புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 08, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10


ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்ப்பாசம் 


என்னை கவர்ந்த கொடி வகை 


இதுவும் ஒரு பூண்டு செடிதான்.


குமுளம் காயும், மலரும் 


முறுக்கி நிற்கும் குருத்து 


கண்ணை பறித்த மஞ்சள் மலர் 


கம்பு 


ஆமணக்கு தழை 


இதுக்கும் பெயர் தெரியலைங்க 



ரெட்டை இலை (உள்குத்து இல்லைங்க )


(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)

Post Comment

45 கருத்துரைகள்..:

ஸாதிகா சொன்னது…

அருமையான படங்கள் !விழிகள் படங்களை விட்டும் நகரமறுக்கின்றன.

CS. Mohan Kumar சொன்னது…

படங்கள் நல்லாருக்கு. ஊர் பேரை சொல்ல மாட்டேங்குறீங்க. முன்னாடி சொல்லிருக்கலாம் திடீர்னு இந்த பதிவை படிச்சா ஊர் பேர் எப்படி தெரியும் :)

CS. Mohan Kumar சொன்னது…

ஊர் பேர் குடிக்காடா? லேபிளில் இப்போதான் பார்த்தேன்

ஜீவநதி சொன்னது…

அருமையான படங்கள்

r.v.saravanan சொன்னது…

நூறாவது போட்டோ வாழ்த்துக்கள் அரசன் வழக்கம் போல் படங்கள் அனைத்தும் அருமை ஊரின் அழகை ரசிக்க நேரில் வரலாம் என்றிருக்கிறேன்

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

அனைத்து படங்களும் மிக அருமையாக உள்ளது.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பட்டிகாட்டான் Jey சொன்னது…

photo'S are very nice.

பட்டிகாட்டான் Jey சொன்னது…

arasan. if you are interested register your name in the following site.

i'm going, i may get your company.if you do so. :-)))

http://worldwidephotowalk.com/walk/chennai-tn-india/

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

முதல் படமும் தலைப்பும் அருமை! ஆடும் குட்டியும் ஊட்டுவதைப் பார்த்து எவ்வளவோ காலமாகிவிட்டது.
வைகை என ஒரு கொடி வகையுண்டா? இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
முறுக்கி நிற்கும் குருத்து அகத்திக் குருத்தா? அல்லது ஆவரசா? தமிழ்நாட்டில் ஆவாரம் பூ என்பர்.
கம்பு என்பதையும் இப்போதே பார்க்கிறேன். ஈழத்தில் கண்டதில்லை.
பெயர் தெரியாத புல்லை...குதிரைவால் புல்லென்பார்களே அதா?
ரெட்டை இலை மிக வித்தியாசமான வடிவமாக உள்ளது.

தெரியாதவை பற்றி கிராமத்துப் பெரியவர்களிடம் விசாரிக்கக் கூடாதா?
மிக்க நன்றி!

அம்பாளடியாள் சொன்னது…

இயற்கையின் அழகையும் தாயின் இதயத்தின் அழகையும் ஒருமித்துக் காட்டிய புகைப் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது சகோ .மேலும் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .

சசிகலா சொன்னது…

அழகான படங்கள் ஆமா தம்பி நேர்ல அழைச்சிட்டு போய் காண்பிக்கறதில்ல .

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் அரசன்.
படங்கள் அருமை.

முதல் படத்தில் “ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்பாசம்“ என்றால் என்ன பொருள்?
(என் மரமண்டைக்குப் புரியவில்லை)
நன்றி.

பெயரில்லா சொன்னது…

hey அடிமை ...

படம் படமா காட்டுரா ...


கலக்குங்க அடிமை கலக்குங்க ...

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

எனது மனம் கவர்ந்த பதிவு!
என் வலைப்பக்கத்தில் நம்பிக்கைக் கீற்றினைக் காண வாருங்கள்! நன்றி!

arasan சொன்னது…

ஸாதிகா கூறியது...
அருமையான படங்கள் !விழிகள் படங்களை விட்டும் நகரமறுக்கின்றன.//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
படங்கள் நல்லாருக்கு. ஊர் பேரை சொல்ல மாட்டேங்குறீங்க. முன்னாடி சொல்லிருக்கலாம் திடீர்னு இந்த பதிவை படிச்சா ஊர் பேர் எப்படி தெரியும் :)//

என்னைப்பற்றி என்கிற பகுதியில் முழுதும் சொல்லிருக்கிறேன் அண்ணே .

