புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 07, 2013

நான் சுட்டது உங்களுக்கு சுடாமல் ....

பூத்து குலுங்கும் கள்ளி 


பெசன்ட் நகர் கடற்கரை 



இதுவும் அங்கே தான் 



குதிரைன்னு சொன்னாங்க 



மனம் போன போக்குல சுட்டது 


என்னா மென்மை ...


சாலை மறியல் செய்யும் மாடுகள் 



பொழுது போகாத வேளையில் சேகரித்து எடுத்தது 



இதுல ஒரு கருத்து இருக்கறதா நான் நம்புறேன் . நீங்க ?


ஒரு காலை வேளையில் திருப்போரூர் சிவன் கோவிலில். 


தஞ்சை கோவிலை ஆய்வு செய்ய வந்திருக்கும் இரு பெரும் பதிவர் குழு. 



Post Comment

26 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

நல்லாத்தான் சுட்டுருக்கீங்க...

r.v.saravanan சொன்னது…

title super arasan also photos

சீனு சொன்னது…

ஏன்யா யோவ் அம்பத்தூர்ல பொங்கல் அப்போ கொஞ்சம் சுட்டோமே எங்கயா அது

rajamelaiyur சொன்னது…

நான் கத்து கொடுத்தது போலவே எடுத்துள்ளீர்கள். . . அருமை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஏம்ப்பா கழுதையை குதிரைன்னு சொன்னா உடனே நம்பிரலாமா என்ன? ஹி ஹி...

அருணா செல்வம் சொன்னது…


சுடாத படங்கள் அருமை.

Seeni சொன்னது…

arumai..!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுடாத படங்கள் மனதைத் தொட்டன.....

மகேந்திரன் சொன்னது…

இனிய வணக்கம் தம்பி..
அழகழகான படங்கள்..
மனதிற்கு இதமாக..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்கள் அருமை...

கீதமஞ்சரி சொன்னது…

அழகான ரசனைமிகுந்த காட்சிகள்! கல்லிலே கலைவண்ணம் கண்டான் ஒருவன். இங்கு கல்லிலே கருத்தைக் கண்டிருக்கிறீர்கள் நீங்கள்! எந்த நிறமானால் என்ன எல்லாம் ஒரே இனம்தான் என்று கல்மனங்களுக்கு கற்களும் கருத்துச் சொல்கின்றனவோ?

மனம் கவர்ந்த நிழற்படங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் அரசன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

மாதேவி சொன்னது…

சுட்ட படங்கள் அருமை.

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
நல்லாத்தான் சுட்டுருக்கீங்க...//

நன்றி தம்பி

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
title super arasan also photos//

Thank u sir

arasan சொன்னது…

சீனு கூறியது...
ஏன்யா யோவ் அம்பத்தூர்ல பொங்கல் அப்போ கொஞ்சம் சுட்டோமே எங்கயா அது//

அது இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி ரிலீஸ் யா

arasan சொன்னது…

என் ராஜபாட்டை : ராஜா கூறியது...
நான் கத்து கொடுத்தது போலவே எடுத்துள்ளீர்கள். . . அருமை//

உங்களின் ஆசிர்வாதம் தான் வாத்தியாரே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஏம்ப்பா கழுதையை குதிரைன்னு சொன்னா உடனே நம்பிரலாமா என்ன? ஹி ஹி...//

நானும் நம்பவில்லை அண்ணே ... அதான் இங்க வந்து போட்டுக்கேட்டேன்

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...

சுடாத படங்கள் அருமை.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

Seeni கூறியது...
arumai..!//

nandri nanba

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
சுடாத படங்கள் மனதைத் தொட்டன.....//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
இனிய வணக்கம் தம்பி..
அழகழகான படங்கள்..
மனதிற்கு இதமாக..//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
படங்கள் அருமை...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

கீத மஞ்சரி கூறியது...
அழகான ரசனைமிகுந்த காட்சிகள்! கல்லிலே கலைவண்ணம் கண்டான் ஒருவன். இங்கு கல்லிலே கருத்தைக் கண்டிருக்கிறீர்கள் நீங்கள்! எந்த நிறமானால் என்ன எல்லாம் ஒரே இனம்தான் என்று கல்மனங்களுக்கு கற்களும் கருத்துச் சொல்கின்றனவோ?

மனம் கவர்ந்த நிழற்படங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் அரசன்.//

நான் வேறொரு கோணத்தில் சிந்தித்தேன் மேடம் ... நீங்கள் சொல்லும் கருத்தும் நன்று

arasan சொன்னது…

s suresh கூறியது...
அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
சுட்ட படங்கள் அருமை.//

நன்றிங்க மேடம்