அழுந்த பிண்ணிய
ரெட்டை சடையில்,
வெட்கி குனியும்
ஒற்றை செம்பருத்தி,
சாயம் பூசாமல்
சிவந்த உதடு,
அலட்டாமல்
அசரவைக்கும்
பேரழகு!
நேர் நோக்கிய
அவளின் பார்வையில்
தரை தட்டிய
கப்பலாகிறது
"மனசு"
(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய அண்ணாச்சி மயிலன் (
அவர்களுக்கு என் நன்றிகள்)
Tweet |
24 கருத்துரைகள்..:
அப்படி
எங்க தரை தட்டி நிக்குது
உங்கள் மனக் கப்பல் ...ம்(:
கவிதை ம்ம்ம் சூப்பர்
சார் ! நீங்களும் கவுந்ததுண்டா ? ஹி ஹி!
தரை தட்டிய கப்பலை ரசித்தேன்..
காதல் கவிதையில அசத்துறீங்க ராஜா... வாழ்த்துக்கள்.
அழகான அருமையான கவிதை.!
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி நமது ஊரை அழகுபடுத்திய அண்ணாச்சி மயிலன் (மயிலிறகு) அவர்களுக்கு என் நன்றிகள் ..அண்ணே
கவிதை சூப்பர் அண்ணா...
மனம் காதல் வயப்பட்டாலே கவிதை அருவியாய் வரும் போலிருக்கு! சூப்பர்!
http://atchaya-krishnalaya.blogspot.com
தரை தட்டிய
கப்பலாகிறது
"மனசு"
-இரசித்தேன்!
tattatum-
kappal karaiyai!
//தரை தட்டிய கப்பலாகிறது // கவிதை மட்டும் தான இல்லை நிசமா
படித்துப் பாருங்கள்
வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்
படத்துக்கு கவிதையா இல்லை கவிதைக்கு படம் தேர்வு செய்தீர்களா பலே மனதில் தரை தட்டி நிற்கிறது கவிதையும் படமும்
செய்தாலி கூறியது...
அப்படி
எங்க தரை தட்டி நிக்குது
உங்கள் மனக் கப்பல் ...ம்(:
கவிதை ம்ம்ம் சூப்பர்//
அன்புக்கு நன்றிங்க நண்பரே
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சார் ! நீங்களும் கவுந்ததுண்டா ? ஹி ஹி!//
நிறைய முறை சார் .. அன்புக்கு நன்றிகள் சார்
மதுமதி கூறியது...
தரை தட்டிய கப்பலை ரசித்தேன்..//
உங்களின் ரசனைக்கு என் நன்றிகள்
காந்தி பனங்கூர் கூறியது...
காதல் கவிதையில அசத்துறீங்க ராஜா... வாழ்த்துக்கள்.//
மிகுந்த நன்றிகள் அண்ணா
வரலாற்று சுவடுகள் கூறியது...
அழகான அருமையான கவிதை.!//
மிகுந்த நன்றிகள் சுவடுகள்
Uzhavan Raja கூறியது...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி நமது ஊரை அழகுபடுத்திய அண்ணாச்சி மயிலன் (மயிலிறகு) அவர்களுக்கு என் நன்றிகள் ..அண்ணே//
நன்றி தம்பி
Uzhavan Raja கூறியது...
கவிதை சூப்பர் அண்ணா.//
நன்றி தம்பி ..
Atchaya கூறியது...
மனம் காதல் வயப்பட்டாலே கவிதை அருவியாய் வரும் போலிருக்கு! சூப்பர்!
http://atchaya-krishnalaya.blogspot.com//
அதுவேன்னவோ உண்மைதான் மேடம் ..
Seshadri e.s. கூறியது...
தரை தட்டிய
கப்பலாகிறது
"மனசு"
-இரசித்தேன்!//
நன்றிங்க நண்பரே
Seeni கூறியது...
tattatum-
kappal karaiyai!//
நன்றிகள் நண்பரே
சீனு கூறியது...
//தரை தட்டிய கப்பலாகிறது // கவிதை மட்டும் தான இல்லை நிசமா
படித்துப் பாருங்கள் //
நிசமென்று சொல்லும் அளவிற்கு எனக்கு துணிச்சல் வரவில்லை சார்
r.v.saravanan கூறியது...
படத்துக்கு கவிதையா இல்லை கவிதைக்கு படம் தேர்வு செய்தீர்களா பலே மனதில் தரை தட்டி நிற்கிறது கவிதையும் படமும்//
மிகுந்த நன்றிகள் சார்
கருத்துரையிடுக