புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 08, 2013

இளஞ்சூட்டு முத்தமொன்றில் ....


Post Comment

16 கருத்துரைகள்..:

சித்தாரா மகேஷ். சொன்னது…

காதல் பொங்கி வழியும் கவி வரிகள் அற்புதம்.வாழ்த்துக்கள் சகோதரா.

சசிகலா சொன்னது…

ரசனை மிகும் வரிகள் .

r.v.saravanan சொன்னது…

இரண்டும் அசத்தல் அரசன் இரண்டுமே ஒன்றுகொன்று சளைத்ததல்ல என்று வரிகள் நிரூபிக்கிறது

சீனு சொன்னது…

அட பாவி ராசா சீக்கிரம் கல்யாணப் பத்திரிக்கை தயார் செய்யும் படி சங்கம் கேட்டுக் கொள்கிறது

Seeni சொன்னது…

aahaA.......

மகேந்திரன் சொன்னது…

டிரிங் டிரிங்
டிரிங் டிரிங்
===============
யாரது அங்கே....
கவி எழுதிய புலவன் வந்தாரா....
================
ஆம் மன்னா
வந்துவிட்டார்.....
=======================
அவரின் பெற்றோரை
அழைத்து வரச் சொன்னேனே
வந்தனரா?
=======================
ஆம் மன்னா
வந்து விட்டனர்..
============================
பார்த்தீர்களா இப்புலவன் எனும்
உங்கள் புத்திரன்
செய்ததைப் பார்த்தீர்களா...??
எட்டு குவளை தேநீர்
அருந்திய பின்னும்
குளிர் அடங்கவில்லை என்று
இளஞ்சூடு முத்தம் கேட்டிருக்கிறார்..
======================================
மன்னா...
நாளையே அவருக்கு திருமணம்
முடித்து விடுகிறோம்...
==============================
இதுவே நான் கூற வந்த தீர்ப்பு.....
சபை களையலாம்...
------
======================

ஹா ஹா ஹா
சகோதரர் அரசன்
கவிதை மிக மிக அழகு...

Unknown சொன்னது…

இப்போதைய தேவை உடனடி.....ணம்!

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

தங்களின் கவிதையும்,மகேந்திரன் அவர்களின் கருத்துரையும், புலவர் ஐயா அவர்களின் கருத்துரையும் இரசிக்கும்படி இருந்தது! நன்றி

arasan சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...
காதல் பொங்கி வழியும் கவி வரிகள் அற்புதம்.வாழ்த்துக்கள் சகோதரா.//

நன்றிங்க சகோ

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
ரசனை மிகும் வரிகள் .//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இரண்டும் அசத்தல் அரசன் இரண்டுமே ஒன்றுகொன்று சளைத்ததல்ல என்று வரிகள் நிரூபிக்கிறது//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சீனு கூறியது...
அட பாவி ராசா சீக்கிரம் கல்யாணப் பத்திரிக்கை தயார் செய்யும் படி சங்கம் கேட்டுக் கொள்கிறது//

நான் பத்திரிக்கை தயார் செய்கிறேன் .. விரைவில் எனக்கு ஒரு பொண்ணு பார்க்கவும் சீனு

arasan சொன்னது…

Seeni கூறியது...
aahaA.......//

nandringa nanbaa

arasan சொன்னது…

ஹா ஹா ஹா
சகோதரர் அரசன்
கவிதை மிக மிக அழகு...//

ஹா ஹா ... நன்றிங்க அண்ணே ..

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
இப்போதைய தேவை உடனடி.....ணம்!//

ஹா ஹா நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
தங்களின் கவிதையும்,மகேந்திரன் அவர்களின் கருத்துரையும், புலவர் ஐயா அவர்களின் கருத்துரையும் இரசிக்கும்படி இருந்தது! நன்றி//

நன்றிங்க நண்பரே