தாலும் குறையாத உங்கள் காதலை மறுக்க கருப்பிக்கு அப்படி என்ன சூழ்நிலையோ?

Unknown சொன்னது…

நண்பரே இந்த பதிவுகளை படித்து, உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில், ஓட்டுப்பட்டைகளில் வாக்களிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும்.
http://ethirneechal.blogspot.in/2012/02/blogger-domain.html

http://ponmalars.blogspot.com/2012/01/blog-post.html

http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

Prem S சொன்னது…

உன்னின்
//ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
உன்மேல் நான்
கொண்ட
காதல்
கரையும் என்ற
கனவை அழித்துவிடு
கருப்பி!
//ஊசி முனை சொல் பொய் என்று தெரியுமல்லவா உங்களுக்கு அதான்

மகேந்திரன் சொன்னது…

ஊடலின் பால் நீ பிரிந்து போனாலும்
உன் மூச்சுக் காற்றின் சுவாசம் எனை
உன்மத்த உயிரியாய்
உலகினில் நிலைக்கச் செய்யுமடி...

அழகான கவிதை சகோதரரே..

பெயரில்லா சொன்னது…

ஹேமா சொன்னது…
கலை....முட்டை முட்டை...கூழ் முட்டைதான் தருவினம்!///////////


அக்கா அப்புடீல்லாம் தந்துடாதிங்கோ பாவமெல்லோ அரசன் ...

எப்போதும் சுப்பரா தான் எழுதுவினம் அடிமை ...இந்த தரம் தான் அரசன் ஏதோ குடித்துப் போட்டு குடி போதையில்
உளறி எழுதிப் போட்டவை போல ...


ஒரேக் கவிதையை கணக்கில் வைத்து அதற்க்காயி அவரை கூ முட்டை எண்டு முடிவு பண்ணாதிங்கோ அக்கா ....

(ஹேமா அக்கா நீங்க எதுக்கு சொன்னிங்க எண்டு எனக்கு ரொம்ப நல்லாவேத் தெரியுமாக்கும் ...அவ்வவ் ..ஹ ஹ ஹா ஹா ...நான் அதை சொல்லி என்னை நானே அசிங்கப் படுத்த மாட்டேனாம் ..ஹேமா அக்கா பரீட்ச்சையில் நீங்களும் நானும் ஒரே மதிப்பெண் தானே .......)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யாரந்த கருப்பி உடனே தெரிவிக்கவும் ஹி ஹி.....கவிதை கலக்கல்....!!!

ராஜி சொன்னது…

உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
உன்மேல் நான்
கொண்ட
காதல்
கரையும் என்ற
கனவை அழித்துவிடு
கருப்பி!
>>>
ஒரு சுடு சொல்லில் காதல் மறைந்தால் அது உண்மை காதலே அல்ல சகோ

சத்ரியன் சொன்னது…

கருப்பியுடனான காதல் சரி.

இன்னும் கூட சுண்டக்காய்ச்சி சொற்களை சுவையூட்டி இருக்கலாமே அரசன்!

(’போதை.. அது.. இதுன்னு’ கலை அக்கா எதோ சொல்லியிருக்காங்களே, உண்மையாப்பா? உம்மை பச்சப்புள்ளைன்னு தானே நெனைச்சிருந்தேன்!)

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
//உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
கருப்பி
நான் கொண்ட
காதலும்
கரையும் என்ற
கனவை அழி!//

இதுவல்லாவா காதல்

ம்ம்ம்
அருமையான கவிதை
நயமான வார்த்தைகள்

கவிதை கலக்கல் நண்பா//

தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துக்கும் எனது நன்றிகள் ..

arasan சொன்னது…

கலை கூறியது...
கள்ளி உன் நினைவு
கரைவதுமில்லை!///
அது என்ன ஐஸ் கட்டியா கரைந்து போக//

அப்படியே பதிலும் சொன்னா நல்லா இருக்கும்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
கருப்பி
நான் கொண்ட
காதலும்
கரையும் என்ற
கனவை அழி!

