புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 03, 2012

கொலையாக சம்மதம்...
திருவிழாக் கடைவீதியில் 
நீ நடந்து போகிறாய்,
தெரு "விழாக்கோலம்"
காண்கிறதடி!

வேண்டாமென்று 
நீ ஒதுக்கிய ஐஸ்,
உனை வேண்டியே 
கரைகிறதாம்! 


கொலையாக சம்மதமாம் 
என் வீட்டு மல்லிகைகளுக்கு, 
நீ சூடிக்கொள்வதென்றால்!


Post Comment

27 கருத்துரைகள்..:

semmalai akash சொன்னது…

நல்லாருக்கு நண்பரே!

Vijayan Durai சொன்னது…

:) நல்ல கவிதை அண்ணா...
அப்டியே நம்ம கடற்கரை பக்கம் வாங்க!
www.vijayandurai.blogspot.com

Seeni சொன்னது…

aaahaaaaa....


arumai....

Unknown சொன்னது…கடுகு சிறுத்தாலும் காரம் போகாது அருமை!

rajamelaiyur சொன்னது…

// வேண்டாமென்று
நீ ஒதுக்கிய ஐஸ்,
உனை வேண்டியே
கரைகிறதாம்
//

வார்த்தைகளில் விளையாடுகிரிர்கள்

ஆத்மா சொன்னது…

வீதியுலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும்...

அழகான கவிதைகள் ரசித்தேன்

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

இரசித்தேன்! வாருங்கள் நண்பரே என் வலைப்பக்கம் "எது ஊனம்?" படிக்க! நன்றி!

Prem S சொன்னது…

பனிக்கட்டி கவிதை கலக்கலுங்கோ

அருணா செல்வம் சொன்னது…

அருமை
அருமை
அருமை...

r.v.saravanan சொன்னது…

முதல் கவிதை முதல் இடத்தை பிடிக்கிறது என் மனதில் வாழ்த்துக்கள் அரசன்

சீனு சொன்னது…

கொலையாக சம்மதம் மூன்றாவது கவிதை மிகவும் ரசித்தேன்

சசிகலா சொன்னது…

கொலையா கொல்லுதுப்பா வரிகள்.

arasan சொன்னது…

Semmalai Akash! கூறியது...
நல்லாருக்கு நண்பரே!//

மிகுந்த நன்றிகள் தோழரே

arasan சொன்னது…

விஜயன் கூறியது...
:) நல்ல கவிதை அண்ணா...
அப்டியே நம்ம கடற்கரை பக்கம் வாங்க!
www.vijayandurai.blogspot.com
//

நன்றிங்க தம்பி

arasan சொன்னது…

Seeni கூறியது...
aaahaaaaa....


arumai...//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


கடுகு சிறுத்தாலும் காரம் போகாது அருமை!//

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
// வேண்டாமென்று
நீ ஒதுக்கிய ஐஸ்,
உனை வேண்டியே
கரைகிறதாம்
//

வார்த்தைகளில் விளையாடுகிரிர்கள்//

மிகுந்த நன்றிகள் ஆசிரியரே

arasan சொன்னது…

சிட்டுக்குருவியின்_ஆத்மா கூறியது...
வீதியுலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும்...

அழகான கவிதைகள் ரசித்தேன்//

நன்றிங்க சிட்டுக்குருவி

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
இரசித்தேன்! வாருங்கள் நண்பரே என் வலைப்பக்கம் "எது ஊனம்?" படிக்க! நன்றி//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
பனிக்கட்டி கவிதை கலக்கலுங்கோ//

நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
அருமை
அருமை
அருமை.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
முதல் கவிதை முதல் இடத்தை பிடிக்கிறது என் மனதில் வாழ்த்துக்கள் அரசன்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சீனு கூறியது...
கொலையாக சம்மதம் மூன்றாவது கவிதை மிகவும் ரசித்தேன்//

நன்றி பாஸ்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
கொலையா கொல்லுதுப்பா வரிகள்.//

நன்றிங்க அக்கா

மாதேவி சொன்னது…

காதல்வந்தால் கவிதையும் பிறந்துவிடும் ஐஸ்சும் உருகிவிடும் :)))

ரசித்தேன்.

ezhil சொன்னது…

நல்லாத்தான் பின்னறீங்க வார்த்தைகளை

ஹேமா சொன்னது…

ஐஸ்கூடக் கரையும் காதல்...அழகு !