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
ஊர் பேர் குடிக்காடா? லேபிளில் இப்போதான் பார்த்தேன்//

ஆமாம் அண்ணே .. நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

ஜீவநதி கூறியது...
அருமையான படங்கள்//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
நூறாவது போட்டோ வாழ்த்துக்கள் அரசன் வழக்கம் போல் படங்கள் அனைத்தும் அருமை ஊரின் அழகை ரசிக்க நேரில் வரலாம் என்றிருக்கிறேன்//

வாருங்கள் சார் ... இருவரும் ஒரு நாள் என் ஊரை சுற்றி வருவோம் .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

தமிழ் காமெடி உலகம் கூறியது...
அனைத்து படங்களும் மிக அருமையாக உள்ளது.....பகிர்வுக்கு மிக்க நன்றி....//
மிகுந்த நன்றிகள்

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
photo'S are very nice.//

நன்றிங்க அண்ணே ..

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
arasan. if you are interested register your name in the following site.

i'm going, i may get your company.if you do so. :-)))
//

இப்பவே பண்ணிடுறேன் அண்ணே ..

arasan சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
முதல் படமும் தலைப்பும் அருமை! ஆடும் குட்டியும் ஊட்டுவதைப் பார்த்து எவ்வளவோ காலமாகிவிட்டது.
வைகை என ஒரு கொடி வகையுண்டா? இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
முறுக்கி நிற்கும் குருத்து அகத்திக் குருத்தா? அல்லது ஆவரசா? தமிழ்நாட்டில் ஆவாரம் பூ என்பர்.
கம்பு என்பதையும் இப்போதே பார்க்கிறேன். ஈழத்தில் கண்டதில்லை.
பெயர் தெரியாத புல்லை...குதிரைவால் புல்லென்பார்களே அதா?
ரெட்டை இலை மிக வித்தியாசமான வடிவமாக உள்ளது.

தெரியாதவை பற்றி கிராமத்துப் பெரியவர்களிடம் விசாரிக்கக் கூடாதா?
மிக்க நன்றி!//

வணக்கம் நண்பரே ...
முதலில் என் உள்ளம் நிறை நன்றிகளும் வணக்கங்களும் ..

என் தவறு நண்பரே அது வைகை இல்லை வகை கொடி..
அது தூங்கு மூஞ்சி மரத்தின் குருத்து ...ஆம் அது கம்பு தான், மணி பிடிக்கும் முன் முந்தைய நிலை இந்த கம்பு ..
குதிரை வால் என்பது தான் என்று நானும் நினைக்கிறன் ..

ஆம் அந்த இரைட்டை இல்லை சற்று மாறுபட்டு இருந்ததினால் அதை படமெடுத்தேன் ...

இனி பெரியவர்களிடம் கேட்டு விடுகிறேன் .. பொறுமையாக பார்த்து கருத்திட்ட உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
இயற்கையின் அழகையும் தாயின் இதயத்தின் அழகையும் ஒருமித்துக் காட்டிய புகைப் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது சகோ .மேலும் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
அழகான படங்கள் ஆமா தம்பி நேர்ல அழைச்சிட்டு போய் காண்பிக்கறதில்ல .//

தம்பியோட திருமணத்திற்கு வரும்போது இதையெல்லாம் நான் சுற்றி காட்டுகிறேன் அக்கா

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
வணக்கம் அரசன்.
படங்கள் அருமை.

முதல் படத்தில் “ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்பாசம்“ என்றால் என்ன பொருள்?
(என் மரமண்டைக்குப் புரியவில்லை)
நன்றி.//

இப்போ சில தாய்மார்கள் பாலூட்டுவதை தவிர்த்து விடும் நிலையை சாடவே இந்த கருத்துக்களை பகிர்ந்தேன் ..மேடம் ..

arasan சொன்னது…

கலை கூறியது...
hey அடிமை ...

படம் படமா காட்டுரா ...
//

பொறாமையில் கருகுவது இங்க வரைக்கும் தெரியுது ..

