தம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.
ஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்
நல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)
ஆரூர் மூனா செந்தில் கூறியது... தம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.//
போளூர் தயாநிதி கூறியது... ஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்//
வணக்கம் நண்பரே ... தங்களை சாதிக்கும் பொது முகவரி தருகிறேன் , கொஞ்சம் எடுத்து சொல்லவும்
விமலன் கூறியது... மந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.//
anishj* கூறியது... நல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)
வாழ்த்துகள் தல//
எல்லாம் அனுபவத்தின் வெளிப்பாடு தான் தல .. எவ்வளவு பண்ணிருப்போம் அது இப்ப இப்படி வருது அம்புட்டுதான் .. நன்றிங்க தல
43 கருத்துரைகள்..:
அதுவும்
சரிதான்
சரிதான்
நாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..
வரட்டுமா..பொறவு பாக்கலாம்..
ஆமாவா?!!!!
அழகிய கவிதை...
இந்த வயசு அதுமாதிரிதான்...
//எங்கோ படித்தேன் ...
விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க!///
உங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது!
விலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...................
எல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...
நானும்தான்
ஏனோ அவள்
வராத பள்ளி
நாட்கள் எனக்கும்
"விடுமுறையாகிறது"
உண்மை தான்.
சரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...
தம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.
எப்பிடியெல்லாம் விடுமுறை எடுக்கிறீங்கள்...யப்பா.... !
உண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்!
இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
ஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்
படிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா!
ம்ம்ம்.. நடக்கட்டும்....
ம்ம்ம்ம் அருமை
இனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...!!!
ரவிஜி...
மந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)
வாழ்த்துகள் தல
- இப்படிக்கு அனீஷ் ஜெ...
விடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.
வருடிப் போகும் வரிகள்
அருமை
மனசாட்சி™ கூறியது...
அதுவும்
சரிதான்//
நன்றிங்க மனசாட்சி அண்ணே
r.v.saravanan கூறியது...
சரிதான்//
நன்றிங்க சார்
மதுமதி கூறியது...
நாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..
வரட்டுமா..பொறவு பாக்கலாம்..//
கண்டிப்பா இனி மாற்ற முயற்சிக்கிறேன் சார் நன்றி
சத்ரியன் கூறியது...
ஆமாவா?!!!!//
ஆமாம் அண்ணே
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகிய கவிதை...
இந்த வயசு அதுமாதிரிதான்...//
கரீக்டா சொன்னீங்க அண்ணே , நன்றி
வரலாற்று சுவடுகள் கூறியது...
//எங்கோ படித்தேன் ...
விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க!///
உங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது!//
இந்த கவிதையும் நல்லா இருக்கே நண்பா ... நன்றிங்க நண்பா
அஞ்சா சிங்கம் கூறியது...
விலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...........//
நேர்ல பாக்கும்போது நான் சொல்றேன் அண்ணே
சிட்டுக்குருவி கூறியது...
எல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...
நானும்தான்//
எல்லோருமே அப்படிதான் நண்பா
Tamilraja k கூறியது...
ஏனோ அவள்
வராத பள்ளி
நாட்கள் எனக்கும்
"விடுமுறையாகிறது"
உண்மை தான்.//
நன்றிங்க நண்பா
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...//
நன்றிங்க சார்
ஆரூர் மூனா செந்தில் கூறியது...
தம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.//
அண்ணன் பேச்சை மீற முடியுமா ? இதோ கெளம்பிட்டேன்
ஹேமா கூறியது...
எப்பிடியெல்லாம் விடுமுறை எடுக்கிறீங்கள்...யப்பா.... !//
என்ன பண்றதுங்க அக்கா , இது வாலிப வயசு அப்படிதான் இருக்கும்
s suresh கூறியது...
உண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்!//
நன்றிங்க சுரேஷ் சார்
போளூர் தயாநிதி கூறியது...
ஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்//
வணக்கம் நண்பரே ... தங்களை சாதிக்கும் பொது முகவரி தருகிறேன் , கொஞ்சம் எடுத்து சொல்லவும்
T.N.MURALIDHARAN கூறியது...
படிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா!//
இப்பல்லாம் யார் சார் படிக்க போறாங்க ..
Uzhavan Raja கூறியது...
ம்ம்ம்.. நடக்கட்டும்....//
என்ன தம்பி நடக்கட்டும்
esther sabi கூறியது...
ம்ம்ம்ம் அருமை//
நன்றிங்க எஸ்தர்
RAVIJI கூறியது...
இனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...!!!
ரவிஜி...//
வாழ்த்துக்கு நன்றிங்க சார்
விமலன் கூறியது...
மந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.//
மிகுந்த நன்றிகள் சார்
anishj* கூறியது...
நல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)
வாழ்த்துகள் தல//
எல்லாம் அனுபவத்தின் வெளிப்பாடு தான் தல .. எவ்வளவு பண்ணிருப்போம் அது இப்ப இப்படி வருது அம்புட்டுதான் ..
நன்றிங்க தல
சிவகுமாரன் கூறியது...
விடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.
வருடிப் போகும் வரிகள்
அருமை//
ஒரு நாள் வரவில்லை என்றால் போதும் அன்றைய தினம் ஏதோ உலகமே இடிந்து போனதாய் உணர்ந்த தருணங்கள் அவைகள் சார் ... நன்றி
athu sari...
கருத்துரையிடுக