புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 05, 2014

பயணத் தேவதை...

புழக்கமில்லாத கிணறின் 
அடர் பாசி போல் 
சலனமற்றிருக்கும் மனதிற்குள்  
கல்லெறிந்து இறங்கும் 
பயணத் தேவதைகளுக்கு 
விரைவில் திருமணம் நடக்கட்டும்  
என்பதைத் தவிர வேறெந்த 
வேண்டுதலுமில்லை!!! 
Post Comment

9 கருத்துரைகள்..:

அம்பாளடியாள் சொன்னது…

அழகான வேண்டுதல் சகோதரா மென்மையான தங்கள் கவிதை வரிகளைப் போன்று .
வாழ்த்துக்கள் .

aavee சொன்னது…

வேற. வழி? :-P

rajamelaiyur சொன்னது…

வேண்டுதலா ?? சாபமா ?

கார்த்திக் சரவணன் சொன்னது…

தம்பி யாரையோ பஸ்ல பாத்திருக்கு போல....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரசனையான வரிகள்! பயண தேவதை வார்த்தையை ரசித்தேன்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகவும் ரசனையான அழகான கவிதை வரிகள்! ரசித்தோம்!

மாதேவி சொன்னது…

ஆகா!

இதற்கு எல்லாம் கலங்கலாமோ :))

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ரசித்தேன்
தம +1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வேண்டுவதைத் தவிர வேறென்ன வழி! :))))

பல தேவதைகள் உங்களை இப்படி படுத்துகிறார்கள் போல!