புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 06, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 9


மேகங்கருக்குது மழை வர பாக்குது... 


செம்மறிஆடு .. செம்மறி ஆடு 


அந்தியில வானம்... 



காவல்காரன் குதிரை...   


கடலையின்னா கடலை  



குண்டு மாங்காதோப்புக்குள்ள... 


பூவே மாம்பூவே ...


மாவிலை தோரணம் கட்டுங்கடா... 


கத்திரிக்கா கண்டங்கத்திரிக்கா 


அல்லி மலரே ...


(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment

37 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

parthen rasithen

Seeni சொன்னது…

azhakaana

Seeni சொன்னது…

azhakaana padangal!

உழவன் சொன்னது…

சூப்பர் அண்ணே ...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகிய (கிராமம்) படங்களுக்கு, பாடல் வரிகள் பிரமாதம்... நன்றி…(TM. 2)


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

குறையொன்றுமில்லை. சொன்னது…

கிராமம் என்றுமே அழகுதான் படங்களும் நல்லா இருக்கு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

யோவ்... ஏதாவது புதுசா பேர்டுமய்ய...

வித்தியாச இருக்கிற விஷயங்களை போட்டா இன்னும் சுவாரஸ்மாக இருக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இருந்தாலும் அழகு...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

Prem S சொன்னது…

கண்டங்கத்திரிக்கா என்றால் என்ன அன்பரே

கடலை படம் கலக்கல்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்கள் கிராமம் அழகு! எங்கள் கிராமங்கள் போல்...இப்போது கிராமம் கிராமமாக இருப்பது அருகுகிறது.ஈழத்தில், நீங்கள் கடலை என்பதை பெரும்பாலும் கச்சானெனவும் சில பகுதிகளில் நிலக்கடலை, மனிலாக் கொட்டை என்பார்கள்.
இந்தக் காவற்காறன் குதிரைச் சிலைகள் ஈழத்தில் இல்லையென்றே கூறலாம்.
இது மாங்காயா ? மாவடுவா???
இந்த அல்லி மலர்கள் ,கடந்த ஒரு வருடமாக, இங்கு என் வீட்டருகில் உள்ள பூங்கா நீர்த்தடாகத்தில் நடப்பட்டு, செழித்து, வளர்ந்து பூக்கிறது. சென்ற மார்கழிப் பனிப்பொழிவில் தடாகம் உறைந்த போது, இந்த அல்லிக் கொடியும், கிழங்குகளும் உறைந்து , செத்து விடுமோ என ,மிகக் கவலையுடன் நாளும் காத்திருந்தேன். ஆனால்
அவை மாசி மாத வெய்யிலுடன் மூசி மூசி வளர்ந்து இப்போ மொட்டாகவும், பூவாகவும் நிறைந்துள்ளன.காலை வேலைக்குப் போகும் போதெல்லாம் அவை முகம் பார்த்துச் செல்வேன்.

Admin சொன்னது…

ம்..சிறப்பு.

MARI The Great சொன்னது…

கலக்கல் படங்கள் (TM 5)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா ஆஹா ஆஹாஹஹஹா அருமையான படங்கள் நன்றி மக்கா...!

CS. Mohan Kumar சொன்னது…

எந்த ஊருங்க இது?

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான படங்கள் . அழகு..

K.VASANTHAKUMAR சொன்னது…

NIJAMAVE NAMMA OORUTHANA. UNGALODA KAI VANNATHIL ROMBA AZHAGA PERUMAIYA ERUKKU

சென்னை பித்தன் சொன்னது…

கடலைக்காட்டில் சிறு தீயில் கடலையை அவித்துச் சாப்பிட்ட ஞாபகம் வருதே!
அழகான படங்கள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
parthen rasithen//

nandringa sir

arasan சொன்னது…

Seeni கூறியது...
azhakaana padangal!//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
சூப்பர் அண்ணே ...//

நன்றி தம்பி

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அழகிய (கிராமம்) படங்களுக்கு, பாடல் வரிகள் பிரமாதம்... நன்றி…(TM. 2)
//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
கிராமம் என்றுமே அழகுதான் படங்களும் நல்லா இருக்கு//

நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
யோவ்... ஏதாவது புதுசா பேர்டுமய்ய...

