புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 31, 2013

செம்மண் தேவதை # 9 (Semman Devathai)



கோப்பை நிறைய இருந்தும் 
விளிம்புத்துளிகளை 
தேடும் ஈ போல், 
உன் இதழ் ஒட்டிய 
அந்த மச்சத்தை 
சுற்றியே 
ரீங்காரமிடுகிறது மனசு!


பறித்துக்கொடுத்த 
புளியம் பிஞ்சியை 
உப்பில் தொட்டு 
கண்ணை மூடி 
நீ ருசிப்பதை, 
எச்சில் சுரக்க 
ரசிக்கிறேன்!

Post Comment

33 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

காதலில் ஈயாய் மாறி ரீங்காரமிடுவதும் ரசனை யுடன் ரசிப்பதும் மனசுக்கு எப்போதுமே வாடிக்கை தான்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அழகான ரசனை! அருமையான கவிதை!

மாதேவி சொன்னது…

அழகிய கவிதை.

புளியம் பிஞ்சை உப்பிட்டு சாப்பிடுவது ஆகா! கிராமத்து நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

தேவதை இன்னும் கிடைக்கவில்லையா...?

சதீஷ் செல்லதுரை சொன்னது…

ரம்மியமான கவிதை தலைவா....பொறாமையா இருக்கு இப்படிலாம் எழுத முடியலன்னு ...

சசிகலா சொன்னது…

தம்பி புளியம் பழம் சப்பின முகம் அப்படியே கண் முன் வந்து போகுது.

கார்த்திக் சரவணன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு... யாரை நினைச்சு எழுதினீங்க?

குட்டன்ஜி சொன்னது…

ரசிப்பதில் அரசன் ஐயா நீர்!

Seeni சொன்னது…

aaahaaaaa....


piramaatham .....

பெயரில்லா சொன்னது…

செம்மண் தேவதை # 9////


இது உங்களோட 9 வது பிகர் க்காக எழுதி னதா அடிமை

பெயரில்லா சொன்னது…

செம்மண் தேவதை # 9 (Semman Devathai) ///// இங்க என்ன ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு .எல்லாம் ..ஏன் அவங்களுக்கு தமிழ் தெரியாதா

பெயரில்லா சொன்னது…

கோப்பை நிறைய இருந்தும்
விளிம்புத்துளிகளை
தேடும் ஈ போல்,
உன் இதழ் ஒட்டிய
அந்த மச்சத்தை
சுற்றியே
ரீங்காரமிடுகிறது மனசு!/// சீ சீஈஈஈஈஈஈஈஈஎ (ஈஈ) கொசுத் தொல்லை தாங்கல ன்னு உங்க அம்மணி சொல்லப் போறாங்க ..ஈ க்கு ஈயம் பூசின மாறி இருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆ லக்கு நல்லாவே இல்ல ....

பெயரில்லா சொன்னது…

நீ ருசிப்பதை,
எச்சில் சுரக்க
ரசிக்கிறேன்!//////////////உனக்கு கொடுக்கமா அவளே எல்லாத்தையும் கொட்டிகிறா ன்னு சொல்லுறிங்களா அடிமை ....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான ரசனை நண்பரே.....

ezhil சொன்னது…

எங்க ஊரு புளியமரத்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி அரசன். இன்னமும் புளியம் பிஞ்சின் புளிப்பு நினைவினில்....

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
காதலில் ஈயாய் மாறி ரீங்காரமிடுவதும் ரசனை யுடன் ரசிப்பதும் மனசுக்கு எப்போதுமே வாடிக்கை தான் //

நன்றிங்க சார்

arasan சொன்னது…

s suresh கூறியது...
அழகான ரசனை! அருமையான கவிதை!//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
அழகிய கவிதை.

புளியம் பிஞ்சை உப்பிட்டு சாப்பிடுவது ஆகா! கிராமத்து நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். //

நன்றிங்க சகோ

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்...

தேவதை இன்னும் கிடைக்கவில்லையா...?//

தேடல் படலம் சென்று கொண்டே இருக்கிறது சார்

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
ரம்மியமான கவிதை தலைவா....பொறாமையா இருக்கு இப்படிலாம் எழுத முடியலன்னு ..//

அண்ணே முயற்சி பண்ணினா உங்களுக்கும் வரும்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
தம்பி புளியம் பழம் சப்பின முகம் அப்படியே கண் முன் வந்து போகுது.//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
ரொம்ப நல்லாருக்கு... யாரை நினைச்சு எழுதினீங்க?//

அது ரகசியம் பாஸ்

arasan சொன்னது…

குட்டன் கூறியது...
ரசிப்பதில் அரசன் ஐயா நீர்!//

நன்றிங்க தலைவா

arasan சொன்னது…

Seeni கூறியது...
aaahaaaaa....


piramaatham .....//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

கலை கூறியது...
செம்மண் தேவதை # 9////


இது உங்களோட 9 வது பிகர் க்காக எழுதி னதா அடிமை //

இந்த விளக்கம் உனக்கு தேவையா ?

arasan சொன்னது…

கலை கூறியது...
செம்மண் தேவதை # 9 (Semman Devathai) ///// இங்க என்ன ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு .எல்லாம் ..ஏன் அவங்களுக்கு தமிழ் தெரியாதா//

அவளுக்கு தெரியும் .. இது ஒரு விளம்பரத்துக்கு

arasan சொன்னது…

சீ சீஈஈஈஈஈஈஈஈஎ (ஈஈ) கொசுத் தொல்லை தாங்கல ன்னு உங்க அம்மணி சொல்லப் போறாங்க ..ஈ க்கு ஈயம் பூசின மாறி இருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆ லக்கு நல்லாவே இல்ல ....//

உன்னை யார் படிக்க சொன்னா ? இப்படி பொலம்ப சொன்னா ?

arasan சொன்னது…

கலை கூறியது...
நீ ருசிப்பதை,
எச்சில் சுரக்க
ரசிக்கிறேன்!//////////////உனக்கு கொடுக்கமா அவளே எல்லாத்தையும் கொட்டிகிறா ன்னு சொல்லுறிங்களா அடிமை ....//

அதெல்லாம் உனக்கு தெரியாது ... அனுபவிச்சா மட்டும் தான் தெரியும் ...

arasan சொன்னது…

கலை கூறியது...
நீ ருசிப்பதை,
எச்சில் சுரக்க
ரசிக்கிறேன்!//////////////உனக்கு கொடுக்கமா அவளே எல்லாத்தையும் கொட்டிகிறா ன்னு சொல்லுறிங்களா அடிமை ....//

அதெல்லாம் உனக்கு தெரியாது ... அனுபவிச்சா மட்டும் தான் தெரியும் ...

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
சிறப்பான ரசனை நண்பரே..... //

நன்றிங்க பாஸ்

arasan சொன்னது…

ezhil கூறியது...
எங்க ஊரு புளியமரத்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி அரசன். இன்னமும் புளியம் பிஞ்சின் புளிப்பு நினைவினில்....//

நன்றிங்க மேடம்

ஆதிரா சொன்னது…

எழுத்தில் மண்வாசனை வீசுது...

ஜீவன் சுப்பு சொன்னது…

அழகு ...!