புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 15, 2012

சராசரி இந்தியனாம்!ங்கோ இறங்கிய 
இடியில் 
நான் எரிந்தேன்!

யாரோ உண்டதற்கு 
என் சேமிப்பு 
கரைந்தது!

எவன் கனவோ
நானும் 
பங்காளியானேன்!

அவன் பயணித்தான்
நான் 
சுமையிழுத்தேன்!

உடல் நசுங்கி 
உயிர் ஒழுகி 
இறுதி மூச்சில் 
இளைப்பாறுகிறேன்!

இதோ இன்னொருவன் 
வந்துவிட்டான்!

என்னைப்போலவே 
அவனும், 

சராசரி இந்தியனாம்!

Post Comment

22 கருத்துரைகள்..:

MARI The Great சொன்னது…

அருமை நண்பரே!

ஹேமா சொன்னது…

கவிதையின் உட்கரு புரிந்துகொண்டேன்.அரசியலோடு சாதாரண வாழ்வுக்கும் பொருந்தும்.வாழ்த்துகள் அரசன் !

Seeni சொன்னது…

athi sari!

arumai!

kavi!

செய்தாலி சொன்னது…

ரெம்ப சரியா சொன்னீங்க நண்பா ..ம் (:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சரி
தலைப்பும் அதற்கு அருமையான விளக்கமாய்
அமைந்த கவிதையும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படி சொல்லுங்க... உண்மை... நன்றி... (TM 1)

Unknown சொன்னது…

இதோ இன்னொருவன்
வந்துவிட்டான்!


என்னைப்போலவே
அவனும்,


சராசரி இந்தியனாம்!//

முத்தான தலைப்புக்கு ஏற்ப முத்தான
முடிவு!

r.v.saravanan சொன்னது…

அருமை நண்பா

சசிகலா சொன்னது…

சராசரி வாழ்வியலை சத்தமில்லாமல் சொல்லும் வரிகள்.

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
அருமை நண்பரே!//

என் நன்றிங்க தோழரே

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கவிதையின் உட்கரு புரிந்துகொண்டேன்.அரசியலோடு சாதாரண வாழ்வுக்கும் பொருந்தும்.வாழ்த்துகள் அரசன் !//

அன்பு நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

Seeni கூறியது...
athi sari!

arumai!

kavi!//

thank u sir

arasan சொன்னது…

அ .கா . செய்தாலி கூறியது...
ரெம்ப சரியா சொன்னீங்க நண்பா ..ம் (://

அன்பு நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

Ramani கூறியது...
மிகச் சரி
தலைப்பும் அதற்கு அருமையான விளக்கமாய்
அமைந்த கவிதையும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//

உள்ளம் கனிந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அப்படி சொல்லுங்க... உண்மை... நன்றி... (TM 1)//

என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
இதோ இன்னொருவன்
வந்துவிட்டான்!


என்னைப்போலவே
அவனும்,


சராசரி இந்தியனாம்!//

முத்தான தலைப்புக்கு ஏற்ப முத்தான
முடிவு!//

உள்ளம் கனியும் வணக்கங்களும் நன்றிகளும் அய்யா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
அருமை நண்பா//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
சராசரி வாழ்வியலை சத்தமில்லாமல் சொல்லும் வரிகள்.//

மிகுந்த நன்றிகள் சகோ

Prem S சொன்னது…

தலைப்பை பொருத்திய விதம் நன்று

உழவன் சொன்னது…

\\அவன் பயணித்தான்
நான்
சுமையிழுத்தேன்!\\

சூப்பர் அண்ணா...அருமையான வரிகள் ..

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
தலைப்பை பொருத்திய விதம் நன்று//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
\\அவன் பயணித்தான்
நான்
சுமையிழுத்தேன்!\\

சூப்பர் அண்ணா...அருமையான வரிகள் ..//

நன்றி தம்பி ..