நீண்ட யோசனைக்குப் பின்
ஒரு வழியாக
விரலிடுக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த
வண்ணத்துப்பூச்சி விடுதலையானது!
விரலில் ஒட்டியிருந்த வண்ணத்துகள்,
உயிரின் புரிதலையும்,
சுதந்திர சுவாசத்தின்
அவசியத்தையும் வெளிச்சமிட்டு
ஓராயிரம் இடிகளை
ஒருசேர என்னுள் இறக்கியது .
நன்றி : கூகுள்
Tweet |
29 கருத்துரைகள்..:
அது உயிர் நீட்ச்சிக்கான
சுவடு நண்பா
அருமையான கவிதை
உண்மையில் ஒரு உயிரினத்தின் உண்மையான உயிர் சுதந்திரம் தான்...
சுதந்திரம் இல்லையென்றார் அந்த உடம்பில் உயிர் இருந்தும் வீண்.
அழகிய கவிதை
எளிமையான வரிகளில் அருமையான கவிதை. நன்று.
உயிரின் அருமையைஅவசியத்தையும் புரிய வைக்கும் கவிதை ..
(இனி யாருக்காகவும் பட்டாம்பூச்சி பிடிச்சி குடுக்க கூடாது சரியா:)
பட்டால் தான் தெரியும்... உயிரின் உணர்வு. கவிதை அருமை.
அழகான கவிதை..
உயிரின் பெறுமதியும் சுந்திரத்தின் அவசியமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது
ம்ம் நானும் இதே போல் ஒரு முறை உணர்ந்ததுண்டு கவிதை அருமை
உணர்வின் வெளிப்பாட்டில் வந்த அருமையான கவிதை...
வாழ்தல் இனிது. சுதந்திரமாக வாழ்தல் அதனினும் இனிது
சுதந்திரமாய் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் கவலைகளை மறந்து வாழவேண்டும்... நல்ல வரிகள்
செமையா இருக்கு தல! சூப்பர்!
உயிரின் புரிதல்... அருமை அரசன் அவர்களே ....
மனம் கவர்ந்த கவிதை! நன்றீ!
செய்தாலி கூறியது...
அது உயிர் நீட்ச்சிக்கான
சுவடு நண்பா
அருமையான கவிதை//
நன்றிங்க நண்பா
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
உண்மையில் ஒரு உயிரினத்தின் உண்மையான உயிர் சுதந்திரம் தான்...
சுதந்திரம் இல்லையென்றார் அந்த உடம்பில் உயிர் இருந்தும் வீண்.
அழகிய கவிதை//
உண்மைதான் சுதந்திரம் இல்லையெனில் வாழ்வின் நிலை கொடியது ..
நன்றிங்க அண்ணே
பால கணேஷ் கூறியது...
எளிமையான வரிகளில் அருமையான கவிதை. நன்று.//
நன்றிங்க சார்
angelin கூறியது...
உயிரின் அருமையைஅவசியத்தையும் புரிய வைக்கும் கவிதை ..
(இனி யாருக்காகவும் பட்டாம்பூச்சி பிடிச்சி குடுக்க கூடாது சரியா:)//
சத்தியமா யார் கேட்டாலும் பிடிச்சி கொடுக்க மாட்டேன் அக்கா
அருணா செல்வம் கூறியது...
பட்டால் தான் தெரியும்... உயிரின் உணர்வு. கவிதை அருமை.//
மிகுந்த நன்றிகள் மேடம்
சிட்டுக்குருவி கூறியது...
அழகான கவிதை..
உயிரின் பெறுமதியும் சுந்திரத்தின் அவசியமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது//
மிகுந்த நன்றிகள் தோழரே
Prem Kumar.s கூறியது...
ம்ம் நானும் இதே போல் ஒரு முறை உணர்ந்ததுண்டு கவிதை அருமை//
உணர்வுக்கு நன்றிங்க அன்பரே
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
உணர்வின் வெளிப்பாட்டில் வந்த அருமையான கவிதை.//
மிகுந்த நன்றிகள சார்
ezhil கூறியது...
வாழ்தல் இனிது. சுதந்திரமாக வாழ்தல் அதனினும் இனிது//
உண்மைதான் மேடம்
Ayesha Farook கூறியது...
சுதந்திரமாய் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் கவலைகளை மறந்து வாழவேண்டும்... நல்ல வரிகள்//
நன்றிங்க மேடம்
வரலாற்று சுவடுகள் கூறியது...
செமையா இருக்கு தல! சூப்பர்!//
நன்றி தல ..
சீனு கூறியது...
உயிரின் புரிதல்... அருமை அரசன் அவர்களே ....//
நன்றி சீனு ...
Seshadri e.s. கூறியது...
மனம் கவர்ந்த கவிதை! நன்றீ!//
நன்றிங்க நண்பரே
உயிரின் பெறுமதி...அது வாழ்வை ரசிக்கும் தன்மை...அழகான கவிதை !
அருமையாக நல்ல கவி எடுத்துக்காட்டு அருமை..............
மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கருத்துரையிடுக