வித்தியாச இருக்கிற விஷயங்களை போட்டா இன்னும் சுவாரஸ்மாக இருக்கும்.//

போட்டுருவோம் ... நீங்க சொல்லிட்டிங்க இனி எப்படி போடுகிறேன் என்று பாருங்க

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
இருந்தாலும் அழகு...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
கண்டங்கத்திரிக்கா என்றால் என்ன அன்பரே

கடலை படம் கலக்கல்//

கண்டங்கத்திரிக்கா என்பது ஒரு வகை காய் .. சில இயற்கை வைத்தியங்களுக்கு பயன்படுவதாய் கூறி அறிந்து இருக்கின்றேன் நண்பரே ...
அதை உண்பது இல்லை... சாலை ஓரங்களில் நிறைய இருக்கும்....

arasan சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
உங்கள் கிராமம் அழகு! எங்கள் கிராமங்கள் போல்...இப்போது கிராமம் கிராமமாக இருப்பது அருகுகிறது.ஈழத்தில், நீங்கள் கடலை என்பதை பெரும்பாலும் கச்சானெனவும் சில பகுதிகளில் நிலக்கடலை, மனிலாக் கொட்டை என்பார்கள்.
இந்தக் காவற்காறன் குதிரைச் சிலைகள் ஈழத்தில் இல்லையென்றே கூறலாம்.
இது மாங்காயா ? மாவடுவா???
இந்த அல்லி மலர்கள் ,கடந்த ஒரு வருடமாக, இங்கு என் வீட்டருகில் உள்ள பூங்கா நீர்த்தடாகத்தில் நடப்பட்டு, செழித்து, வளர்ந்து பூக்கிறது. சென்ற மார்கழிப் பனிப்பொழிவில் தடாகம் உறைந்த போது, இந்த அல்லிக் கொடியும், கிழங்குகளும் உறைந்து , செத்து விடுமோ என ,மிகக் கவலையுடன் நாளும் காத்திருந்தேன். ஆனால்
அவை மாசி மாத வெய்யிலுடன் மூசி மூசி வளர்ந்து இப்போ மொட்டாகவும், பூவாகவும் நிறைந்துள்ளன.காலை வேலைக்குப் போகும் போதெல்லாம் அவை முகம் பார்த்துச் செல்வேன்.//

வணக்கம் நண்பரே ... உங்களின் அன்பு கருத்துரைக்கு என் நன்றிகள் ..
கிராமம் இப்போது நகரமாய் பெருமளவில் மாறி வருவதை தடுக்க இயலாது போலும்...
ஈழத்தின் நிலையை எண்ணி பார்க்கவே நெஞ்சம் கனக்கின்றது தோழமையே ...
மாவடு தான் தோழமையே ... அல்லி எப்போதுமே மனதை அள்ளும்..

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
ம்..சிறப்பு.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
கலக்கல் படங்கள் (TM 5)//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆஹா ஆஹா ஆஹாஹஹஹா அருமையான படங்கள் நன்றி மக்கா...!

//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
எந்த ஊருங்க இது?//

அரியலூர் மாவட்டம் அருகே ஒரு சிறிய கிராமம் சார்

arasan சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
அருமையான படங்கள் . அழகு..//

நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

vasanth கூறியது...
NIJAMAVE NAMMA OORUTHANA. UNGALODA KAI VANNATHIL ROMBA AZHAGA PERUMAIYA ERUKKU//

மிகுந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
கடலைக்காட்டில் சிறு தீயில் கடலையை அவித்துச் சாப்பிட்ட ஞாபகம் வருதே!
அழகான படங்கள்//

மிகுந்த நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

ரஹீம் கஸாலி கூறியது...
nice//

thank u sir

Seeni சொன்னது…

இந்த பதிவை வலைச்சரத்தில் -
அறிமுகம் செய்துள்ளேன்!

வருகை தாருங்கள்!
http://blogintamil.blogspot.sg/

arul சொன்னது…

arumayana pugaipadangal

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இயற்கை கொஞ்சும் படங்கள் அழகு! அருமை! வலைச்சரம் மூலம் முதல் வருகை தொடர்கிறேன்!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html