ஒற்றை வரிசை பிடிக்காது
என
எப்படியும் வாங்கிவிடுகிறான்,
என்னிடமிருந்து
இரட்டை வரிசையில்
முத்தங்களை !
அடம் பிடிக்கும் அவனழகை
இரசிக்க காத்திருக்கையில்,
"மதம்" பிடிக்க துவங்குகிறது
காதலுக்கு !!!
.Tweet |
பின்தொடர
Tweet |
9 கருத்துரைகள்..:
ரசிக்க வைக்கும் மதம்.. (+) sumமதம்...
தலைவா -அந்தப் புள்ள- எழுதுறமாதிரியே எதுறீங்களே...
தோ பர்ரா!
மதம் பிடித்த காதல்.....
ஆகா
அருமை
மதம் பிடித்தாலும் சம்மதம்தானே! அருமை!
வணக்கம்
அழகிய வரிகள்.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டும் இரட்டை வரிசை தான், இருபதும் இரட்டை வரிசை தான்... எத்தனை வாங்கினாள்?
மதம் கொண்ட காதலை கவிதை கொண்டு அடக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே அரசன்
கருத்துரையிடுக