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
எனது மனம் கவர்ந்த பதிவு!
என் வலைப்பக்கத்தில் நம்பிக்கைக் கீற்றினைக் காண வாருங்கள்! நன்றி!//

நன்றிங்க நண்பரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஒரு சில நேரில் பார்ப்பதுதான். ஆனனல் போட்டோவில் அழகு கூடுதலாக உள்ளது. அருமையாக எடுத்திருக்கிறீர்கள்

Angel சொன்னது…

அரசன் எல்லா படங்களும் அழகோ அழகு ..
ஆடு குட்டில்லாம் பாக்கும்போது ஊர் நினைவு வருது ..
அந்த பச்சை பூண்டு வகை ..பின்பு சிவப்பா புளித்த டேஸ்டில் ஒரு பழம் வருமே அதுவா ......
கம்பு செடி நான் பார்த்திருக்கேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான படங்கள்...

அடுத்த தடவை என்னையும் கூட்டிட்டு போகணும்...!

அனுஷ்யா சொன்னது…

நீங்கள் ஒரு கேமரா வாங்குங்கள்... SLR வகையறா... செலவு ஆகும்தான்... கொஞ்சம் அதற்காக கணிசமாய் தொகை சேர்த்து வாங்குங்கள்... நானும் திட்டமிட்டு இருக்கேன்...

சீனு சொன்னது…

//இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... தலைவரே உங்க ஊருக்கு எங்கள எப்போ
கூட்டிட்டு போவீங்க

குறையொன்றுமில்லை. சொன்னது…

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு

Unknown சொன்னது…

அரசன்! படங்கள் கண்ணைப் பறிக்கின்றன! பெயர் தெரியாத ஒன்று கரும்புப் பூவென்று நினைக்கிறேன்!

மாதேவி சொன்னது…

கிராமத்துப் படங்கள் அழகு.

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
ஒரு சில நேரில் பார்ப்பதுதான். ஆனனல் போட்டோவில் அழகு கூடுதலாக உள்ளது. அருமையாக எடுத்திருக்கிறீர்கள்/

உண்மைதான் சார் .. நன்றிங்க

arasan சொன்னது…

angelin கூறியது...
அரசன் எல்லா படங்களும் அழகோ அழகு ..
ஆடு குட்டில்லாம் பாக்கும்போது ஊர் நினைவு வருது ..
அந்த பச்சை பூண்டு வகை ..பின்பு சிவப்பா புளித்த டேஸ்டில் ஒரு பழம் வருமே அதுவா ......
கம்பு செடி நான் பார்த்திருக்கேன்//

தெரியலை அக்கா .. அந்த பூண்டு வகையின் பழம் பற்றி .. விசாரித்து சொல்கிறேன்
நன்றிங்க அக்கா ..

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அழகான படங்கள்...

அடுத்த தடவை என்னையும் கூட்டிட்டு போகணும்...!//

கண்டிப்பா போகலாம் சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அழகான படங்கள்...

அடுத்த தடவை என்னையும் கூட்டிட்டு போகணும்...!//

கண்டிப்பா போகலாம் சார்

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
நீங்கள் ஒரு கேமரா வாங்குங்கள்... SLR வகையறா... செலவு ஆகும்தான்... கொஞ்சம் அதற்காக கணிசமாய் தொகை சேர்த்து வாங்குங்கள்... நானும் திட்டமிட்டு இருக்கேன்...//

நானும் ரொம்ப நாளா யோசித்து இருக்கிறேன் .. விலைதான் ரொம்ப அதிகமா இருக்குங்க அண்ணாச்சி..
சேமிக்க முற்பட்டுள்ளேன் ..

arasan சொன்னது…

சீனு கூறியது...
//இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... தலைவரே உங்க ஊருக்கு எங்கள எப்போ
கூட்டிட்டு போவீங்க//

விரைவில் அழைத்து செல்கிறேன் சீனு ..

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
படங்கள் எல்லாமே நல்லா இருக்கு//

நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
அரசன்! படங்கள் கண்ணைப் பறிக்கின்றன! பெயர் தெரியாத ஒன்று கரும்புப் பூவென்று நினைக்கிறேன்!//

வணக்கம் அய்யா .. அது குதிரை வால் புல்லாம் ...

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
கிராமத்துப் படங்கள் அழகு.//

நன்றிங்க மேடம்