புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 07, 2013

முத்த சிராய்ப்புகள்...நடைபயில ஆரம்பிக்கும் 
குழந்தை விழுந்து 
சிராய்த்துக் கொள்வதுபோல், 
அவனும் நானும் 
முத்தம் பயில்கையில் 
ஒன்றிரண்டு கீறல்கள் 
வந்து தொலைப்பதை 
தவிர்க்க முடிவதில்லை...எந்தப் பிசகுமின்றி 
என்னை முழுதாய் 
எடையிடும் அளவீடாக 
அவன் கண்களாத்தான் 
இருக்கும்!


Post Comment

18 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எழுதியது வருங்கால... அவர்களா...?

பால கணேஷ் சொன்னது…

காதல் கவிதைகளில் வரவர ரசனை கூடிக் கொண்டேயிருக்கிறதே.... ஃபிக்ஸ் ஆயிடுச்சா அரசன்? அருமை!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காதல்... காதல்...

அழகு....

r.v.saravanan சொன்னது…

முத்த பயிற்சி எனும் போது இதெல்லாம் சகஜம் தான் இனிய அவஸ்தையும் தான்

குட்டன்ஜி சொன்னது…

நகக்குறி பற்குறி எல்லாம் அவசியம்தானே!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

எந்தப் பிசகுமின்றி
என்னை முழுதாய்
எடையிடும் அளவீடாக
அவன் கண்களாத்தான்
இருக்கும்!/////

அதானே, கண்கள் தான் வலிமையே...!!!

சசிகலா சொன்னது…

ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் எழுதியது அவங்களா ?

Unknown சொன்னது…

காதல் இரசம் கவிதையில்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதையை ரசித்தேன்....

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
எழுதியது வருங்கால... அவர்களா...?//

இல்ல நான் தான் சார்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
காதல் கவிதைகளில் வரவர ரசனை கூடிக் கொண்டேயிருக்கிறதே.... ஃபிக்ஸ் ஆயிடுச்சா அரசன்? அருமை!//

இன்னும் இல்லை சார் ...

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
காதல்... காதல்...

அழகு.....//

காதல்னாலே அழகு தானே ஆசிரியரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
முத்த பயிற்சி எனும் போது இதெல்லாம் சகஜம் தான் இனிய அவஸ்தையும் தான்//

காதலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்ல வரிங்க போல

arasan சொன்னது…

குட்டன் கூறியது...
நகக்குறி பற்குறி எல்லாம் அவசியம்தானே!//

அவசியம் தான் பாஸ்

arasan சொன்னது…


அதானே, கண்கள் தான் வலிமையே...!!!//

உண்மைதான் நண்பா

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் எழுதியது அவங்களா ?//

இல்லை நானே தான் அக்கா

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
காதல் இரசம் கவிதையில்!//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
கவிதையை ரசித்தேன்..//

ரசிப்புக்கு நன்றிங்க பாஸ்