புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 28, 2012

உன் பேரழகு !!!
நீ அமைதியாக
உறங்குகிறாய்!
உன் பேரழகு,
என்னிடம் பெரும் 
சண்டையிடுவதை 
அறியாமல்!!!

(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய தோழர்  செய்தாலி அவர்களுக்கு என் நன்றிகள்) 

Post Comment

26 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

அப்படியா நண்பா
ம்ம்ம் ....
அவங்க உறங்கட்டும்
உங்கள் சண்டை தொடரட்டும் ...ம்(:

Uzhavan Raja சொன்னது…

ம்ம்ம்...சூப்பர் அண்ணே..

கீதமஞ்சரி சொன்னது…

அவள் உறங்குவதாகவா எண்ணிக்கொண்டிருக்கிறாய்?
உன் உணர்வின் ஊசலாட்டம் கண்டு
உதட்டுக்குள் ஒளிகிறது பார்
சிறு புன்னகை.

அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் அரசன்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

கொன்னுடிங்க பாஸ் .. நச்சுனு நாலு வரில சூப்பர் கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

PREM.S சொன்னது…

உங்கள உறங்க விட மாட்றாங்கன்னு சொல்றீங்க ம்ம் கலக்கல் போங்க

மகேந்திரன் சொன்னது…

பித்தாகிப் போன மனம்

சி.கருணாகரசு சொன்னது…

இன்னும் எதிர்பார்க்கிறேன் இது சுமாரானக்கவிதைதான். மிக அடர்த்தியான நேர்த்தியான கவிதையை படைத்த உன்னிடமிருந்து ... மிக எழிலான கவிதையைதான் எதிர்பார்க்கிறேன்.

மாலதி சொன்னது…

இது கடுங் கோடைக்கலம் உள்ளம் தடுமாறும் நேரம் காதல் பித்து .... சிலருக்கு உள்ள (மன) மாற்றம் உண்டாக்கலாம் காதலில் வீழ்ந்த காதலர் ... நிலைதடுமாரலாம். அரனாரின் ஆக்கம் அதிரடியாக உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளுகிறது.....

ஹேமா சொன்னது…

குட்டி வரியில் காதலின் முழுமை.அழகு !

வைகறை சொன்னது…

அழகு செய்யும் அட்டகாசம் அது!!

Athisaya சொன்னது…

அவங்க ஒரு முடிவோடு தான் இருக்கறாங்க போல..!கவிதை மிக அழகு,வாழ்த்துக்கள்..!

r.v.saravanan சொன்னது…

சும்மா நச்சுனு இருக்கு அரசன்

சசிகலா சொன்னது…

வரிகளுக்குள் உங்கள் காதல் .

அரசன் சே சொன்னது…

செய்தாலி கூறியது...
அப்படியா நண்பா
ம்ம்ம் ....
அவங்க உறங்கட்டும்
உங்கள் சண்டை தொடரட்டும் ...ம்(://

வாழ்த்துக்கு மிகுந்த நன்றிகள் நண்பரே

அரசன் சே சொன்னது…

Uzhavan Raja கூறியது...
ம்ம்ம்...சூப்பர் அண்ணே..//

நன்றி தம்பி

அரசன் சே சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
அவள் உறங்குவதாகவா எண்ணிக்கொண்டிருக்கிறாய்?
உன் உணர்வின் ஊசலாட்டம் கண்டு
உதட்டுக்குள் ஒளிகிறது பார்
சிறு புன்னகை.

அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் அரசன்.//

மிகுந்த நன்றிகள் அக்கா

அரசன் சே சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
கொன்னுடிங்க பாஸ் .. நச்சுனு நாலு வரில சூப்பர் கவிதை//

மிகுந்த நன்றிகள் ஆசிரியரே

அரசன் சே சொன்னது…

PREM.S கூறியது...
உங்கள உறங்க விட மாட்றாங்கன்னு சொல்றீங்க ம்ம் கலக்கல் போங்க//

அப்படியே தான் நண்பரே

அரசன் சே சொன்னது…

மகேந்திரன் கூறியது...
பித்தாகிப் போன மனம்//

சரியாக சொன்னிங்க அண்ணே

அரசன் சே சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
இன்னும் எதிர்பார்க்கிறேன் இது சுமாரானக்கவிதைதான். மிக அடர்த்தியான நேர்த்தியான கவிதையை படைத்த உன்னிடமிருந்து ... மிக எழிலான கவிதையைதான் எதிர்பார்க்கிறேன்.//

அன்பின் மாமா அவர்களுக்கு உங்களின் எதிர்பார்ப்பை என்னால் இயன்ற அளவு பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் ...
அன்பு நன்றிகள்

அரசன் சே சொன்னது…

மாலதி கூறியது...
இது கடுங் கோடைக்கலம் உள்ளம் தடுமாறும் நேரம் காதல் பித்து .... சிலருக்கு உள்ள (மன) மாற்றம் உண்டாக்கலாம் காதலில் வீழ்ந்த காதலர் ... நிலைதடுமாரலாம். அரனாரின் ஆக்கம் அதிரடியாக உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளுகிறது...//

அன்பின் கருத்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் மேடம் ..

அரசன் சே சொன்னது…

ஹேமா கூறியது...
குட்டி வரியில் காதலின் முழுமை.அழகு !//

மிகுந்த நன்றிகள் அக்கா

அரசன் சே சொன்னது…

Athisaya கூறியது...
அவங்க ஒரு முடிவோடு தான் இருக்கறாங்க போல..!கவிதை மிக அழகு,வாழ்த்துக்கள்..!//

என் நன்றிகள் அதிசயா

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
சும்மா நச்சுனு இருக்கு அரசன்//

மிகுந்த நன்றிகள் சார்

அரசன் சே சொன்னது…

சசிகலா கூறியது...
வரிகளுக்குள் உங்கள் காதல் .//

உங்களின் புரிதலுக்கு என் நன்றிகள்