புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 26, 2014

உதடு கவ்விய முத்தங்கள் ....


பெரும் வெடிப்புகளோடு 
பிளவுபட்டு கிடக்கிறது 
முத்தங்காணா 
என்னுதடுகள்...





வெண்ணெய்க்குள் விரலிட, 
வெடுக்கென பிடுங்கி 
தீக்குள் திணித்த மாதிரி 
இருக்கிறது 
அவளின் உதடு கவ்வும் முத்தம்!


Post Comment

8 கருத்துரைகள்..:

ராஜி சொன்னது…

கல்யாணத்தைப் பண்ணித் தொலைடான்னா கேக்குறானா!? கவிதை எழுதி சாவடிக்குறான்:-(

கார்த்திக் சரவணன் சொன்னது…

//பெரும் வெடிப்புகளோடு
பிளவுபட்டு கிடக்கிறது
முத்தங்காணா
என்னுதடுகள்...//

ஏதும் வியாதி இருக்குமோ?

Unknown சொன்னது…

பெரும் வெடிப்புகள் முத்த மழைப் பெய்தால் சரியாகி விடுமோ ?
த ம +1

Seeni சொன்னது…

அட....

அருணா செல்வம் சொன்னது…

அவளை முத்தமிட வேண்டாம் என்று சொல்லிவிடு அரசன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

//கல்யாணத்தைப் பண்ணித் தொலைடான்னா கேக்குறானா!? கவிதை எழுதி சாவடிக்குறான்:-(//
சீக்கிரம் ஒரு பொண்ண அரசனுக்காக நீங்களே பாத்து முடிவு பண்ணுங்க

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

என் வலைப்பூவில் ஒரு காதல் பாடல்! கும்கி பாடல் மெட்டில்!
http://esseshadri.blogspot.com/2014/04/blog-post_27.html
பாடி மகிழுங்கள்!
நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உதட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்ட கவிதை.... :)

இரண்டுமே நன்று.