புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 14, 2012

சென்னை திணற போகிறது ....


வணக்கம் தோழமைகளே ...
தமிழ் வலைபதிவர்கள் வருகிற 26 .08 .2012 அன்று தமிழ் சினிமாவின் முகவரியாக திகழும் கோடம்பாக்கத்தில் பெருந்திரளாக கூடி கலக்கும் மாபெரும் திருவிழா நடைபெற இருக்கின்றது! நமது ஒற்றுமையை கண்டு அனைவரும் திணற வேண்டும்! 




இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் பதிவர்களும் அதிகளவில் வருவதாய் உறுதி அளித்துள்ளனர்,மேற்கொண்டு விழா ஏற்பாடுகளை சென்னையில் உள்ள தோழர்கள் வெகு சிறப்பாய் செய்து வருகின்றனர்...
மேலும் வருகையை உறுதி செய்யாத நண்பர்கள் விரைவில் உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறோம்.

விழா அன்று நமது தோழர் திரு. வேடியப்பன் அவரின் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக புத்தக கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் கூறி இருக்கின்றார் . இதுபோல் மேலும் சுவையான நிகழ்வுகள் உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...



வருகையை உறுதி செய்ய கீழுள்ள எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
திரு. மதுமதி 98941 24021
திரு. பாலகணேஷ் 73058 36166  

திரு. ஜெயகுமார் 90949 69686 
திருமதி. சசிகலா  9941061575

வாருங்கள் தோழர்களே ஒன்றாய் கூடுவோம், அந்த நாளினை எதிர்பார்த்து உங்களோடு நானும் ...

Post Comment

31 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

பதிவர் திருவிழா சிறக்க எனது வாழ்த்துக்கள்
வாருங்கள் தோழர்களே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்...

நன்றி… (TM 2)

சீனு சொன்னது…

தங்கள் பதிவே உற்சாகத்திற்கு இன்னும் உற்சாகம் அளிகிறது

TM3

சசிகலா சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar சொன்னது…

கலக்கிப்புடுவோம்

Unknown சொன்னது…



தங்களைப் போன்ற இளைஞர்கள் முன் நிற்கும் போது, இப்படை தோற்கின்
எப்படை வெற்றி கொள்ளும்?

முயற்சி திருவினையாக்கும்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

சசிகலா அவர்களிடம் என் வருகையை உறுதிப்படுதிட்டேன்

கவி அழகன் சொன்னது…

பதிவர் திருவிழா சிறக்க எனது வாழ்த்துக்கள்

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ராசாவே சொல்லியாச்சி... ஜமாய்ச்சிடுவோம்....

சென்னை பித்தன் சொன்னது…

அனைவரின் ஒத்துழைப்பில் விழா சிறக்கும் என்பதில் ஐயமில்லை.சந்திப்போன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே .

Admin சொன்னது…

கட்டாயம் கலந்துக்கிறேன்..

MARI The Great சொன்னது…

வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சென்னை திணறும், அது ரெண்டாவது விஷயம், இப்போ வலைப்பூ அனைத்தும் திணறுதே அழைப்புகளைப் பார்த்து....! வாழ்த்துகள்...!

மாணவன் சொன்னது…

பதிவர் திருவிழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்!

arasan சொன்னது…


r.v.saravanan கூறியது...
பதிவர் திருவிழா சிறக்க எனது வாழ்த்துக்கள்
வாருங்கள் தோழர்களே//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
விழா சிறக்க வாழ்த்துக்கள்...

நன்றி… (TM 2)//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சீனு கூறியது...
தங்கள் பதிவே உற்சாகத்திற்கு இன்னும் உற்சாகம் அளிகிறது

TM3//

நன்றிங்க சீனு .. உற்சாகத்தோடு கலக்குவோம்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
விழா சிறக்க வாழ்த்துக்கள்.//

நன்றிங்க

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
கலக்கிப்புடுவோம்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


தங்களைப் போன்ற இளைஞர்கள் முன் நிற்கும் போது, இப்படை தோற்கின்
எப்படை வெற்றி கொள்ளும்?

முயற்சி திருவினையாக்கும்.//


பெரும் வெற்றி கொள்வோம் அய்யா ...

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
சசிகலா அவர்களிடம் என் வருகையை உறுதிப்படுதிட்டேன்//

மகிழ்ச்சி அம்மா

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
பதிவர் திருவிழா சிறக்க எனது வாழ்த்துக்கள்//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Jey கூறியது...
ராசாவே சொல்லியாச்சி... ஜமாய்ச்சிடுவோம்....//

ராட்டினம் சுத்திடலாம் சார்

arasan சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
அனைவரின் ஒத்துழைப்பில் விழா சிறக்கும் என்பதில் ஐயமில்லை.சந்திப்போன்.
//

நன்றிங்க சார் .. சந்திப்போம்

arasan சொன்னது…

நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே//

நன்றிங்க சார் .. நிச்சயம் களித்து மகிழ்வோம்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
கட்டாயம் கலந்துக்கிறேன்.//

நீங்கள் இல்லாமலா .. வருகையை உறுதி செய்யுங்கள் ஹி ஹி

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
வாழ்த்துக்கள்!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
சென்னை திணறும், அது ரெண்டாவது விஷயம், இப்போ வலைப்பூ அனைத்தும் திணறுதே அழைப்புகளைப் பார்த்து....! வாழ்த்துகள்...!//

அந்த அளவுக்கு சென்னை திணறும் அண்ணே ...

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
பதிவர் திருவிழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்!//

நன்றிங்க அண்ணே

உழவன் சொன்னது…

சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..