புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 17, 2012

செம்மண் தேவதை # 2 (தேக நறுமணம்)





புற்கட்டு 
சுமந்து வந்த களைப்பில் 
அரும்பி வழியும் 
வியர்வைத் துளிகளை,
தாவணி முனையில் 
ஒற்றி எடுத்தாய்!

அறிந்து கொண்டேன், 
தேவதை உன் 
தேக நறுமணத்திற்கு 
காரணம் எதுவென்று!




*********************************************************************************




என் நண்பன் ஜானி அஹ்மத் முதல் முயற்சியாய்,அவரே பாடல் எழுதி, பாடியும் இருக்கின்றார்... அதையும் ஒருமுறை நீங்கள் கேட்டு பாருங்கள் தோழமைகளே! 




  

Post Comment

30 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

கவிதை மனம் வீசுகிறது.... நண்பனின் முதல் முயற்சி அபாரம் பாராட்டுகள்.

r.v.saravanan சொன்னது…

மணம் வீசும் கவிதை ஹா ஹா

ஜானி அஹமத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

ம்ம்ம்ம்...ரசித்தேன்...

செய்தாலி சொன்னது…

மண்வாசனை

Athisaya சொன்னது…

யாரந்த தேவதை யார் அந்த தேவதை??ஃ!!!அருமை சொந்தமே..!நண்பனின் நண்பா வாழ்த்துக்கள்.!

Prem S சொன்னது…

வியர்வையும் மணப்பது காதலில் தான் தொடருங்கள் அன்பரே

அனுஷ்யா சொன்னது…

ஹ்ம்மம்ம்ம்ம்...ரொம்ப கிட்டபோய் முகர்ந்து பார்த்தீங்க போல... சும்மா ஒரு டவுட்டு...

மகேந்திரன் சொன்னது…

செஞ்சாந்து
மணமணக்கும்
மந்தாரக் கவிதை...

தங்களின் நண்பருக்கு வாழத்துக்கள்..
பாடலும் குரலும் அருமை...

சீனு சொன்னது…

கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை

Seeni சொன்னது…

ada !

manakkattum manakkattum!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனம் வீசும் நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் தங்களுக்கும், ஜானி அஹமத் அவர்களுக்கும்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

உழவன் சொன்னது…

சூப்பர் அண்ணா..வரிகளில் மணக்கிறது மண்வாசனை...

அம்பாளடியாள் சொன்னது…

கவிதை அருமையாக இருந்தது அத்துடன் தங்கள் நண்பனின்
படைப்பு மனத்தைக் கவர்ந்தது நிறைந்த அனுபவம் கொண்டு படைக்கப்பட்ட ஒரு பாடலாகத்தான் இதனை இரசிக்க
முடிந்தது இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Admin சொன்னது…

அடடா..கருத்து எழுத மறந்துட்டேன்..இப்ப எழுதுறேன் பாருங்க கருத்து.அருமை.. அருமை..

Admin சொன்னது…

பாடலையும் கேட்டேன்..பிடித்தது..

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
கவிதை மனம் வீசுகிறது.... நண்பனின் முதல் முயற்சி அபாரம் பாராட்டுகள்.//

மிகுந்த நன்றிகள் மாமா ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
மணம் வீசும் கவிதை ஹா ஹா

ஜானி அஹமத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
ம்ம்ம்ம்...ரசித்தேன்...//

ரொம்ப நன்றிங்க சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
மண்வாசனை//

அன்பு நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

Athisaya கூறியது...
யாரந்த தேவதை யார் அந்த தேவதை??ஃ!!!அருமை சொந்தமே..!நண்பனின் நண்பா வாழ்த்துக்கள்.!//

அன்பு நன்றிகள் அதிசயா

arasan சொன்னது…

PREM.S கூறியது...
வியர்வையும் மணப்பது காதலில் தான் தொடருங்கள் அன்பரே//

மிகுந்த நன்றிகள் அனபரே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
ஹ்ம்மம்ம்ம்ம்...ரொம்ப கிட்டபோய் முகர்ந்து பார்த்தீங்க போல... சும்மா ஒரு டவுட்டு...//

இல்லை இல்லை சற்று தொலைவில் தான் அண்ணாச்சி... அட நம்புங்க

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
செஞ்சாந்து
மணமணக்கும்
மந்தாரக் கவிதை...

தங்களின் நண்பருக்கு வாழத்துக்கள்..
பாடலும் குரலும் அருமை...//

மிகுந்த நன்றிகள் அண்ணா

arasan சொன்னது…

சீனு கூறியது...
கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
ada !

manakkattum manakkattum!//

எல்லாம் தங்களின் ஆசீர்வாதம் தான்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மனம் வீசும் நல்ல கவிதை...
வாழ்த்துக்கள் தங்களுக்கும், ஜானி அஹமத் அவர்களுக்கும்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...//

அன்பு நன்றிகள் சார்

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
சூப்பர் அண்ணா..வரிகளில் மணக்கிறது மண்வாசனை...//

நன்றி தம்பி ...

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
கவிதை அருமையாக இருந்தது அத்துடன் தங்கள் நண்பனின்
படைப்பு மனத்தைக் கவர்ந்தது நிறைந்த அனுபவம் கொண்டு படைக்கப்பட்ட ஒரு பாடலாகத்தான் இதனை இரசிக்க
முடிந்தது இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .//

மிகுந்த நன்றிகள் மேடம் ...

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
அடடா..கருத்து எழுத மறந்துட்டேன்..இப்ப எழுதுறேன் பாருங்க கருத்து.அருமை.. அருமை..//

ஆஹா ஆஹா ... மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
பாடலையும் கேட்டேன்..பிடித்தது..//

மிகுந்த நன்றிகள் அவரின் சார்பாக ...