புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 22, 2012

என் பால்யக்கால பசுமை நாட்கள்!
உடைந்த கோலி,
கையிழந்த மரப்பாச்சி,
உதடு கிழிந்த 
ஊதாங்குழல்,
முகம் சிதைந்த 
பழைய நாணயம்,
முகப்பு இல்லா 
பாடல் புத்தகம்,
செல்லரித்த 
நடிகனின் படம்,

இவற்றோடு இன்னும் 
உறவாடிக்கொண்டு தான்
இருக்கின்றது,
என் பால்யக்கால 
பசுமை நாட்கள்!


Post Comment

27 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

பால்ய நினைவுகளா நண்பா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லா இருக்கு...

மறக்க முடியுமான்ன...?

நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அவை மறக்கமுடியாத பசுமையான நினைவுகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழ்மணம் இணைத்தது விட்டு முதல் ஓட்டு...

Unknown சொன்னது…

உண்மைதான்! மறக்க முடியாத பருவங்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சின்னதா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு.

Unknown சொன்னது…

நல்ல கவிதை நண்பரே (TM 3)

செய்தாலி சொன்னது…

நண்பா உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
அன்புடன் பெற்றுக்கொள்ளுங்கள்


http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/08/blog-post_22.html

Prem S சொன்னது…

உண்மை தான் மறக்க முடியா நினைவுகள்

r.v.saravanan சொன்னது…

மறக்க முடியுமா இந்த நினைவுகளை

உழவன் சொன்னது…

பால்யக்கால நினைவுகள் என்றென்றும் பசுமைதான்..அண்ணா..

Seeni சொன்னது…

marakka mudiyaatha ninaivukal!

ஹேமா சொன்னது…

எங்களையும் பால்ய நினைவுகளில் தள்ளிவிட்டீர்கள் அரசன் !

ஹிஷாலி சொன்னது…

அருமையான கவிதை

arasan சொன்னது…

அ .கா . செய்தாலி கூறியது...
பால்ய நினைவுகளா நண்பா
//

ஆம் நண்பா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லா இருக்கு...

மறக்க முடியுமான்ன...?

நன்றி...//

மிகுந்த நன்றிகள் தனபாலன் சார்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அவை மறக்கமுடியாத பசுமையான நினைவுகள்.//

உள்ளம் நிறைந்த நன்றிகள் அண்ணே ...

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
உண்மைதான்! மறக்க முடியாத பருவங்கள்!//

அன்பின் நண்பருக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
சின்னதா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு.//

அன்பு நன்றிகள் சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
நல்ல கவிதை நண்பரே (TM 3)//

மிகுந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

அ .கா . செய்தாலி கூறியது...
நண்பா உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
அன்புடன் பெற்றுக்கொள்ளுங்கள்
//

அன்பின் நண்பருக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
உண்மை தான் மறக்க முடியா நினைவுகள்//

மறக்க முடியாது அன்பரே ..

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
மறக்க முடியுமா இந்த நினைவுகளை//

உண்மைதான் சார் மறக்க இயலாது சார்

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
பால்யக்கால நினைவுகள் என்றென்றும் பசுமைதான்..அண்ணா..//

நன்றி தம்பி

arasan சொன்னது…

Seeni கூறியது...
marakka mudiyaatha ninaivukal!//

உண்மைதான் சார் மறக்க முடியாது இந்த இனிய காலங்களை

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
எங்களையும் பால்ய நினைவுகளில் தள்ளிவிட்டீர்கள் அரசன் !//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

ஹிஷாலீ கூறியது...
அருமையான கவிதை//

நன்றிங்க ஹிசாலி