புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 10, 2012

செம்மண் தேவதை # 5 (semman thevadhai)நீ பயன்படுத்தும் 
மஞ்சள் நிற சாந்து பொட்டில் 
துளி கொடு,
வானவில்லின் வண்ணம் 
ஒன்று குறைகிறதாம்!
நான் வேண்டும் என்கிறேன், 
நீ வேண்டாம் என்கிறாய் 
சரி 
வேண்டா வெறுப்பாக 
முத்தமொன்று கொடு!

நன்றி : கூகுள் 

Post Comment

23 கருத்துரைகள்..:

ஆத்மா சொன்னது…

இரண்டுமே சூப்பர்..
நச்சென்று இருக்கிறது சார்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

சத்ரியன் சொன்னது…

ரசனை மாறிகிட்டே வருது ராசா.

வேண்டாவெறுப்பு முத்தம் அருமை.

Seeni சொன்னது…

haaa haaa...


arumai!

சசிகலா சொன்னது…

தம்பீ இது சரியில்ல அது என்ன வேண்டா வெறுப்பா ?

அருணா செல்வம் சொன்னது…

வேண்டா வெறுப்பாக
முத்தமொன்று கொடு!“

சே....உவ்வே...

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

துளி-தேன்துளி!

நன்றி!

Tamilthotil சொன்னது…

வேண்டா வெறுப்பாக என்பது உங்கள் பார்வையில் தானே...
அவர்களின் பார்வையில் அது நிச்சயம் வேண்டா வெறுப்பாக இருக்காது.
வெறுக்கும் செயல் காதலில் நிகழ்வதில்லை

MARI The Great சொன்னது…

தலைவர் வாழ்க! :-))

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
இரண்டுமே சூப்பர்..
நச்சென்று இருக்கிறது சார்//

நன்றிங்க சிட்டுக்குருவி

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகு....//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
ரசனை மாறிகிட்டே வருது ராசா.

வேண்டாவெறுப்பு முத்தம் அருமை.//

அப்படியா அண்ணே சொல்றிங்க ..
வெறுப்பான முத்தம் இன்னும் கிடைக்கவே இல்லை ..
உங்க வாழ்த்துக்கு நன்றி

arasan சொன்னது…

Seeni கூறியது...
haaa haaa...


arumai!//

Thanku boss

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
தம்பீ இது சரியில்ல அது என்ன வேண்டா வெறுப்பா ?//

சும்மா அக்கா ...
அப்புறம் கேட்டா கொடுக்க வேண்டியது தானே .. அதைவிட்டுட்டு ரொம்ப படுத்துனா அதான் இப்படி கவிதை எழுதிட்டேன் அக்கா ..

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
வேண்டா வெறுப்பாக
முத்தமொன்று கொடு!“

சே....உவ்வே...//

என்னாச்சுங்க மேடம்

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
துளி-தேன்துளி!

நன்றி!//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Tamilraja k கூறியது...
வேண்டா வெறுப்பாக என்பது உங்கள் பார்வையில் தானே...
அவர்களின் பார்வையில் அது நிச்சயம் வேண்டா வெறுப்பாக இருக்காது.
வெறுக்கும் செயல் காதலில் நிகழ்வதில்லை//

இல்லை இல்லை நான் தான் ஒரு கடுப்பில் எழுதினேன் ...
அப்புறம் கனவுல வரும்போது முத்தம் கேட்டா கொடுக்கனுமல்லவா ?
அதைவிட்டுட்டு ரொம்ப சீன போட்டா /.

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
தலைவர் வாழ்க! :-))//

வாங்க தல ... வணக்கம் ..
ஏன் இப்படி ஒரு வில்லங்கமான கோஷம் .. சீனு சொல்ல சொன்னாரா ?

Unknown சொன்னது…// நீ பயன்படுத்தும்
மஞ்சள் நிற சாந்து பொட்டில்
துளி கொடு,
வானவில்லின் வண்ணம்
ஒன்று குறைகிறதாம்!//

வளமான கற்பனை! வளர்க! வாழ்க!

மாதேவி சொன்னது…

மஞ்சள் சாந்துபொட்டிட்ட தேவதை போல கவிதையும் அழகாக இருக்கின்றது.

Unknown சொன்னது…

சுருக்க சொன்னாலம் ரசிக்கும் படி அழகாக உள்ளது கவிதை...