வரிகளில் காதலை கோர்த்து செய்த கவிதை ரசிக்க வைக்கிறது அரசன் வாழ்த்துக்கள்//

என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

கலை கூறியது...
குத்துப்பட்டு கசியும்////
அவ்வ்வ்வ் என்னது குத்துப் பாட்டா

அரசன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஓட படிசிப்போ போட்டேநே சாரி சாரி//

இருக்கும் இருக்கும்

arasan சொன்னது…

கலை கூறியது...
கவிதையில் பொருள் பிழை உள்ளது அடிமை ...ஆயிரம் பொற்காசுகள் தர முடியாது அடிமை ........//

நான் கேட்கவே இல்லை ./.

arasan சொன்னது…

கலை கூறியது...
பொருள் பிழை என்னவெண்டால்

கள்ளி உன் நினைவு

அப்புடி எண்டால் நீங்கதானே உங்கட கள்ளிக்காய் சொன்னவை //

பின்னரம் உங்கட அம்மணி சொன்னவை ..

கருப்பி
நான் கொண்ட
காதலும்...
ஆரு ஆருக்கு எழுதியது எண்டு குழம்பிப் போயி த்தனம்

காதல் வந்து உங்களை பாடப் படுத்துவதால் குழம்பி போயி எழுதி இருக்கினம் ...

இருந்தாலும் கவிதை சுப்பர் ..//

சிறுவனின் தவறை மன்னிக்கலாமே ..

arasan சொன்னது…

கலை கூறியது...
காதலும்
கரையும் என்ற
கனவை அழி!////////////////

அவ்வவ் ..

அம்மணி அடிமையிடம் அழி லப்பேர் இல்லையாம் ..அதான் அழிக்க வில்லை போலும் ..முதலில் வாங்கிக் கொடுங்க அம்மணி பின்னரம் பாருங்கோ சுப்பரா அழித்து விடுவினம் அடிமை ....

நடராஜி அலி லப்பர் வாங்கிக் கொடுங்கோ .. சுப்பரா அழிக்கும்//

என்னமோ சொல்றிங்க .. ஆனா எனக்கு புரியமாட்டேங்குது ..

arasan சொன்னது…

பாலா கூறியது...
நல்ல கவைதை. ஆனால் கடைசி வரிகளில் பெண் கூறுவது போல வருகிறதே ஏன்?//

இப்போ மாற்றி இருக்கேன்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அரசன்...கனநேரமா 2-3 தரம் படிச்சிச்சேன்.கவிதை கரு நல்லாயிருக்கு.ஆனால் ஏதோ இல்லை மாதிரி இருக்கு .விளங்கேல்ல என்ன என்று !//

எனக்கும் அதே சந்தேகம் தான் அக்கா ... இப்போ மாற்றினேன் .. பாருங்கள் .. இந்த முறை ஏதோ ஒரு இழப்பு தெரிகின்றடு

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கலை....முட்டை முட்டை...கூழ் முட்டைதான் தருவினம்!//

சரியான தொரு தேர்வு அக்கா

arasan சொன்னது…

கோகுல் கூறியது...
காதல்,காதல்,காதல்.//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

பாரத்... பாரதி... கூறியது...
கண்ணீர் வந்தாலும், விலகி நின்றாலும், தள்ளி வைத்தாலும் குறையாத உங்கள் காதலை மறுக்க கருப்பிக்கு அப்படி என்ன சூழ்நிலையோ?//

விடா முயற்சி விசவரூப வெற்றி .. அதற்குண்டான வேளைகளில் இறங்க வேண்டியது தான்

arasan சொன்னது…

பாரத்... பாரதி... கூறியது...
நண்பரே இந்த பதிவுகளை படித்து, உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில், ஓட்டுப்பட்டைகளில் வாக்களிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும்.
http://ethirneechal.blogspot.in/2012/02/blogger-domain.html

http://ponmalars.blogspot.com/2012/01/blog-post.html

http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html//

மிகுந்த நன்றிகள் நண்பரே ..

arasan சொன்னது…

PREM.S கூறியது...
உன்னின்
//ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
உன்மேல் நான்
கொண்ட
காதல்
கரையும் என்ற
கனவை அழித்துவிடு
கருப்பி!
//ஊசி முனை சொல் பொய் என்று தெரியுமல்லவா உங்களுக்கு அதான்//

தெரிந்து தான் இப்படி ஆகிட்டேன் அன்பரே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
ஊடலின் பால் நீ பிரிந்து போனாலும்
உன் மூச்சுக் காற்றின் சுவாசம் எனை
உன்மத்த உயிரியாய்
உலகினில் நிலைக்கச் செய்யுமடி...

