புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 23, 2012

கருணையே இல்லாமல்!!!திட்டமிடா நம் சந்திப்பில் 
திட்டமிட்ட உனக்கான 
என் வார்த்தைகள் 
உள்ளிருந்து கிள்ளுதடி,
உயிர்தனை மெல்லுதடி!
தொலைந்த வார்த்தைகளை 
வம்படியாய் வரவழைத்து,
உளறி, விடைபெற்று 
திரும்புகையில் 
என்னை கைவிட்ட 
வார்த்தைகள் மீண்டும் 
வந்து கரம் பற்றுதடி!
கருணையே இல்லாமல்!!!

Post Comment

31 கருத்துரைகள்..:

அனுஷ்யா சொன்னது…

இத்க்குதான் லெட்டர் எழுதி கொண்டு போங்கன்னு சொன்னேன்... போங்க பாஸு.. இந்த அட்டெம்ப்டும் புஸ்ஸா....?

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ....
அட்டகாசமான வரிகள்
ஆட்பரிக்கும் உணர்வுகள் நண்பா

r.v.saravanan சொன்னது…

டமிடா நம் சந்திப்பில்
திட்டமிட்ட உனக்கான
என் வார்த்தைகள்


arumai arasan

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கருணையே இல்லாமல்
கரம் பிடித்த வார்த்தை !

ராஜி சொன்னது…

விடைபெற்று
திரும்புகையில்
என்னை கைவிட்ட
வார்த்தைகள் மீண்டும்
வந்து கரம் பற்றுதடி!
கருணையே இல்லாமல்!!!

>>
சோம்பேறித்தனம் படாம திரும்ப போய் சொல்லிட்டு வந்துடுங்க.

பெயரில்லா சொன்னது…

ஹைஈ அரசன் எழுதியது கவிதா கவிதா ...

சாரி சாரி கவித கவித ....

பெயரில்லா சொன்னது…

(ஆறாவது கேப்பாங்க கண்டிப்பா ஆருஅந்த கவிதா எண்டு ..எப்புடி )

சரி நானே கேக்குரணன் ஆரு அரசன் அந்த கவிதா ...அவங்களை தான் பார்க்க போனீங்களா ..

பெயரில்லா சொன்னது…

அடிமை என்ன அடிமை நீங்க கவிதை எழுதும் தரம் மட்டும் தான் உலருவீங்க எண்டு நினைத்தினம் ...

இப்போதான் தெரியுது உண்மை

பெயரில்லா சொன்னது…

r.v.saravanan கூறியது...
டமிடா நம் சந்திப்பில்
திட்டமிட்ட உனக்கான
என் வார்த்தைகள் ///

டமிடா அப்புடி எண்டால் என்ன அர்த்தம் ...

சரோ அண்ணா நல்ல தானே எழுதி கொண்டு இருந்தினம் ...அடிமை ப்லோக்கு வந்தவுடன அண்ணா எழுதுறது ஒன்டுமே விளங்கலையே

Prem S சொன்னது…

தொலைந்த வார்த்தைகள் பிரியும் போது வருகிறதா? உங்கள் கண்கள் சொல்லியிருக்குமே அவ்வார்த்தைகளை!

சத்ரியன் சொன்னது…

உண்மை தான் அரசன்,

திட்டமிட்ட ஒத்திகை எதுவும் ஒத்துவருவதில்லை.

ஹேமா சொன்னது…

நல்லாவே உளறியிருக்கீங்கபோல இருக்கு அரசன்.இதுதான் காதலின் அழகு !

PUTHIYATHENRAL சொன்னது…

ஓ நீங்கள், சீனி, கருவாச்சி, செய்தாலி ஒரே குரூப்பா உங்கள் கவிதை மழையில் நினைந்து சலதோஷம் பிடிச்சு விட்டது. ஹச்..... ஹச்...... அசத்துறீங்கள்..... வாழ்த்துக்கள்.

http://www.sinthikkavum.net/2012/04/blog-post_23.html

பெயரில்லா சொன்னது…

என்னது குருப்பா..
அந்த குருப்புல செய்தாளி அண்ணா மட்டும் தான் எனக்குத் தெரியும் ...
சீனி அரசன் ப்லோக்கில் கமென்ட் போடுவினம் அவ்வளவு தான் ...


நான் அதிரா அக்கா ,கவிதாயினி ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரேவேரி அண்ணா ,ரீ ரீ அண்ணா குருப்பு ...
ஓகே ,,,

அடிமை அரசன் ஆரெண்ட எனக்குத் தெரியவேத் தெரியாது .....

பெயரில்லா சொன்னது…

ஹேமா கூறியது...
நல்லாவே உளறியிருக்கீங்கபோல இருக்கு அரசன். !

25 ஏப்ரல், 2012 1:51 am///

கவிதாயினி சொன்னா கடவுளே சொன்ன மாறி அடிமை ...

இதை தான் நான் அப்போவே கண்டுபிடித்து சொன்னேன் அல்லோ அடிமை உளருகிறது எண்டு ..

