புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 21, 2014

அழகில் அவளொரு அரக்கி ...


நொறுங்கிய கண்ணாடி கடையாகிறேன்,
யானை போல் 
அவன் 
வந்துச் சென்ற பின்பு....
மதயானை பலங்கொண்ட 
சிணுங்கல் 
தேவதையவள் 


Post Comment

16 கருத்துரைகள்..:

அருணா செல்வம் சொன்னது…

போங்க அரசன்.... ஒரு பெண்ணை இப்படியா வர்ணிப்பீர்கள்...?

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை !!!ஆஹோ ஓஹோ ஏஹே !!!

பெயரில்லா சொன்னது…

யானை போல்
அவன்
வந்துச் சென்ற பின்பு....
//////////////////

அரசன் காதலிக்கும் வரை தான் நீங்க அவங்கல மிதிக்க முடியும் ...அதற்க்கு அப்புறம் பாருங்க யானைய தூக்கிப் போட்டு கால்பந்து ஆடிடுவாங்க ...

பெயரில்லா சொன்னது…

அழகில் அவள் ஒரு அரக்கி ///


பொருத்தமான தலைப்பு அரசன் ....

அரக்கன் மாறி இருக்குற உங்களுக்கு அரக்கி தானே அம்மிணியா கிடைப்பாங்க

Seeni சொன்னது…

அருமைங்கோ.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஓஹோ...!

aavee சொன்னது…

//அரக்கன் மாறி இருக்குற உங்களுக்கு அரக்கி தானே அம்மிணியா கிடைப்பாங்க//

நல்லா வாழ்த்தறீங்க.. இல்லாட்டியே பசங்க பாடு திண்டாட்டம் தான்..! :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லா இருக்கு..... :))))

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏம்பா எல்லாரும் அரக்கி அப்படின்ன உடனே பாய்ஞ்சு வரீங்க! ஹஹாஹா... அரக்கி அழகாக இருக்க மாட்டாளா? இல்லை காதலியை அரக்கி என்று விளிப்பதில்லையா?!!!!! அரக்கியும் அழாகானவள் தான் அவள் காதலியானால்!!!!

அழகான ராட்சசியே என்ற அழகான பாடல் உள்ளதே!

அருமையா இருக்குங்க நண்பரே!

Unknown சொன்னது…


உற்ளுறை நன்று!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

மதயானை பலம்..சிணுங்கல் ..அடடா..

அருமை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உள்ளுறை உவமம் அருமை! சிறப்பான கவிதை! நன்றி!

ராஜி சொன்னது…

அவ்வளவு குண்டாவா இருப்பாங்க!?

ராஜி சொன்னது…

அவ்வளவு குண்டாவா இருப்பாங்க!?

ராஜி சொன்னது…

அவ்வளவு குண்டாவா இருப்பாங்க!?

ராஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.