புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 13, 2012

ஆளுயர கண்ணாடி...நீ 
உடை மாற்றும் அறையில் 
எவரையும் அனுமதித்தில்லை
உன்னைத்தவிர 
என்றாய்!

அப்புறம் எதற்கு 
அந்த 
ஆளுயர கண்ணாடி?

Post Comment

17 கருத்துரைகள்..:

Unknown சொன்னது…சருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
கவிதைக்கு அழகு !
இது அழகு!

r.v.saravanan சொன்னது…

good question ?

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் .....ம் (:

சசிகலா சொன்னது…

பதில் கிடைத்ததா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படிக் கேளுங்க...!

தொடருங்கள்... நன்றி... (த.ம. 4)


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

ஹேமா சொன்னது…

இப்பிடியெல்லாம் இடக்குமுடக்கா கேள்வி கேட்டால்....கஸ்டம்!

Prem S சொன்னது…

கண்ணாடி பார்க்காமல் உங்க அன்பின் அழகு எப்படி ?பாத்துட்டு போகட்டும் கண்ணாடி விடுங்க

MARI The Great சொன்னது…

அவ்வ்வ்வ் செம செம! :)

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் சொன்னது…


சருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
கவிதைக்கு அழகு !
இது அழகு!//

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
good question ?//

thank u sir

arasan சொன்னது…

அ .கா . செய்தாலி கூறியது...
ம்ம்ம் .....ம் (://

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
பதில் கிடைத்ததா?//

உதை கிடைக்காமல் தப்பித்தேன்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அப்படிக் கேளுங்க...!

தொடருங்கள்... நன்றி... (த.ம. 4)
//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
இப்பிடியெல்லாம் இடக்குமுடக்கா கேள்வி கேட்டால்....கஸ்டம்!///

சும்மா தான் அக்கா கேட்டேன் ...

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
கண்ணாடி பார்க்காமல் உங்க அன்பின் அழகு எப்படி ?பாத்துட்டு போகட்டும் கண்ணாடி விடுங்க//

சரிங்க அன்பரே ..

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
அவ்வ்வ்வ் செம செம! :)//

நன்றிங்க நண்பரே

உழவன் சொன்னது…

அண்ணே..ம்ம்ம்..