அடர் "கறு" மங்கையவளின்
இதழ் சேர
கற்சிலை போலாகி
மீள்கிறேன்
மின்னல் மணித்துளிகளில்.
அகம் கொதிக்க,
புறம் குளிர,
புணர்விதியில்
இது எவ்வகை?
அவள் மேனியெங்கும்
என்னைப் பூசிக்கொள்ள
இவ்விரவு
விடியாமலிருக்கட்டும்!
Tweet |
13 கருத்துரைகள்..:
அட...
இதுக் கவிதையா
கவிதை அருமை அரசன் ...
ஆஹா ஓஹோ ஏஹே !!!!!
அடர் "கறு" மங்கையவளின்
>>
அவ்வளவு கறுப்பாவா இருக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காங்க!!??
@ அனுஷ்யா
//அட...//
அட ஆமாங்க இவரும் உங்களை போலவே எழுதுறாப்புலைல ..!
ஏம்ப்பு? :)
Adadada
Ithuthanga kavithai
Arumai arasan
Néen gal Chennai I'll Siriu koottukul sikkiyirunthalum ungal manasu blogger enum peruveliyil suthanthiramaga parakiradhu
வித்தியாசமான கவிதை! வாழ்த்துக்கள்!
விடியவே இல்லேன்னா பூவாவுக்கு என்ன செய்யறது?
கருத்துரையிடுக