புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 13, 2012

ஏதோ என்னால முடிஞ்சது...

அதிபுத்திசாலி எவனோ ஒருத்தன் பண்ணிய வேலை இது .



கல்லணைய சுற்றி பார்க்க வந்திருக்கும் மாடுகள் ..


மிச்ச வைக்காம தின்ற மாடு...நகரத்தில் பாவம் எங்கிட்டு புல் கிடைக்கும் (அந்த கட்சிக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை னு சொன்னா நம்பவா போறீங்க) 


முகம் தொலைந்து வரும் கடுதாசி பொட்டிகள்


மாமன்னன் கல்லணையை பார்வையிடுகிறார் போலும்..


இப்புடி தான் சிலையாய் போனார்கள் நடப்பு விவசாயிகளும் ..


லட்ச ரூவா கொடுத்து நகை வாங்கினா ஒத்த ரூவா குபேர லட்சமி படம் இலவசமாம் (அட்சய திருதியை பரிசாம்)


இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுல தான் சாத்தியம் 


அழகாய் போஸ் கொடுக்கும் நம் முன்னவர் ..


கடைசியா ஒன்னே ஒன்னு ..


கடைசி பட உதவி : கூகுள் 


Post Comment

45 கருத்துரைகள்..:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது..

இப்படியே செய்யுப்பா...

MARI The Great சொன்னது…

ஹா ஹா ஹா.. புகைப்படங்களும் அதற்கான கமெண்ட்டுகளும் சிரிக்க வைத்தது! :)

r.v.saravanan சொன்னது…

புகைப்படங்கள் ஓகே


இப்புடி தான் சிலையாய் போனார்கள் நடப்பு விவசாயிகளும் ..

இது நடப்பு உண்மையை சொல்கிறது

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்ல நகைச்சுவை போட்டோ பகிர்வு! சிந்திக்கவும் வைத்தது!

இன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html

செய்தாலி சொன்னது…

வடிவேல் பாணியில சொல்லன்னும்ம்னா
ஓ ஸ்ஸ்ஸ் ..முடியல ஹ ஹ

rajamelaiyur சொன்னது…

கடைசி படம் கலக்கல் ... முன்னோர் போட்டோ ன்னு சொல்லிட்டு உங்க போட்டோ வ போட்டுடிங்க ...( சும்மா ஜாலியா ... கோபம் வேண்டாம் தல )

பட்டிகாட்டான் Jey சொன்னது…

அரசா...சூப்பர்... நான் எருமைமாடு மேய்ய்ச காலத்துல எல்லா மாடுகளும் புல்லுதான் நல்லா சாப்பிட்டுச்சி.., பேப்பரெல்லாம் சாப்பிடலை....
இதுக க்னொஜ்சம் படிச்சதுக போல... அதான் அறிவுப்பசிக்காக பேப்பர் :))))

சரி அந்த கடுதாசி போடுற பெட்டி படத்த என்னோட மின்னஞ்சலுக்கு அனுப்பி வை, இத பாத்ததும் ஒரு காலத்துல வாரத்துக்கு ஒருவாட்டி ஊருக்கு கடுதாசி எழுதுன ஞாபகம் வந்திடுச்சி... அத ஒருநாள் ஒரு பதிவா போடும் போது இந்த படத்தை யூஸ் பண்ணிக்கிறேன்.

சசிகலா சொன்னது…

நல்ல முயற்சி தொடருங்க பா.

அன்புடன் நான் சொன்னது…

அனைத்தும் அசத்தல்

முத்து குமரன் சொன்னது…

//அதிபுத்திசாலி எவனோ ஒருத்தன் பண்ணிய வேலை இது .//
நூற்றுக்கு நூறு சரி. இது மட்டுமல்லாமல் சாலை ஓர தெருவின் பெயர்பலகையிலும் இதே அழிச்சாட்டியம் தான். என்றாவது விலாசம் தேடி அலையும் போதுதான் இது போன்ற படித்த பன்னாடைகளை சிலுவையில் அறைய வேண்டும் என்று தோன்றும்.

