புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 22, 2012

செம்மண் தேவதை # 4





அரிதாரமின்றி 
ஆடம்பர அழகு அவளுக்கு!

கசங்கிய உடைதான் 
கவனமாய் உடுத்தி 
என்னை கலவரப்படுத்தும் 
கன்னித்தேவதை அவள்!

நகப்பூச்சு இல்லை 
நறுமணமுமில்லை
எனக்குள் நுழைந்த 
மழைச்சாரல் அவள்!

என் வெற்றுத்தாளில் 
ஒற்றை பார்வையில் 
செம்மாந்து கவி நிரப்பிச்செல்லும் 
செல்ல இராட்சசியும் அவளே!

Post Comment

29 கருத்துரைகள்..:

Unknown சொன்னது…


// என் வெற்றுத்தாளில்
ஒற்றை பார்வையில்
செம்மாந்து கவி நிரப்பிச்செல்லும்
செல்ல இராட்சசியும் அவளே!//

காரணம் இனிமை! கவிதையும் அருமை!

Prem S சொன்னது…

//கசங்கிய உடைதான் கவனமாய் உடுத்தி என்னை கலவரப்படுத்தும் கன்னித்தேவதை அவள்!
//

ம்ம் நல்ல உடை வாங்கி கொடுக்க நீங்க இருக்கீங்க பிறகென்ன?

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

என் வெற்றுத்தாளில்
ஒற்றை பார்வையில்
செம்மாந்து கவி நிரப்பிச்செல்லும்
செல்ல இராட்சசியும் அவளே!
//அருமை!//
-காரஞ்சன்(சேஷ்)

பட்டிகாட்டான் Jey சொன்னது…

நகப்பூச்சு இல்லை ஓகே...
நறுமணமும் இல்லையா!!!!!!!

நல்லா முகர்ந்து பார் அரசா...

அப்போதும் உணரவில்லையெனில்... ஜலதோசமாயிருக்கும்.... சரியானவுடன் மீண்டும் முயற்ச்சித்து பார்...
:-)))


செய்தாலி சொன்னது…

பச்சை தமிழச்சியோ அவள்

ezhil சொன்னது…

கரிசல் காட்டு கருவாச்சியா?

சசிகலா சொன்னது…

ஆடம்பரமில்லா அழகு அருமையான வரிகள்.

அருணா செல்வம் சொன்னது…

இராட்சசியை நான் பார்த்ததே இல்லைங்க. முகத்தைக் காட்டியிருக்கலாம்.... ம்ம்ம்..

Seeni சொன்னது…

ennamaa...
sollodeenga....

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

என்னுடைய வ்லைப்பக்கத்தில் கழிவிரக்கம், பிறைநிலா எனும் தலைப்பில் கவிதைகள் உள்ளன.முடிந்தால் படித்து தங்கலின் கருத்தினைப் பதியலாமே!
-காரஞ்சன்(சேஷ்)

Yoga.S. சொன்னது…

பகல் வணக்கம்,அரசன் சார்!இன்று தான் முதல் முதல் உங்கள் தளம் பார்த்தேன்.கவிதைகள்,ஆக்கங்கள் நன்றாக சுவைபட எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்!

ஹேமா சொன்னது…

கடைசி இரண்டு வரிகளும் முத்தாய்ப்பு !

ஆனாலும் உடுப்புகளை அயர்ன் பண்ணிப் போடச்சொல்லுங்கோ அரசன்.இல்லாட்டி நீங்களாச்சும் அயர்ன் பண்ணிக் கொடுங்கோ !

சீனு சொன்னது…

//நகப்பூச்சு இல்லை
நறுமணமுமில்லை// தலைவரே எப்படி இப்படி எல்லாம் உங்களால மட்டும் யோசிக்க முடியுது.. மதுமதி சார் கூட ஓவரா சேர்ந்தா இப்படித் தான்...

அய்யா மதுமதி அவர்களே எங்களுக்கும் கொஞ்சம் வகுப்பு எடுப்பது :-)

ஆத்மா சொன்னது…

அழகான கவிதை..
கடைசி வரிகள் இன்னும் மெருகூட்டுகிறது சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...

