சென்ற வருடங்களில் சென்னையில் நடந்த தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இம்முறை கூடல் நகராம் மதுரையில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது.
தீபாவளியின் தொடர்ச்சி ஞாயிறு வரை உள்ளது, ஆம் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிறு 26/10/2014 அன்று மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா நிகழ இருக்கிறது, அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விழா நிகழ்ச்சி குறிப்புகள்
குடந்தையூர் ஆர்.வி. சரவணன் இயக்க, கோவை ஆவி, திரு. துளசிதரன் மற்றும் நான் நடித்திருக்கும்? சிலநொடி சிநேகம் என்கிற குறும்படமும் விழா அன்று வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாருங்கள் நண்பர்களே மதுரையில் சந்திப்போம் .....
Tweet |
7 கருத்துரைகள்..:
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
சந்திப்போம் தோழர்
வாழ்த்துக்கள் ஹீரோ சார் ......
அடுத்து ஹன்சிகா வோட ஜோடியா நடிக்க போற அந்த புதிய படம் எந்த நிலையில் இருக்குன்னு சொல்ல முடியுமா ...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
" நான் நடித்திருக்கும் சிலநொடி சிநேகம் "
வாழ்த்துகள் !
விழா சிறப்புடன் நடந்தேற
மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
விழா சிறக்க எனது வாழ்த்துகள்.
நீங்கள் நடித்த குறும்படத்தினை இணையத்தில் பார்க்க காத்திருக்கிறேன்...
தவறவிட்டுவிட்டோம் நாங்கள் இருவருமே! தவிர்க்க முடியவில்லை...
கருத்துரையிடுக