அழகான கவிதை சகோதரரே..

30 மார்ச், 2012 2:15 am //

என் நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

கலை கூறியது...
ஹேமா சொன்னது…
கலை....முட்டை முட்டை...கூழ் முட்டைதான் தருவினம்!///////////


அக்கா அப்புடீல்லாம் தந்துடாதிங்கோ பாவமெல்லோ அரசன் ...

எப்போதும் சுப்பரா தான் எழுதுவினம் அடிமை ...இந்த தரம் தான் அரசன் ஏதோ குடித்துப் போட்டு குடி போதையில்
உளறி எழுதிப் போட்டவை போல ...


ஒரேக் கவிதையை கணக்கில் வைத்து அதற்க்காயி அவரை கூ முட்டை எண்டு முடிவு பண்ணாதிங்கோ அக்கா ....

(ஹேமா அக்கா நீங்க எதுக்கு சொன்னிங்க எண்டு எனக்கு ரொம்ப நல்லாவேத் தெரியுமாக்கும் ...அவ்வவ் ..ஹ ஹ ஹா ஹா ...நான் அதை சொல்லி என்னை நானே அசிங்கப் படுத்த மாட்டேனாம் ..ஹேமா அக்கா பரீட்ச்சையில் நீங்களும் நானும் ஒரே மதிப்பெண் தானே .......)//

இதுலருந்தே தெரியுது யாரு குடிச்சிபோட்டு எழுதினது என்று ..

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
யாரந்த கருப்பி உடனே தெரிவிக்கவும் ஹி ஹி.....கவிதை கலக்கல்....!!!//

கண்டிப்பாக தெரிவிக்கிறேன் அண்ணே

arasan சொன்னது…

ராஜி கூறியது...
உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
உன்மேல் நான்
கொண்ட
காதல்
கரையும் என்ற
கனவை அழித்துவிடு
கருப்பி!
>>>
ஒரு சுடு சொல்லில் காதல் மறைந்தால் அது உண்மை காதலே அல்ல சகோ//

அதான் அழித்து விடு என்று சொல்லிட்டேன் சகோ

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
கருப்பியுடனான காதல் சரி.

இன்னும் கூட சுண்டக்காய்ச்சி சொற்களை சுவையூட்டி இருக்கலாமே அரசன்!

(’போதை.. அது.. இதுன்னு’ கலை அக்கா எதோ சொல்லியிருக்காங்களே, உண்மையாப்பா? உம்மை பச்சப்புள்ளைன்னு தானே நெனைச்சிருந்தேன்!)//

ஏதோ மன நிலையில் இருந்தேன் அண்ணே .. அப்போ அப்படியே பதிவிட்டு விட்டேன் அண்ணே..

தம்பி பச்ச மண்ணு அண்ணே .. அவங்க ஏதோ வம்புல மாடி விட பாக்குறாங்க .. நீங்க நம்பாதிங்க ..
அதெல்லாம் வெறும் வதந்தி .. தம்பி அந்த அளவுக்கு வொர்த்தும் இல்லை அண்ணே

ஹிஷாலி சொன்னது…

உன்னின்
ஊசிமுனை சொல்லில்,
குத்துப்பட்டு கசியும்
கண்ணீருடன்,
உன்மேல் நான்
கொண்ட
காதல்
கரையும் என்ற
கனவை அழித்துவிடு
கருப்பி!

என்ன அரசன் இது கருவாச்சி காவியமா ?
கவிதை நல்ல இருக்கு வாழ்த்துகள்.
இன்று தான் உங்கள் கவி பக்கம் வந்தேன் படித்தேன் ரசித்தேன்

vimalanperali சொன்னது…

நாட்டுப்புறப்பாடல்களின் சாய்ல் தெறிக்கிற கவிதை.
நன்றாயிருக்கிறது,வாழ்த்துக்கள்.