புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 10, 2012

செம்மண் தேவதை # 8 (Semman Devathai)


நீ குளிப்பதற்காக 
குளக்கரை வருகிறாய்,
உன்னிடம் தொலைவதற்காக 
வருகிறேன் நான்!
கூட்டத்தில் சிக்கிய  
குழந்தை 
அம்மா வேண்டும் என்று 
அடம்பிடிப்பது போல், 
உன்னை வேண்டியே  
மனம் தவிக்கிறதடி... 

Post Comment

24 கருத்துரைகள்..:

இரவின் புன்னகை சொன்னது…

இரண்டும் அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்... அழகு...

சீனு சொன்னது…

ஏன்யா இப்புடி

semmalai akash சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்..

சதீஷ் செல்லதுரை சொன்னது…

சூப்பர் அரசரே....

ஆத்மா சொன்னது…

நல்லாத்தான் சொல்லுறீங்க....
ரூம்போட்டு யோசிப்பீங்களா இல்ல சும்மாவே வருகுதா ?

s suresh சொன்னது…

உவமைகள் அருமை! வார்த்தை விளையாட்டும் சூப்பர்!

ராஜி சொன்னது…

கூட்டத்தில் சிக்கிய
குழந்தை
அம்மா வேண்டும் என்று
அடம்பிடிப்பது போல்,
>>
அடம் பிடிச்சா அம்மா ஓங்கி ஒரு அப்பு அப்புறமா மாதிரி அப்புனா சரியாகிடுமோ?!

அருணா செல்வம் சொன்னது…

குளிப்பதைப் பார்க்க.... ம்ம்ம்...

ராஜி அக்கா சொன்னது போல் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் அரசன்.

T.N.MURALIDHARAN சொன்னது…

கவிதை நன்று அரசன்.

முத்து குமரன் சொன்னது…

// உன்னிடம் தொலைவதற்காக
வருகிறேன் நான்!//

ஆக மொத்தம் குளக்கரையிலயே பாதி ஆயுசு முடிஞ்சிருச்சி போல.

அரசன் சே சொன்னது…

இரவின் புன்னகை சொன்னது…
இரண்டும் அழகு...//

நன்றிங்க வெற்றி

அரசன் சே சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ம்... அழகு...//

நன்றிங்க அண்ணே

அரசன் சே சொன்னது…

சீனு கூறியது...
ஏன்யா இப்புடி//

சும்மா ஒரு வெளம்பரம் தான்

அரசன் சே சொன்னது…

semmalai akash கூறியது...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்..//

நன்றிங்க

அரசன் சே சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
சூப்பர் அரசரே....//

நன்றிங்க தம்பி அண்ணா ..

அரசன் சே சொன்னது…

ஆத்மா கூறியது...
நல்லாத்தான் சொல்லுறீங்க....
ரூம்போட்டு யோசிப்பீங்களா இல்ல சும்மாவே வருகுதா ?//

அப்படியே ஊத்தா கெளம்புது ...

அரசன் சே சொன்னது…

s suresh கூறியது...
உவமைகள் அருமை! வார்த்தை விளையாட்டும் சூப்பர்!//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

ராஜி கூறியது...
கூட்டத்தில் சிக்கிய
குழந்தை
அம்மா வேண்டும் என்று
அடம்பிடிப்பது போல்,
>>
அடம் பிடிச்சா அம்மா ஓங்கி ஒரு அப்பு அப்புறமா மாதிரி அப்புனா சரியாகிடுமோ?!//

ஏனக்கா இப்படி ...

அரசன் சே சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
குளிப்பதைப் பார்க்க.... ம்ம்ம்...

ராஜி அக்கா சொன்னது போல் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் அரசன்.//

நீங்களுமா ?

அரசன் சே சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
கவிதை நன்று அரசன்.//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

முத்து குமரன் கூறியது...
// உன்னிடம் தொலைவதற்காக
வருகிறேன் நான்!//

ஆக மொத்தம் குளக்கரையிலயே பாதி ஆயுசு முடிஞ்சிருச்சி போல.//

நன்றிங்க சார்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

சிக்கென மனதைப் பிடிக்கும் சிக்கனக் கவிதை!

மாதேவி சொன்னது…

அழகு சொட்டுகிறது.