புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 11, 2013

மழைக்கால முத்தங்கள் ... (Semman Devathai # 10)

மழைக்கால நாட்களில் 
இதம் வேண்டி 
பூனை 
அடுப்படி தேடி அலைகிறது 
நான் 
உன் மடி தேடி ....
நிறைமேகம் 
ஒன்றிரண்டு தூறலோடு 
கலைவது போல், 
இவளும் 
இரண்டொரு முத்தங்களோடு 
ஏமாற்றிப் போகிறாள்!Post Comment

24 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பூனைக்கு இரண்டு முத்தம் போதும்... ஹிஹி...

Seeni சொன்னது…

pinnideenga boss!

ராஜி சொன்னது…

நிறைமேகம்
ஒன்றிரண்டு தூறலோடு
கலைவது போல்,
இவளும்
இரண்டொரு முத்தங்களோடு
ஏமாற்றிப் போகிறாள்!
>>
நாங்க வேணும்னின்னா உங்களுக்கா ரெக்கமெண்ட் பண்ணட்டுங்களா?!

r.v.saravanan சொன்னது…

மழைக்கால நாட்களில் சரி கோடைகாலத்தில் ?

அது ஒரு தனி கவிதையா

அருணா செல்வம் சொன்னது…

இரண்டொரு முத்தங்களோடு
ஏமாற்றிப் போகிறாள்!....

ஒரு முறை கொடுத்தால் ஆயிரம் முறை கொடுத்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.
கவிதைகள் அருமை.

கவியாழி சொன்னது…

கனவில் மீதும் வருவாள் காத்திருந்து முத்தமளைத் தருவாள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்தல் தம்பி, அருமை...!

பால கணேஷ் சொன்னது…

-ரசனையான குறுங்கவிதைகள்! இன்னும் இரண்டு தினங்களில் காதலர் தினம் வரும் வரைக்கும் காதல் கவிதைகள் தொடர்ந்து தூறட்டும் உங்கள் தளத்தில்!

-கருத்துப் பெட்டியில்கூடக் கவிதை(?) எழுத முடியும் என்பதை வித்தகர் கவியாழியின் கருத்து உணர வைத்தது! ஹி... ஹி...

பாலா சொன்னது…

செம ரொமான்டிக் சார். மிச்சம் வைத்தால்தான் முத்தத்துக்கே மதிப்பு கூடும். :)

பெயரில்லா சொன்னது…

இரண்டொரு முத்தங்களோடு //

அருமை...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

மழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்
இழைந்தாடும் என்றும் இனித்து!

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
பூனைக்கு இரண்டு முத்தம் போதும்... ஹிஹி...//

மிச்சத்துக்கு நான் எங்கிட்டு போக சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
pinnideenga boss!//

nandri nanbaa

arasan சொன்னது…

ராஜி கூறியது...
நிறைமேகம்
ஒன்றிரண்டு தூறலோடு
கலைவது போல்,
இவளும்
இரண்டொரு முத்தங்களோடு
ஏமாற்றிப் போகிறாள்!
>>
நாங்க வேணும்னின்னா உங்களுக்கா ரெக்கமெண்ட் பண்ணட்டுங்களா?!//

உங்க தோரணையே எனக்கு பயமா இருக்கு அக்கா ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
மழைக்கால நாட்களில் சரி கோடைகாலத்தில் ?

அது ஒரு தனி கவிதையா.//

வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
இரண்டொரு முத்தங்களோடு
ஏமாற்றிப் போகிறாள்!....

ஒரு முறை கொடுத்தால் ஆயிரம் முறை கொடுத்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.
கவிதைகள் அருமை//

இப்படி எண்ணி தான் நகருதுங்க மேடம்

arasan சொன்னது…

கவியாழி கண்ணதாசன் கூறியது...
கனவில் மீதும் வருவாள் காத்திருந்து முத்தமளைத் தருவாள்//

கம்பீர கருத்துக்கு என் வணக்கங்கள்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அசத்தல் தம்பி, அருமை...!//

நன்றி அண்ணே

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
-ரசனையான குறுங்கவிதைகள்! இன்னும் இரண்டு தினங்களில் காதலர் தினம் வரும் வரைக்கும் காதல் கவிதைகள் தொடர்ந்து தூறட்டும் உங்கள் தளத்தில்!

-கருத்துப் பெட்டியில்கூடக் கவிதை(?) எழுத முடியும் என்பதை வித்தகர் கவியாழியின் கருத்து உணர வைத்தது! ஹி... ஹி...//

பதிவுலக பவர் ஸ்டார் வாழ்க வாழ்க

arasan சொன்னது…

பாலா கூறியது...
செம ரொமான்டிக் சார். மிச்சம் வைத்தால்தான் முத்தத்துக்கே மதிப்பு கூடும். :)//

அது என்னவோ உண்மைதான் பாஸ்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
இரண்டொரு முத்தங்களோடு //

அருமை...//

நன்றிங்க

arasan சொன்னது…

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் கூறியது...

வணக்கம்

மழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்
இழைந்தாடும் என்றும் இனித்து!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

sury siva சொன்னது…

ஆகா..
ஒரு இரண்டு சொற்தொடரிலே
சொர்க்கத்தையே கொண்டுவந்தீரே !!

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - ஒர்ரிரு முத்தங்கள் பெற்று மகிழ்ந்து அடுத்த ஒரிரு முத்தங்களுக்குக் காத்திருப்பது ஒரு சுகம் தானே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா