விரிந்து, சுருங்கும்
இறகுக்குள்
ஒளிந்து விளையாடும்
கோழிக்குஞ்சை காண்கையில்,
உன் தாவணி குறும்புகள்
தள்ளாடியபடி
வந்துபோகிறது
கண் முன்....
படுக்கை அறையில்
இருவரும் பகிர்ந்த வேளைகளில்,
சிதறிய முத்தங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
"நீ"
வெளியூர் சென்றிருக்கும்
இரவுகளில்!
Tweet |
22 கருத்துரைகள்..:
எவ்ளோ நேரம் தேடறீங்க.
kidaiththathaa?!
இல்லாள் இல்லாத வேளையில்
இதுதான் வேலையோ?
கொல்லாதே கதைபேசி
கனலைத் தூண்டு கைபேசி...
தேடுங்கள்,கிடைக்கும்!
வேற எதுவும் தேடலையா ! கலக்கல் அன்பரே
விடிஞ்சிடப் போகுது... சீக்கிரம் தேடுங்க...
அரசனின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வுகள் விரைவில் என்று சங்கம் உறுதிபடுத்தியது
நல்லது... வாழ்த்துக்கள்...
ennamo ponga...!
kathal mayakkamaa...!?
உன் தாவணி குறும்புகள்
தள்ளாடியபடி //
ஹா ஹா ஹா ஹா சூப்பரப்பூ....!
தாவணி வரைக்கும் போயாச்சா????
சூப்பர் நா....
கோவை நேரம் சொன்னது…
எவ்ளோ நேரம் தேடறீங்க.//
இப்பதாங்க கொஞ்ச நேரமா
பட்டிகாட்டான் Jey கூறியது...
kidaiththathaa?!//
லேது அண்ணா
ஸ்கூல் பையன் கூறியது...
இல்லாள் இல்லாத வேளையில்
இதுதான் வேலையோ?
கொல்லாதே கதைபேசி
கனலைத் தூண்டு கைபேசி...//
எம்புட்டு நேரம் தான் அதுலே பேசுறது அண்ணே
குட்டன் கூறியது...
தேடுங்கள்,கிடைக்கும்!//
விடாமுயற்சியோடு தான் இருக்கேன் ஐயா
Prem s கூறியது...
வேற எதுவும் தேடலையா ! கலக்கல் அன்பரே//
இதற்கே நாக்கு தள்ளுது அன்பரே
இரவின் புன்னகை கூறியது...
விடிஞ்சிடப் போகுது... சீக்கிரம் தேடுங்க...//
கிடைக்கறவரைக்கும் விடியலேது
சீனு கூறியது...
அரசனின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வுகள் விரைவில் என்று சங்கம் உறுதிபடுத்தியது//
உறுதிக்கு நன்றி .. ஆய்வு சிறக்க என் அனுதாபங்கள்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்லது... வாழ்த்துக்கள்...//
நன்றி சார்
Seeni கூறியது...
ennamo ponga...!
kathal mayakkamaa...!?//
சும்மாதான் பாஸ்
MANO நாஞ்சில் மனோ கூறியது...
உன் தாவணி குறும்புகள்
தள்ளாடியபடி //
ஹா ஹா ஹா ஹா சூப்பரப்பூ....!//
நன்றி அண்ணே
இரவின் புன்னகை கூறியது...
தாவணி வரைக்கும் போயாச்சா????
சூப்பர் நா....//
தம்பி டபுள் மீனிங் இல்லையே
கருத்துரையிடுக