புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 29, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 11

பன ஓலை 


ஆமணக்கு மலர் 


முத்துச்சோளம்  


சோளத்தின் மீதுள்ள இழை  


கற்றாழை  


எறும்பின் ஊர்வலம்  


மலர்  


கார்த்திகை மொட்டு  


காட்டுப்பூ  


அடிக்கடி காணமல் போனாலும் கம்பம் அப்படியே தான் இருக்கு  


(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)

Post Comment

30 கருத்துரைகள்..:

பட்டிகாட்டான் Jey சொன்னது…

முத்துச்சோளம்???

எங்கூர்ல மக்காச்சோளம் :-)

பட்டிகாட்டான் Jey சொன்னது…

படங்கள் அருமை.

Admin சொன்னது…

உங்க கிராமத்தோட அழகை ரசிக்கலாமுன்னு வந்தா..எங்கே காணோம்..மக்காச்சோளம் ,கத்தாழை,மலர்,எறும்புன்னு போட்டோவுல தெரியுதே..

எனக்குத்தெரிஞ்சு தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாத்திலேயும் மேற்கண்டது இருக்குன்னு நெனைக்கிறேன்..உங்க கிராமம்தான் உலகத்திலேயே எங்கேயும் இல்லை.அதனால அடுத்தமுறை உங்க கிராமத்தை காட்டுங்க..

ஹிஹிஹி...எப்பூடி என்னோட பின்னூட்டம்..

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமை, இன்னம் நிறைய பகிருங்கோ.. கொஞ்சம் லாங்க் ஷாட்களையும் போட்டால் நல்லாருக்கும் .. :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகு... அருமை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

சீனு சொன்னது…

இந்த ஆமணக்கு மலரை முன்பே பார்த்தது போல் உள்ளதே... அது போன வாரம் இது இந்த வாரம் ....

மதுமதியின் பின்னூட்டத்தை நான் ஆமோதிக்கிறேன் ....

என்ன கிராமம் ஊர் ஒலகத்துல இல்லாத கிராமம்

எப்ப உலக மகா கிராமம் யா...

அரசன் : இனி போட்டோ போடுவ போட்டோ போடுவ

ezhil சொன்னது…

அழகாத்தானிருக்கு

மகேந்திரன் சொன்னது…

காய்ந்து உதிர்ந்த பனை ஓலையில் அமர்ந்து
மற்றொருவர் இழுக்க...
ஊர்வலம் வந்த பால்யம் நினைவுக்கு வந்தது
சகோதரரே....

r.v.saravanan சொன்னது…

படங்கள் அனைத்தும் அழகு அரசன்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கண்டேன் இரசித்தேன் அரசன்.

வே.நடனசபாபதி சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த கார்த்திகை மொட்டுக்கு பின் தெரியும் செங்காந்தள் பூவும் அருமை

மாதேவி சொன்னது…

அழகிய படங்கள்.

Unknown சொன்னது…

படங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு!

பாலா சொன்னது…

மிகவும் அருமை. நாம் இருக்கும் சிறிய கிராமம் கூட எவ்வளவு அழகு என்பது எல்லோரும் உணர வேண்டும்.

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
முத்துச்சோளம்???

எங்கூர்ல மக்காச்சோளம் :-)//

ஊருக்கு ஊர் பெயர் மாறுபடும் போல /.

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
படங்கள் அருமை.//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

Madhu Mathi கூறியது...
உங்க கிராமத்தோட அழகை ரசிக்கலாமுன்னு வந்தா..எங்கே காணோம்..மக்காச்சோளம் ,கத்தாழை,மலர்,எறும்புன்னு போட்டோவுல தெரியுதே..

எனக்குத்தெரிஞ்சு தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாத்திலேயும் மேற்கண்டது இருக்குன்னு நெனைக்கிறேன்..உங்க கிராமம்தான் உலகத்திலேயே எங்கேயும் இல்லை.அதனால அடுத்தமுறை உங்க கிராமத்தை காட்டுங்க..

ஹிஹிஹி...எப்பூடி என்னோட பின்னூட்டம்..//

எல்லா கிராமத்துலையும் எல்லாமும் இருக்காதே, சார் ...
என் ஊரை இங்கு பதிவு பண்ணனும் .. அதில் இது எல்லாத்தையும் போட்டால் தான் தெரியுமே தவிர ..
வெறும் ஊரை மட்டும் நாலு படம் போட்டா போதுமா? அங்கு விளையும் பயிர்கள், பூக்கள், செடிகள், கொடிகள்
போட்டா தானே என் பின் வரும் என் ஊர் ஆட்களுக்கு தெரியும் ...அதனால் இதை நான் நிறுத்த போவதில்லை ...
(ஹீ ஹீ எப்புடி என் கமெண்ட்டும்)

arasan சொன்னது…

Iqbal Selvan கூறியது...
மிகவும் அருமை, இன்னம் நிறைய பகிருங்கோ.. கொஞ்சம் லாங்க் ஷாட்களையும் போட்டால் நல்லாருக்கும் .. :)//

இனிமேல் லாங் சாட்டும் போடுகிறேன் நண்பா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அழகு... அருமை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சீனு கூறியது...
இந்த ஆமணக்கு மலரை முன்பே பார்த்தது போல் உள்ளதே... அது போன வாரம் இது இந்த வாரம் ....

மதுமதியின் பின்னூட்டத்தை நான் ஆமோதிக்கிறேன் ....

என்ன கிராமம் ஊர் ஒலகத்துல இல்லாத கிராமம்

எப்ப உலக மகா கிராமம் யா...

அரசன் : இனி போட்டோ போடுவ போட்டோ போடுவ //

யோவ் நீங்க மதுமதி அவர்களின் கருத்தை ஆமோதி இல்லை மிதி .. நான் நிறுத்த போவதில்லை ..
அந்த ஆமணக்கு மலர் வேறு இந்த ஆமணக்கு மலர் வேறு ..
நன்றாக பார்க்கவும் .. வித்தியாசம் இருக்கும் ..

arasan சொன்னது…

ezhil கூறியது...
அழகாத்தானிருக்கு//

நன்றிங்க

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
காய்ந்து உதிர்ந்த பனை ஓலையில் அமர்ந்து
மற்றொருவர் இழுக்க...
ஊர்வலம் வந்த பால்யம் நினைவுக்கு வந்தது
சகோதரரே....//

ஆம் அண்ணே ,.. அந்த சுகமே தனி தான் .. நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
படங்கள் அனைத்தும் அழகு அரசன்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
கண்டேன் இரசித்தேன் அரசன்.//

நன்றிங்க முனைவரே

arasan சொன்னது…

வே.நடனசபாபதி கூறியது...
படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த கார்த்திகை மொட்டுக்கு பின் தெரியும் செங்காந்தள் பூவும் அருமை//

நன்றிங்க ஐயா

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
அழகிய படங்கள்.

30 நவம்பர், 2012 7//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
படங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு!//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

பாலா கூறியது...
மிகவும் அருமை. நாம் இருக்கும் சிறிய கிராமம் கூட எவ்வளவு அழகு என்பது எல்லோரும் உணர வேண்டும்.//

அனைவரும் உணரனும் சார் .. நன்றிங்க

Seeni சொன்னது…

sonthame...

azhakaa
irukku!

padamum-
ungal rasanaiyum...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in