// என் வெற்றுத்தாளில்
ஒற்றை பார்வையில்
செம்மாந்து கவி நிரப்பிச்செல்லும்
செல்ல இராட்சசியும் அவளே!//

காரணம் இனிமை! கவிதையும் அருமை!//

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
//கசங்கிய உடைதான் கவனமாய் உடுத்தி என்னை கலவரப்படுத்தும் கன்னித்தேவதை அவள்!
//

ம்ம் நல்ல உடை வாங்கி கொடுக்க நீங்க இருக்கீங்க பிறகென்ன?//

ஹா ஹா .. நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
என் வெற்றுத்தாளில்
ஒற்றை பார்வையில்
செம்மாந்து கவி நிரப்பிச்செல்லும்
செல்ல இராட்சசியும் அவளே!
//அருமை!//
-காரஞ்சன்(சேஷ்)//

மிகுந்த நன்றிகள் தோழமையே

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
நகப்பூச்சு இல்லை ஓகே...
நறுமணமும் இல்லையா!!!!!!!

நல்லா முகர்ந்து பார் அரசா...

அப்போதும் உணரவில்லையெனில்... ஜலதோசமாயிருக்கும்.... சரியானவுடன் மீண்டும் முயற்ச்சித்து பார்...
:-)))
//

ஒரு வேளை நீங்கள் சொல்வதாக கூட இருக்கலாம் .. அண்ணே .
இருந்தும் அவளிடம் இங்கு சென்னை பொண்ணுங்க கிராஸ் பண்ணினா குப்பென்ற வாடை இல்லையே அண்ணே

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
பச்சை தமிழச்சியோ அவள்//

ஆம் நண்பா ..

arasan சொன்னது…

ezhil கூறியது...
கரிசல் காட்டு கருவாச்சியா?//

செம்மண் கருவாச்சி அவள் ..

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
ஆடம்பரமில்லா அழகு அருமையான வரிகள்.//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
இராட்சசியை நான் பார்த்ததே இல்லைங்க. முகத்தைக் காட்டியிருக்கலாம்.... ம்ம்ம்//

பிறகொரு நாளில் காட்டுகிறேன் மேடம் .. நன்றி

arasan சொன்னது…

Seeni கூறியது...
ennamaa...
sollodeenga.//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
என்னுடைய வ்லைப்பக்கத்தில் கழிவிரக்கம், பிறைநிலா எனும் தலைப்பில் கவிதைகள் உள்ளன.முடிந்தால் படித்து தங்கலின் கருத்தினைப் பதியலாமே!
-காரஞ்சன்(சேஷ்)//

நிச்சயம் வருகிறேன் சார்

arasan சொன்னது…

Yoga.S. கூறியது...
பகல் வணக்கம்,அரசன் சார்!இன்று தான் முதல் முதல் உங்கள் தளம் பார்த்தேன்.கவிதைகள்,ஆக்கங்கள் நன்றாக சுவைபட எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்!//

அன்பின் கருத்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கடைசி இரண்டு வரிகளும் முத்தாய்ப்பு !

ஆனாலும் உடுப்புகளை அயர்ன் பண்ணிப் போடச்சொல்லுங்கோ அரசன்.இல்லாட்டி நீங்களாச்சும் அயர்ன் பண்ணிக் கொடுங்கோ !//

நான் எப்படி அயர்ன் பண்ணி கொடுக்க முடியும் .. வேண்டும் என்றால் அவளே பண்ணி கொள்ளட்டும் அக்கா...
நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சீனு கூறியது...
//நகப்பூச்சு இல்லை
நறுமணமுமில்லை// தலைவரே எப்படி இப்படி எல்லாம் உங்களால மட்டும் யோசிக்க முடியுது.. மதுமதி சார் கூட ஓவரா சேர்ந்தா இப்படித் தான்...

அய்யா மதுமதி அவர்களே எங்களுக்கும் கொஞ்சம் வகுப்பு எடுப்பது :-)//


சீனு அவர் கூட சேர்ந்தால் இதற்கு மேல் வரும் ..

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
அழகான கவிதை..
கடைசி வரிகள் இன்னும் மெருகூட்டுகிறது சார்//

மிகுந்த நன்றிகள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான ரசிக்க வைக்கும் கவிதை...