புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 19, 2012

நாளை உனதாகும்!



நீ கடக்கும் பாதைக்கும்
உன்னை கடத்தும்
பாதைக்கும் 
வழிகாட்டி கல்லாய் 
நீயே இரு!

எரிந்து விழும் 
எச்சிற் சொற்களும் 
வலிய வாழ்த்தும்,
வழியை மட்டும் 
மாற்றாதே!

வலிகளின் ரேகைகளை 
உள்ளுக்குள் 
புதைத்து வை!
வாழ்க்கையின் மறுபக்கம்
வசந்தமாக்கும்!

நெஞ்சுரத்தோடு 
நேர்க்கோட்டில் 
சீர்தூக்கி நட!
கவலை துற,

நாளை உனதாகும்!
கனவும் கை கூடும்!

(மை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது)

Post Comment

34 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் நம்பிக்கை வரிகள்

சசிகலா சொன்னது…

உணர்வுகளை தட்டி எழுப்பும் வரிகள் அருமை .

r.v.saravanan சொன்னது…

நம்பிக்கையை விதைக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் அரசன்

பெயரில்லா சொன்னது…

அட அடிமை அரசன் அட்வைஸ் பண்ணுறாங்க

பெயரில்லா சொன்னது…

என்னாச்சி ராசா ...நல்லத் தானே இருக்கா ...உடம்புக்கு மனசுக்கு ஏதும் சரி இல்லையா என்னா ...

பெயரில்லா சொன்னது…

நாளை உனதாகும்!///
அப்போ நாளை மறுநாள் ஆருடையதாகும் ...

பெயரில்லா சொன்னது…

எரிந்து விழும்
எச்சிற் சொற்களும்
வலிய வாழ்த்தும்,
வழியை மட்டும் ---
புரியுது அடிமை ...

எவ்வளவு கேவலமா எல்லார்கிட்டயும் நீங்க திட்டு வாங்குறிங்க எண்டு உணருரன் உங்க கவிதையில் ...

சிசு சொன்னது…

மை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது

:) :)

பெயரில்லா சொன்னது…

அடிமை கொஞ்ச நாளை குடி போதையில் காதல் கீதல் கொய்யா மாங்கா எண்டு உளறிக் கொண்டு இருந்தினம் ...இண்டு குடிக்காமலே நல்ல கருத்துக்கள் உளறி போட்டவை போல ,,,

Unknown சொன்னது…

அருமையான வரிகள்

Prem S சொன்னது…

எரிந்து விழும் எச்சிற் சொற்களும்//கொடுமை தான் அனுபவமோ

உழவன் சொன்னது…

நம்பிக்கையான வரிகள்...
சூப்பர் அண்ணே..

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது

அனுஷ்யா சொன்னது…

புது ஏரியாவா இருக்கு...? நமக்கு தாவணி பாவாடை தான் கவிதை எழுத மினிமம் கேரண்டி ன்னு நெனசிட்டு இருந்த எனக்கு நம்பிக்கை அளிக்க ஓர் கவிதை...

மகேந்திரன் சொன்னது…

எளிமையான உரையில்
வாழ்வின் பொருள்கூறும்
அழகிய கவிதை சகோதரரே...

சத்ரியன் சொன்னது…

நம்பிக்கைச் சொற்கள் கூட படிக்கற்கள் தான் அரசன்.

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

வலிகளின் ரேகைகளை
உள்ளுக்குள்
புதைத்து வை!
வாழ்க்கையின் மறுபக்கம்
வசந்தமாக்கும்

நல்ல வரிகள்!
-காரஞ்சன்(சேஷ்)

தமிழ்த்தோட்டம் சொன்னது…

பாராட்டுக்கள் தோழரே

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் நம்பிக்கை வரிகள்//

என் நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

சசிகலா கூறியது...
உணர்வுகளை தட்டி எழுப்பும் வரிகள் அருமை .

19 ஏப்ரல், 2012 4:18 pm //

மிகுந்த நன்றிகள் சகோ

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
நம்பிக்கையை விதைக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் அரசன்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

கலை கூறியது...
அட அடிமை அரசன் அட்வைஸ் பண்ணுறாங்க//

நான் அப்படி சொன்னனா ...

arasan சொன்னது…

கலை கூறியது...
என்னாச்சி ராசா ...நல்லத் தானே இருக்கா ...உடம்புக்கு மனசுக்கு ஏதும் சரி இல்லையா என்னா ...//

நல்லா தான் இருக்கேன்

arasan சொன்னது…

கலை கூறியது...
நாளை உனதாகும்!///
அப்போ நாளை மறுநாள் ஆருடையதாகும் ..//

இது என்ன கேள்வி ..?

arasan சொன்னது…

கலை கூறியது...
எரிந்து விழும்
எச்சிற் சொற்களும்
வலிய வாழ்த்தும்,
வழியை மட்டும் ---
புரியுது அடிமை ...

எவ்வளவு கேவலமா எல்லார்கிட்டயும் நீங்க திட்டு வாங்குறிங்க எண்டு உணருரன் உங்க கவிதையில் //

ஏன் இப்படி .. நல்லா தானே இருந்தாய் .,.
திடிர்னு இப்படி ஆச்சோ ..

arasan சொன்னது…

சிசு கூறியது...
மை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது
//

நன்றிங்க

arasan சொன்னது…

கலை கூறியது...
அடிமை கொஞ்ச நாளை குடி போதையில் காதல் கீதல் கொய்யா மாங்கா எண்டு உளறிக் கொண்டு இருந்தினம் ...இண்டு குடிக்காமலே நல்ல கருத்துக்கள் உளறி போட்டவை போல //

எம்மாடி இன்னைக்காவது ஒப்புக்கொண்டியே

arasan சொன்னது…

Vairai Sathish கூறியது...
அருமையான வரிகள்//

என் நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

PREM.S கூறியது...
எரிந்து விழும் எச்சிற் சொற்களும்//கொடுமை தான் அனுபவமோ//

சும்மா தான் நண்பரே ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
நம்பிக்கையான வரிகள்...
சூப்பர் அண்ணே..//

நன்றிங்க உழவரே ..

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
புது ஏரியாவா இருக்கு...? நமக்கு தாவணி பாவாடை தான் கவிதை எழுத மினிமம் கேரண்டி ன்னு நெனசிட்டு இருந்த எனக்கு நம்பிக்கை அளிக்க ஓர் கவிதை..//

சும்மா ஒரு முயற்சி தான் அண்ணாச்சி ..

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
எளிமையான உரையில்
வாழ்வின் பொருள்கூறும்
அழகிய கவிதை சகோதரரே..//

மிகுந்த நன்றிகள் அண்ணா

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
நம்பிக்கைச் சொற்கள் கூட படிக்கற்கள் தான் அரசன்.//

மிகுந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
வலிகளின் ரேகைகளை
உள்ளுக்குள்
புதைத்து வை!
வாழ்க்கையின் மறுபக்கம்
வசந்தமாக்கும்

நல்ல வரிகள்!
-காரஞ்சன்(சேஷ்)//

என் நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
பாராட்டுக்கள் தோழரே//

என் நன்றிகள்