ஒற்றை முத்தத்தில்
பெரும் பசி தணிக்கும்,
வித்தையறிந்த
தெத்துப்பல்
தேவதையடி நீ ...
பெரும் மழையின் ஊடே
இதழ் முத்தம் தந்தாய்,
மழை "தீ"யாகிறது
என்னுள்!
Tweet |
பின்தொடர
ஒற்றை முத்தத்தில்
பெரும் பசி தணிக்கும்,
வித்தையறிந்த
தெத்துப்பல்
தேவதையடி நீ ...
Tweet |
25 கருத்துரைகள்..:
மழையில் முத்தமா இனிக்குமே இனிக்கிறதே கவிதை
மழையில் முத்தம், மழை தீயாக....காதலியின் முத்தம் கிடைத்தால் இங்கே ஐஸ் கட்டியே தீயாகிறது ஹே ஹே...
aahaaaaaa......!0
இனிய வணக்கம் தம்பி...
ஒரே முத்தச் சத்தமா கேட்குதே
தற்போதைய கவிதைகளில்....
ஆனாலும் அழகுச் சத்தம்...
பாருங்கள் மழையும் தன குணம் மாறிப்போனதே...
கவிதை,, இனிமை...
நேற்று சைட் அடித்த தேவதைக்கு தெத்துப்பல்லா... புரிகிறது...
ஆஆஆஆஅ.........
மழையில் முத்தமா!!!!
நடத்துங்கள்...
ஒரே முத்தச் சத்தமா இருக்கு.... :)
ரசித்தேன். கவிதையை தாங்க!
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... அருமை நண்பரே
ஒற்றை முத்தத்திற்கு இந்த ஆற்றல் என்றால் முத்த மழை பொழிந்தால்
என்னாவது ?
சீனு சொல்வது நிசமா நடந்தது என்ன ?
காதல் முத்தமழையில் நனைகின்றது.
அழகிய கவிதை.
Prem s கூறியது...
மழையில் முத்தமா இனிக்குமே இனிக்கிறதே கவிதை//
நன்றிங்க அன்பரே
MANO நாஞ்சில் மனோ கூறியது...
மழையில் முத்தம், மழை தீயாக....காதலியின் முத்தம் கிடைத்தால் இங்கே ஐஸ் கட்டியே தீயாகிறது ஹே ஹே...//
நன்றிங்க அண்ணே
Seeni கூறியது...
aahaaaaaa......!0//
nandri nanbaa
மகேந்திரன் கூறியது...
இனிய வணக்கம் தம்பி...
ஒரே முத்தச் சத்தமா கேட்குதே
தற்போதைய கவிதைகளில்....
ஆனாலும் அழகுச் சத்தம்...
பாருங்கள் மழையும் தன குணம் மாறிப்போனதே...//
நன்றிங்க அண்ணே
வேடந்தாங்கல் - கருண் கூறியது...
கவிதை,, இனிமை...//
நன்றிங்க தலைவா
சீனு கூறியது...
நேற்று சைட் அடித்த தேவதைக்கு தெத்துப்பல்லா... புரிகிறது..//
எப்படி கோத்து விடுத்து பய புள்ளை
இரவின் புன்னகை கூறியது...
ஆஆஆஆஅ.........
மழையில் முத்தமா!!!!
நடத்துங்கள்...//
சும்மா தான் தம்பி
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//
நன்றிங்க சார்
வெங்கட் நாகராஜ் கூறியது...
ஒரே முத்தச் சத்தமா இருக்கு.... :)
ரசித்தேன். கவிதையை தாங்க!//
ஹா ஹா .. நன்றிங்க சார்
பாலா கூறியது...
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... அருமை நண்பரே//
தலைவரே நான் இன்னும் அனுபவசாலியாகவில்லை , எல்லாம் கற்பனையின் ஊற்று தான் பாஸ் ...
r.v.saravanan கூறியது...
ஒற்றை முத்தத்திற்கு இந்த ஆற்றல் என்றால் முத்த மழை பொழிந்தால்
என்னாவது ?//
மயங்கிட வேண்டியதுதான்
r.v.saravanan கூறியது...
சீனு சொல்வது நிசமா நடந்தது என்ன ?//
பய புள்ள கோத்து விடுத்தது சார்
மாதேவி கூறியது...
காதல் முத்தமழையில் நனைகின்றது.
அழகிய கவிதை.//
நன்றிங்க மேடம்
கருத்துரையிடுக