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

விவசாயிகள் நிலையை சிலை கொண்டு விளக்கியது அருமை!

உழவன் சொன்னது…

நகைச்சுவையாக இருந்தாலும் இடையிடையே சிந்திக்கவும் வைத்தது..அண்ணா.

//இப்புடி தான் சிலையாய் போனார்கள் நடப்பு விவசாயிகளும் ..//

உண்மை அண்ணா விவசாயின் இப்போதய நிலையை சொன்னது..

//முகம் தொலைந்து வரும் கடுதாசி பொட்டிகள்//

வேதனை...

அபி சொன்னது…

படங்களும் விளக்கமும் மிக அருமை

abiatchennai.blogspot.in

Prem S சொன்னது…

கல்லனை போட்டோக்கள் கலக்கல் நம்மட்டையும் கல்லணை போட்டோக்கள் இருக்கு பாஸ் போடணும் பதிவுல ..

ஆத்மா சொன்னது…

கடைசியா போட்டீங்க சார் செம செம..
:)))

மகேந்திரன் சொன்னது…

செல்லிடப் பேசியின் தாக்கத்தால்
தன் முகமிழந்து வரும்
அஞ்சலப் பெட்டியின் கருத்தும் படமும்
மனத்தைக் கவர்ந்தது சகோதரரே...

பெயரில்லா சொன்னது…

ம்ம்ம் ரசித்தேன்.........

இறுதியில் நித்தி சுவாமிகள் எப்படி தோன்றியது உங்களுக்கு............

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது கபில்தேவ்...

Admin சொன்னது…

புகைப்பட கலைஞரே..

ஹிஷாலி சொன்னது…

அனைத்து படமும் அருமை அரசன்

வெற்றிவேல் சொன்னது…

நல்ல படத் தொகுப்பு... அனைவரும் அறிய வேண்டிய சில அவலங்கள், தவிர்க்கவும் வேண்டியவை

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நல்லது..

இப்படியே செய்யுப்பா...//

கண்டிப்பா செய்யுறேன் அண்ணே

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ஹா ஹா ஹா.. புகைப்படங்களும் அதற்கான கமெண்ட்டுகளும் சிரிக்க வைத்தது! :)//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
புகைப்படங்கள் ஓகே


இப்புடி தான் சிலையாய் போனார்கள் நடப்பு விவசாயிகளும் ..

இது நடப்பு உண்மையை சொல்கிறது//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

s suresh கூறியது...
நல்ல நகைச்சுவை போட்டோ பகிர்வு! சிந்திக்கவும் வைத்தது!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
வடிவேல் பாணியில சொல்லன்னும்ம்னா
ஓ ஸ்ஸ்ஸ் ..முடியல ஹ ஹ//

ஹா ஹா நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
கடைசி படம் கலக்கல் ... முன்னோர் போட்டோ ன்னு சொல்லிட்டு உங்க போட்டோ வ போட்டுடிங்க ...( சும்மா ஜாலியா ... கோபம் வேண்டாம் தல )//

இதுல என்ன கோவம் ஆசிரியரே .. உண்மைதானே ..

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
அரசா...சூப்பர்... நான் எருமைமாடு மேய்ய்ச காலத்துல எல்லா மாடுகளும் புல்லுதான் நல்லா சாப்பிட்டுச்சி.., பேப்பரெல்லாம் சாப்பிடலை....
இதுக க்னொஜ்சம் படிச்சதுக போல... அதான் அறிவுப்பசிக்காக பேப்பர் :))))

சரி அந்த கடுதாசி போடுற பெட்டி படத்த என்னோட மின்னஞ்சலுக்கு அனுப்பி வை, இத பாத்ததும் ஒரு காலத்துல வாரத்துக்கு ஒருவாட்டி ஊருக்கு கடுதாசி எழுதுன ஞாபகம் வந்திடுச்சி... அத ஒருநாள் ஒரு பதிவா போடும் போது இந்த படத்தை யூஸ் பண்ணிக்கிறேன்.//

அந்த பொட்டிய அப்படியே அலுங்காம அனுப்பி வைச்சிட்டேன் அண்ணே .. பார்த்துக்கோங்க பத்திரமா ?
இப்ப உள்ள மாடுகள் பீசா , பர்கர் எல்லாம் சாப்புடுதுங்க ..

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
நல்ல முயற்சி தொடருங்க பா.//

கண்டிப்பாக தொடர்கிறோம்

arasan சொன்னது…

சி.கருணாகரசு கூறியது...
அனைத்தும் அசத்தல்//

நன்றிங்க மாமா

arasan சொன்னது…

முத்து குமரன் கூறியது...
//அதிபுத்திசாலி எவனோ ஒருத்தன் பண்ணிய வேலை இது .//
நூற்றுக்கு நூறு சரி. இது மட்டுமல்லாமல் சாலை ஓர தெருவின் பெயர்பலகையிலும் இதே அழிச்சாட்டியம் தான். என்றாவது விலாசம் தேடி அலையும் போதுதான் இது போன்ற படித்த பன்னாடைகளை சிலுவையில் அறைய வேண்டும் என்று தோன்றும்.//

அதி புரியாமல் சில அறிவு ஜீவிகள் பண்ணும் அழிச்சாட்டியம் தான் தாங்க முடிவதில்லை தோழரே ..

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
விவசாயிகள் நிலையை சிலை கொண்டு விளக்கியது அருமை!//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
நகைச்சுவையாக இருந்தாலும் இடையிடையே சிந்திக்கவும் வைத்தது..அண்ணா.

//இப்புடி தான் சிலையாய் போனார்கள் நடப்பு விவசாயிகளும் ..//

உண்மை அண்ணா விவசாயின் இப்போதய நிலையை சொன்னது..

//முகம் தொலைந்து வரும் கடுதாசி பொட்டிகள்//

வேதனை...//

நன்றிங்க தம்பி உங்க உணர்வுக்கு

arasan சொன்னது…

அபி கூறியது...
படங்களும் விளக்கமும் மிக அருமை

abiatchennai.blogspot.in//

மிகுந்த நன்றிகள் அபி

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
கல்லனை போட்டோக்கள் கலக்கல் நம்மட்டையும் கல்லணை போட்டோக்கள் இருக்கு பாஸ் போடணும் பதிவுல .//

சீக்கிரம் பதிவுடுங்க தோழரே ...

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
கடைசியா போட்டீங்க சார் செம செம..//

அது சும்மா ஒரு வெளம்பரமே

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
செல்லிடப் பேசியின் தாக்கத்தால்
தன் முகமிழந்து வரும்
அஞ்சலப் பெட்டியின் கருத்தும் படமும்
மனத்தைக் கவர்ந்தது சகோதரரே...//

மிகுந்த நன்றிகள் அண்ணா

arasan சொன்னது…

esther sabi கூறியது...
ம்ம்ம் ரசித்தேன்.........

இறுதியில் நித்தி சுவாமிகள் எப்படி தோன்றியது உங்களுக்கு.....//

அது கூகுளின் புண்ணியம் தான் எஸ்தர் ///

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது கபில்தேவ்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
புகைப்பட கலைஞரே..//

அப்படியும் சொல்லலாம் சார்

arasan சொன்னது…


tamil Naththam கூறியது...
தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!.//

வருகிறேன் நன்றி

arasan சொன்னது…

ஹிஷாலீ கூறியது...
அனைத்து படமும் அருமை அரசன்//

நன்றி ஹிஷாலி

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
நல்ல படத் தொகுப்பு... அனைவரும் அறிய வேண்டிய சில அவலங்கள், தவிர்க்கவும் வேண்டியவை//

நன்றிங்க இரவின் புன்னகை ..

Seeni சொன்னது…

padangalum!
vasanangalum!
arumai!

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

அனைத்தும் மிக மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)