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
இத்க்குதான் லெட்டர் எழுதி கொண்டு போங்கன்னு சொன்னேன்... போங்க பாஸு.. இந்த அட்டெம்ப்டும் புஸ்ஸா....?//

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ..
நன்றிங்க பாஸ்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் ....
அட்டகாசமான வரிகள்
ஆட்பரிக்கும் உணர்வுகள் நண்பா//

நன்றிங்க நட்பே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
டமிடா நம் சந்திப்பில்
திட்டமிட்ட உனக்கான
என் வார்த்தைகள்


arumai arasan//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
கருணையே இல்லாமல்
கரம் பிடித்த வார்த்தை !//

அப்படியே பலிக்கட்டும் மேடம் ..
நன்றிங்க

arasan சொன்னது…

ராஜி கூறியது...
விடைபெற்று
திரும்புகையில்
என்னை கைவிட்ட
வார்த்தைகள் மீண்டும்
வந்து கரம் பற்றுதடி!
கருணையே இல்லாமல்!!!

>>
சோம்பேறித்தனம் படாம திரும்ப போய் சொல்லிட்டு வந்துடுங்க.//

பின்னே சொல்லாம இருக்க முடியுமா ?
போயிட்டு வந்துடுறேன் .. நன்றிங்க சகோ

arasan சொன்னது…

கலை கூறியது...
ஹைஈ அரசன் எழுதியது கவிதா கவிதா ...

சாரி சாரி கவித கவித ....//

ரைட்டு ,,,,

arasan சொன்னது…

கலை கூறியது...
(ஆறாவது கேப்பாங்க கண்டிப்பா ஆருஅந்த கவிதா எண்டு ..எப்புடி )

சரி நானே கேக்குரணன் ஆரு அரசன் அந்த கவிதா ...அவங்களை தான் பார்க்க போனீங்களா ..

23 ஏப்ரல், 2012 9:33 pm //

இப்படியுமா ? நடத்து... நடத்து

arasan சொன்னது…

கலை கூறியது...
அடிமை என்ன அடிமை நீங்க கவிதை எழுதும் தரம் மட்டும் தான் உலருவீங்க எண்டு நினைத்தினம் ...

இப்போதான் தெரியுது உண்மை.//

தெரிஞ்சி போச்சா ,,,அப்படியே மனசுக்குள்ள வச்சுக்கோங்க...

arasan சொன்னது…

கலை கூறியது...
r.v.saravanan கூறியது...
டமிடா நம் சந்திப்பில்
திட்டமிட்ட உனக்கான
என் வார்த்தைகள் ///

டமிடா அப்புடி எண்டால் என்ன அர்த்தம் ...

சரோ அண்ணா நல்ல தானே எழுதி கொண்டு இருந்தினம் ...அடிமை ப்லோக்கு வந்தவுடன அண்ணா எழுதுறது ஒன்டுமே விளங்கலையே//

ஏன் இப்படி....

arasan சொன்னது…

PREM.S கூறியது...
தொலைந்த வார்த்தைகள் பிரியும் போது வருகிறதா? உங்கள் கண்கள் சொல்லியிருக்குமே அவ்வார்த்தைகளை!//

அந்த அளவுக்கு அவளுக்கு அறிவு இல்லையே அன்பரே ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
உண்மை தான் அரசன்,

திட்டமிட்ட ஒத்திகை எதுவும் ஒத்துவருவதில்லை.//

உண்மைதான் அண்ணே ...

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
நல்லாவே உளறியிருக்கீங்கபோல இருக்கு அரசன்.இதுதான் காதலின் அழகு !

25 ஏப்ரல், 2012 1:51 am //

எப்போதுமே அப்படிதான் அக்கா

arasan சொன்னது…

PUTHIYATHENRAL கூறியது...
ஓ நீங்கள், சீனி, கருவாச்சி, செய்தாலி ஒரே குரூப்பா உங்கள் கவிதை மழையில் நினைந்து சலதோஷம் பிடிச்சு விட்டது. ஹச்..... ஹச்...... அசத்துறீங்கள்..... வாழ்த்துக்கள்.

http://www.sinthikkavum.net/2012/04/blog-post_23.html//

என் நெஞ்சார்ந்த நன்றிகள் ..

arasan சொன்னது…

கலை கூறியது...
என்னது குருப்பா..
அந்த குருப்புல செய்தாளி அண்ணா மட்டும் தான் எனக்குத் தெரியும் ...
சீனி அரசன் ப்லோக்கில் கமென்ட் போடுவினம் அவ்வளவு தான் ...


நான் அதிரா அக்கா ,கவிதாயினி ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரேவேரி அண்ணா ,ரீ ரீ அண்ணா குருப்பு ...
ஓகே ,,,

அடிமை அரசன் ஆரெண்ட எனக்குத் தெரியவேத் தெரியாது .....//

ரொம்ப சந்தோஷம் மேடம்

arasan சொன்னது…

கலை கூறியது...
ஹேமா கூறியது...
நல்லாவே உளறியிருக்கீங்கபோல இருக்கு அரசன். !

25 ஏப்ரல், 2012 1:51 am///

கவிதாயினி சொன்னா கடவுளே சொன்ன மாறி அடிமை ...

இதை தான் நான் அப்போவே கண்டுபிடித்து சொன்னேன் அல்லோ அடிமை உளருகிறது எண்டு ..//

கண்டுபிடித்தமைக்கு பரிசு ஒன்றும் கிடையாது கலை ..

உழவன் சொன்னது…

கவிதை சூப்பர் அண்ணே...

நல்லதான ஒத்திகை பாத்துட்டு போனிங்க...அண்ணா